On May 18, 2009, the Sri Lankan Civil War reached its devastating conclusion in Mullivaikkal, leading to the loss of countless Tamil civilian lives. This day is solemnly observed as Mullivaikkal Remembrance Day by Tamils worldwide, honoring the memories of those who perished and acknowledging the profound impact on the Tamil community. This video delves into the historical context of the conflict, the events leading up to the final days, and the lasting implications for Tamil Eelam. Through survivor accounts, expert analyses, and archival footage, we aim to shed light on the truths that must not be forgotten. May 18 Tamil Eelam, Mullivaikkal Remembrance Day, Sri Lankan Civil War, Tamil Genocide, Tamil Eelam History, Mullivaikkal Massacre, Tamil Civil Rights, Sri Lanka War Crimes, Tamil Diaspora, Human Rights Sri Lanka May 18 Tamil Eelam Mullivaikkal Remembrance Day Tamil Genocide 2009 Sri Lankan Civil War Mullivaikkal Massacre Tamil Eelam History LTTE Final Battle Tamil War Victims Mullivaikkal Memorial Tamil Diaspora Remembrance Tamil Nadu Mullivaikkal Events Mullivaikkal Muttram Tamil Civil Rights Sri Lanka War Crimes Human Rights Sri Lanka Tamil Struggle for Justice Mullivaikkal Genocide Tamil Eelam Liberation May 18 Commemoration Tamil Martyrs Day Mullivaikkal Anniversary Tamil Genocide Awareness Sri Lanka Conflict 2009 Tamil Remembrance Day Mullivaikkal Tragedy Tamil History Documentary Eelam War IV Tamil Memorial Events Mullivaikkal Victims Tamil Genocide Documentary
ADVERTISEMENT
தமிழில் நாட்டில் இருந்து என் ஆழ்ந்த இரங்கல்
உயிர் நீத்த அவர்களுக்கு நீதி என்று கிடைக்கும்😢
காலம் எதற்கும் பதில் செல்லாது எல்லாம் மண்ணாகி வட்டது
உயிர்நீத்த உறவுகள் அனைவருக்கும் அக வணக்கம்
நெஞ்சம் வலிக்கிறது இதயம் கணக்கிறது. எம் இன தமிழ் சொந்தங்களின் இந்த நிலையை கண்டு கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது😥😭 தமிழகத்திலிருந்து
மனிதகுலம் 🌍💔🙏உலகில் எத்திசை வாழ்ந்தாவும் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்
நான் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பேசுறேன்...இப்போதான் புரியுது நமக்கு நடக்கிற பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை ....நம்ம நாட்டுல சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் பெரியா ரியாக்ட் பண்ணிட்டு இருக்கோம்
தமிழினம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கதிர்காமம் எங்கள் கருவறை ஈழம் எங்கள் தாய்மண் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் அந்த மண்ணில் இருந்து வந்தவர்கள் தான் ஒன்று சேர்வோம் வென்றெடுப்போம் ஒரு பிடி மண் என்றாலும் விட்டுக் கொடுப்பதன் ஆகாது குமரிக்கண்டத்தை மூழ்கிய இந்த கடல் என் இனத்தை அழித்தொழித்த இந்த இயற்கை இயற்கையாகத் தோன்றிய தமிழ் இனத்தை எப்படி அழிக்க முடியும் ஒன்று சேருவோம் வென்றெடுப்போம் நாம் தமிழர்
Marakkavum mudiyathu, Mannikkavum mudiyathu😢😢😢😢
தமிழ்நாடு என்ன செய்தது 2009 இல் இந்திய துரோகிகள் திமுகவும் சோனியாவும் சேர்ந்துதான் தமிழரை அழிச்சவங்கள்
යුද්දේ නිසා මුලින්ම මියයන්නේ මනුස්ස කම සහෝදරි, ඔයාට වගේම දකුනේ අපිටත් වේදනයි, යුද්දේ නිසා මැරුනේ අපේ ලක් අම්මාගේ දරුවෝ, අපේ වැඩිහිටියෝ යුද්ද කලා අපි යුද්ද නොකර මේ රට හදමු. එකට ඉපදිලා රට වෙනුවෙන් වැඩකරලා එකට මේ මහපොලවට පස් වෙමු..❤
😢😢😢ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு இத பாக்கும் போது 😢😢😢கடவுள் இல்லனு தான் சொல்லணும் இத பாக்கும் போது 😢😢😢😢😢இறந்த எம் உறவுகளுக்கு ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 😢😢😢😢😢
May their soul rest in peace. Rajapakshas where will you buy your crime.
ஓம் நமசிவாய🙏🙏🙏 From Penang Malaysia
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭
Naan ellaam bankarukkul irunthu tamil paadaththai uyiraaka ninaiththup padiththuk kondruppen 😢sel verum😢😢 saththam kaathil vilum enkal kankalil irunthu kanneer thulikal vilum😢😢
தமிழ் மொழி அழிப்பு ❌🙏🌍💔🏰🏰🏰🏰 நூல் நிலையம் எரிப்பு
இறைவன் இருப்பது உண்மையானால் தமிழ் ஈழம் அமையும் ❤❤❤
இதயஞ்சலி😂😂😂
The reason for your disaster is Prabhakaran. Sri Lanka will forever remain a single country. Until you give up the dream of a separate state, you will continue to see disasters like this. Now move on.