0:00
2:21
2:21

😍இப்படி செய்துபாருங்க🔥|BIKECARE360.COM #tamil #automobile #trendingshorts #engineoil #combo #kit

Autos and Vehicles
ADVERTISEMENT

Comments 100

Sign in to join the conversation

Sign in
C
cynthia_garcia 3 weeks, 4 days ago

நன்றி Bro. God blus you

M
marie_austin 3 weeks, 4 days ago

அருமை சார்.. வாழ்த்துக்கள்.

michelle_bryan
michelle_bryan 3 weeks, 4 days ago

பிரதர், இப்போ ஒரு மெக்கானிக் கூட உருப்படியாக வேலை பார்க்குறது இல்லை. நம்ம வண்டி கொடுத்தோமா, உடனே முடிச்சுட்டு தள்ளிவிடணும்னு தான் பார்க்குறாங்க. ஆனால் நீங்கள் சொல்ற மாதிரி ஒவ்வொன்னாக கவனமாக பார்த்து வேலை செய்வது ரொம்ப ரேரா இருக்கு. அதனால்தான் நீங்கள் பண்ற வேலை கரெக்டா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. வேற எந்த மெக்கானிக்கும் நம்ம சொல்லுற மாதிரி இப்படிச் செய்து தர மாட்டாங்கன்னு தோணுது.”

R
ross.craig 3 weeks, 4 days ago

நல்ல தகவல் bro But என்னக்கு service centre தேடரதே பெரிய வேலையா இருக்கு bro

M
margotgilles432 3 weeks, 4 days ago

ஹலோ அண்ணா வணக்கம் நீங்க போட்ட பதிவு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா ரொம்ப நன்றிங்க அண்ணா தெரியாது எங்களுக்கு டீடைல்ஸை தெரியப்படுத்தியது 🙏👍💐

O
océane.blin 3 weeks, 4 days ago

Excellent explanation

M
marcelladörschner483 3 weeks, 4 days ago

சகோதரர் ராஜபாளையத்தில் ஒரு கிளையை திறங்கள்😂👍🙏

A
andrew_martin 3 weeks, 4 days ago

En bike showroom la service விடும் போது இத சொன்னா அங்க இருக்குறவங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு அப்புறம் அவங்களோட style laye velaya pakuraanga ( like annanuku oru ஊத்தப்பம் nu 😂) enna pandrathu

joshuachen282
joshuachen282 3 weeks, 4 days ago

Anna unga address kodunga vandi full serice pannanum

V
vanessa_carlson 3 weeks, 4 days ago

அந்த வாஷர் ஓரிங் இது கிடைக்கிறது தான் கஷ்டம் தம்பி மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 😢

angela.patterson
angela.patterson 3 weeks, 4 days ago

இது எல்லாம் இந்த மாதிரி யாரும் மே பன்னரது இல்ல

G
graciela_morales 3 weeks, 5 days ago

நாங்களெல்லாம் engine oil முடியும் வரை வண்டி ஒட்டியிருக்கும்...😅

B
brittany.gutierrez 3 weeks, 5 days ago

சூப்பர் வாழ்த்துக்கள்

R
robertyadav686 3 weeks, 5 days ago

வணக்கம் நா சொல்றதா தகவல் நீங்க உங்க வண்டிக்கு செய்து பாருங்க அப்புறம் இந்த நான் சொன்ன தகவலை customer suggest பண்ணுங்க இன்னும் என்ஜின் சத்தம் எப்படி இருக்கும் பாருங்க Sealed oil, அதே கிரேட் லூஸ் அசோசியேஷன் இல் கேன் இல் வாங்கி முதல லூஸ் ஆயில் ஊற்றி 10 km ஓட்டி அதை எடுத்துத்து அப்புறம் sealed oil போடுங்க 👍 கொஞ்சம் செலவும் ஆகும் ஆனா இந்தா மாதிரி செய்து வாருங்கள் அப்புறம் பாருங்க

nicholas_marsh
nicholas_marsh 3 weeks, 5 days ago

Anna neenga yeppavum super solringa yarumey intha Mathiri solla mattanga super na continue..we support you ❤❤🔥🔥

R
rebecca.jordan 3 weeks, 5 days ago

மிகச் சிறப்பான தகவல்கள்.‌ மிக்க நன்றி.

matthewmist72
matthewmist72 3 weeks, 5 days ago

Worth the value ✨🙌

K
kristin.ford 3 weeks, 5 days ago

நன்றி. நல்ல தகவல்

J
juliapope595 3 weeks, 5 days ago

Bro. Nowadays people are not going to bile work shop. Changing the oil in petrol bunk. They are not competent . Only replace the oil. Not replacing the O ring , filter gaskets etc. You have proven real professional and transfer the your good knowledge to the bottom. Great. 🎉🎉🎉🎉❤

V
vasudhamalhotra949 3 weeks, 5 days ago

இது கண்டிப்பாக தவறான தகவல். ஒவ்வொரு முறையும் என்ஜின் ஆயில் இவ்வாறு துப்புரவாக சுத்தப்படுத்துவது உராய்வை அதிகப்படுத்தும்.