சென்னையில் மிரள வைக்கும் Red Light பகுதி - Sasi Kumar Social Activist | Crime | Chennai | Rowdy #chennai #vyasarpadi #puliyanthoppu #crime #crimenewstamil #emotional #tnpolice #Rowdy #trending #reflectlifestyle WATCH 👉 வடசென்னை படத்தை மிஞ்சிய வியாசர்பாடி ரவுடிகளின் Real Crime Story : https://www.youtube.com/playlist?list=PLySjNUbTFhfC_xy2d0Xvt653NlGeMmy_K Watch More On: https://linktr.ee/reflectmedia Reflect Lifestyle - Discovering Perspectives, Inspiring Conversations. For Promotion Contact: 📩Mail: [email protected] 📲WhatsApp Only: +91 73581 03026 Stay ahead of the trends with Reflect Lifestyle. Covering the latest in fashion, culture, and social movements, we bring you everything you need to know about what’s trending in today’s society. Reflect Lifestyle - A Part of Reflect Media Network Pvt Ltd. Disclaimer: The views, thoughts, and opinions expressed by guests in interviews and shows on this channel are their own and do not necessarily reflect the views of Reflect or its affiliates. Reflect Media Network Private Limited is not responsible for any actions taken by viewers based on the content presented. The information shared in these videos is for informational and entertainment purposes only, and we encourage viewers to independently verify any information before making decisions. #viral #trending #tamil #tamilinterview
ADVERTISEMENT
சமூக சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு சொல்லும் சகோதரர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க நடக்கும் தவறுகள் அனைத்துமே அரசியல்வாதிகளும் போலீஸ் அதிகாரிகளும் தான் காரணம் ஒவ்வொரு அரசியல்வாதியும் ரவுடிகளின் பலம் கொண்டுதான் அரசியல் நடத்துகிறான் கஞ்சா சாராயம் போன்ற பொருட்களை எடுப்பதற்கு அரசியல்வாதிகள் துணையோடு தான் ஒவ்வொரு தவறும் நடக்கின்றது. எல்லா குற்றவாளிகளும் அரசியல் பின்புலம் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் இதில் என்ன சாபம் இல்லை என்றால் அப்பாவி மனிதர்களை காவல்துறை வீணாக தண்டிக்கும் குற்றம் செய்பவர்களை வாழ்த்தி வரவேற்று கைப்பற்றி நிற்கும் இதுதான் இந்த சமூகத்தின் அவளது நன்றி வணக்கம்
நன்றி சார் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
WOw. ஐயா குடுத்த இந்த அருமையான பேட்டி,,தமிழ்நாட்டில் மூளை முடுக்கு சந்து பொந்துகளில் ,,நடைபெறும் சமுதாய சீர்கேடுகளை ,ஆட்சியாளர்களுக்கும்,, துணை போகின்ற காவல்துறைகளுக்கும் சுறீர்ணு உரைக்கும் அளவுக்கு சொல்லியிருக்கிறார். இனி வரும் அரசுகள் இவர் சொன்ன விஷயத்தை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுத்தால் ஒரே மாதத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீரும்,, சமூக விரோத செயல் பாடுகளுக்கு துணை போகும் காவல்துறைகளுக்கு திமுக வெறும் இடம் மாற்றம் மட்டுமே செய்தது,, போதாது பதவி இறக்கம்,, சஸ்பெண்டு,, பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளில் தான் சமுதாயம் ,, ஒழுக்கம்,,பயமின்மை,,பாதுகாப்பு,, எல்லாம் அடங்கும்😢
வாழ்த்துக்கள் ஐயா அருமை
Sir ur videos great 👍🏻 🫡🫡🫡
வாழ்த்துக்கள் தங்கல் பணி சிறக்கட்டும் நல்ல பதிவு
வாழ்த்துக்கள் நண்பா
ஆணோ அல்லது பெண்ணோ காவல்துறை நினைத்தால் கதையை முடித்துவிடும்😊 என்ன செய்வது பெண் தாதாகளிடம் பணம் தலையில் இருந்து கால் வரை பணம் போகுதே 😊 அதுமட்டுமல்ல 😊 இதில் காவல்துறைக்கு சிக்கல்கள் குறைவு😊
Dekar Babu is their leader
Super speach super ❤
Congratulations Sir for exposing real news 🙏
North madras rowdy alleyluya snake babu full mama wrk contract..armstrong konna kolarskara nai
Encounter only final
சபாஷ் நண்பா
இந்த 5 வருஷமா ஸ்டாலின் ஐயா தெரியவில்லையா சென்னையில் மட்டும் எப்படி இருக்கா தமிழ்நாடு ஃபுல்லா இதே மாதிரி இருக்கா
Women's liberation TN leading in India.
MAA veeran❤
Super sir
மிகவும் தைரியமான உரையாடல் வாழ்த்துக்கள்......தாங்கள் பத்திரமாக இருக்கவும், நடுத்தர மக்கள் நாம் நமக்கென்ன என பயணிப்போம்......நீங்கள் வெளிவந்தால் தைரியமாக உரையாடுகிறீர்கள்......👏👏👏
Super Sir but you will be care