#NakkheeranTV #radhikaganesh #tvkvijay #mkstalin #annaasare #tvk #dmk #udhayanidhistalin "For more details click – pmu.edu" Nakkheeran Book online: https://www.nakkheeran.in/nakkheeran Android: https://play.google.com/store/apps/details?id=com.nakkheeran.news IOS: https://apps.apple.com/in/app/nakkheeran-tamil/id1472318238 Subscribe to Nakkheeran TV http://bit.ly/1Tylznx www.Nakkheeran.in Social media links Facebook: http://bit.ly/1Vj2bf9 Twitter: http://bit.ly/21YHghu About Nakkheeran TV: Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ADVERTISEMENT
குரங்கு கையில் பூ மாலை
மாணவர்களை ஸ்டாலின் படிக்க சொன்னார் விஜய் மாணவர்களை விசில் அடிக்க சொன்னார் விசில் தான் வேண்டும் என்று இளைஞர்கள் வாக்களித்து இருக்கிறார்கள்
வட இந்திய மாநிலங்களில் கூட இந்த மாதிரி நடக்காது. இது தமிழ்நாட்டின் அவமானம்
விஜய் பேச்சுக்கு அரசுப் பள்ளி ஆசிரியை கண்டனம்… “ஒரு முதலமைச்சராகப் பதவியேற்கும் அரசு விழாவில் முதலமைச்சரின் முதல் உரை எவ்வாறு இருக்க வேண்டும்? இப்போதைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன? மக்களின் எதிர்ப்பார்புகள் என்ன? தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்.நிதி ஆதாரம் போன்றவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான அரசியல் முதிர்ச்சியான உரையை, மிகத் தெளிவாக,அமைதியாக, சிரித்த முகத்துடன், முதிர்ச்சியான உடல்மொழியோடு முன்வைத்திருக்கலாம். ஆனால் பிரச்சார மேடையில் பேசுவதுபோலவே கடுகடு முகத்துடன் ஒரு டிக்டேட்டர் உடல்மொழியோடு கத்திக் கத்திப் பேசி தன் சுயபுராணமான தனிப்பட்ட வலிகள், அவமானங்கள், தடைகள் இவற்றையும் துணைக்கழைத்து,கஜானா காலி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று எதிர்மறையாக கர்ஜித்து நடுநிலையாளர்களையும் கவரும் வகையில் பேசாமல் தன் முதல் உரையை அள்ளித் தெளித்து அலங்கோலமாக்கி விட்டார். இவரிடம் அரசியல் முதிர்ச்சியையோ, நாகரிகமான பேச்சையோ இனிவரும் காலங்களில்கூட எதிர்ப்பார்க்க முடியாது
நானும் பல வெளி மாநிலங்களை வேலை செய்து இருக்கிறேன் மகாராஷ்டிரா டெல்லி கர்நாடகா ஆந்திர பிரதேசம் கேரளா பார்த்துட்டு தான் சொல்கிறேன் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த ஆட்சி மிகவும் சிறந்த ஆட்சி 🙏
ஆசிரியர்கள் பெரும்பாலனவர்கள் தவெக க்கு ஓட்டு போட்டார்கள். தவெக பழைய பென்சன் கொடுக்கும் என்ற நம்பிக்கை. ஆசிரியர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. நானும் ஒரு ஆசிரியைதான்
நல்ல தெளிவான உரையாடல். நன்றி சகோதரி..
EVM ஆல் இந்தியாவின் ஜனநாயகம் பேராபத்தில் இருக்கிறது அனைவரும் இணைந்து போராடி பாசிச சக்திகளை விரட்டவேண்டும்
அறிவார்ந்த நபர், சிறப்பான உரையாடல்.. நன்றி
என்னே ஒரு திறமை, அறிவாற்றல், நினைவாற்றல், உச்சரிப்பு , சரளமான அழகு தமிழ் பேச்சு. சகோதரி வருங்காலம் உன் உயர்ந்த நிலையை அடைய காத்திருக்கிறது.
மக்கள் சினிமா மோகத்தில் ஒரு தற்குறி அனில் குஞ்சு தலைவன் பின் சென்று உள்ளனர். இன்றைய நிஜம் அவர்களுக்கு தெரியவில்லை. சில நாட்களில் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மக்கள் நம் திராவிட மாடல் அரசு தொடர வாய்ப்பு அளிக்காததிற்கு வருத்தப்பட போகிறார்கள். தற்குறிகள் அனைவரும் பொது அறிவு, நிதி அறிவு, மக்கள் நலன் பற்றி புரிதல் இல்லாத கும்பல். நாம் என்றும் நம் சமூக மற்றும் மக்கள் சேவையை என்றும் போல் தொடர்வோம். நாம் வெற்றியால் தலைகால் தெரியாமல் ஆடியதும் இல்லை, தோல்வியால் துவண்டு போனதும் இல்லை. வாழ்க திராவிடம், வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வாழ்க சமூகநீதி, வாழ்க மத நல்லிணக்கம்.
Tamil and English very fluently spoken!!!!...excellent!!!!
ஸ்டாலின் தோல்வி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று அறிஞர் அண்ணா எம் ஜி ஆர் கலைஞர் கருணாநிதி போன்ற வர்களிடம் தோற்றுப் போனால் பரவாயில்லை ஒரு காமெடி மேனிடம் தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
இதுதான் உண்மையான விமர்சனம்👌👌👌👍
பிஜேபி யை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் அண்ணா ஆசாரிக்கும் கெஜ்ரிவாலுக்கும் முக்கியமான பங்கு உள்ளது
சூப்பர் மேடம் ஆனால் இப்போ தற்க்கூரி கட்சியில் ஜெயித்த எல்லாருமே 45.+ ஸ் தான் சட்டப்பேரவையில் அதிக ரவுடி பசங்க இருக்கும் கட்சியும் தாவே வைக்காத இப்போதைக்கு
My dear daughter, very Very Very Very good good good good good good good n excellent please keep it up, it Wil be blessed for you
வாழ்க்கையில் முன்னேற விசில் போதாது என நம் இளைஞர்கள் வெகு சீக்கிரம் புரிந்தது கொள்வார்கள்
விஜய்யுடை route mafia பற்றி வீடியோ போடுக
I really don't like the body langauge, vocabulary, speech delivery of anything related to TVK across all platforms... They have created a NEW LOW standard and disgust amongst people. Wonder why they aren't been told to behave!!