M. K. Stalin introduces a new digital outreach initiative with the message “Speak Openly, People!” in this special video. The campaign highlights public interaction, governance transparency, and direct communication with the people of Tamil Nadu. #MKStalin #DMK #TamilNadu #DravidianModel #MkstalinSpeech #TamilPolitics #DMKGovernment #StalinVideo #TrendingTamil #UdhayanidhiStalin #TamilNews #PoliticalUpdate #OpenTalk #DigitalCampaign #Tamil #tamilpolitics #breakingnews #tamilnews #tamilnadupolitics #tvk #thalapathyvijay #vijay #dmk #tnpolitics #viralvideo #timesoftamilnadu MK Stalin, MK Stalin latest video, MK Stalin speech, DMK, DMK latest news, Tamil Nadu politics, Stalin new digital campaign, Openly speak people, Stalin viral video, Tamil political news, Dravidian model, MK Stalin trending, DMK government, Tamil news today, Tamil latest politics, CM Stalin, Stalin announcement, Tamil Nadu CM, DMK campaign, Tamil viral video, MK Stalin new initiative, political update Tamil, Stalin digital strategy, DMK social media campaign, Tamil current affairs
ADVERTISEMENT
நீங்கள் உழைக்கவும் வேணாம்.குழைக்கவும் வேணாம்.அமைதியா ஓய்வெடுங்கள்.😂😂😂😂
மீண்டும் வருவீர்களா மக்களுக்கு பிடிக்காதே.
Sir இப்பதா மக்கள் கொஞ்ச நிம்மதியா இருக்காங்க தயவு செஞ்சு நீங்க வர வேண்டாம் சார் பிளீஸ்....
இவருக்கு எப்ப புத்தி வந்தது. 😂😂😂 இல்லை மக்களை ஏமாத்திறதுக்காக நடிக்கிறாரா ஒன்னுமே புரியல .ஒரே குழப்பமாக இருக்குதே.😂😂😂😂
வர்றேன் வரேன் திரும்ப திரும்ப solreenenga. Take rest don't come again
ஐயா நீங்கள் உடம்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள் சற்று சிறிது காலங்கள் ஓய்வு எடுங்கள் நீங்கள் ஆட்சியில் அமர்வதைவிட ஆரோக்கியமாக நன்றாக இருக்கவேண்டும் அதுதான் எங்களுக்கு வேண்டும்
நிங்க உங்க ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் உஊழல் அதிகம் உங்க ஆட்சியில் அதை நிங்க கவனிக்கவில்லை
Take rest. Don't come again
சார் சாரி சார். போதும் நாங்க பட்டு தெளிவாக இருக்கிறோம். படிச்சி படிச்சி என்ன பண்ண போறீங்க. அழுது அழுது ஓட்டு வாங்கி அல்வா கொடுக்க நினைக்கிறீங்க. இனிமேல் ஏமாற மாட்டோம்
Pls take rest uncle
Yes collection corruption enga கிட்ட தான் வரணும்
Corruption king made Tamilnadu no.1 State in debt in all over India..shame
கற்பழிப்புகலுக்கு தண்டனை அதிகம் கவனம் செலுத்த வேண்டும் தண்டனைகள் கடுமையான தாக இருக்கனும் அப்பதான் தவறுகள் குறையும் அதை நிங்க கவனிக்க மறந்துட்டிங்க
அமைதியா rest edungooooooooo
இனி நீங்க நினைப்பது நடக்காது. ஆட்சி இருக்கும் போது இப்படி எங்களை கேட்டு தான் செஞ்சிங்களா
பதவி ஆசை...
ஆமா கடந்த சில தினங்களாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லை தான் ஏனென்றால் சரித்திரம் உருவாய் இருக்கிறதல்லவா பரபரப்பு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் அதுபோக நீங்கள் யாரு மேலயும் பழி போடாமல் இருந்தால் மட்டும் போதும் மற்றும் தோல்வியை மக்கள் உங்களுக்கு வழங்கி உள்ளார்கள் அதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் அது போக நீங்கள் மீண்டும் வர வேண்டாம் நீண்ட ஓய்வெடுங்கள் மற்றும் மக்களிடம் இப்பொழுது தாங்கள் யோசனை கேட்கிறீர்களே இத்தனை வருடங்களாக இதே மக்களை நீங்கள் முட்டாள்கள் என நினைத்து பதவி ஆசையில் மக்களை உதாசீனப்படுத்தி மதிக்காமல் வந்தீர்கள் இப்போது உங்களுக்கு ஒரு தோல்வி மக்களை மதிக்க வைத்துள்ளது இன்னும் மறுபடி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை விற்று விட மாட்டீர்களா ஆதலால் தாங்கள் மக்களுக்கு செய்த நன்மைகள் போதும் ஆனால் ஒன்று மக்கள் தான் அரசன் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் இன்னும் புரியவில்லை என்றால் இதைவிட விளைவுகள் உங்களுக்கு பயங்கரமாக மக்கள் காட்டுவார்கள்
நேர்மையான ஆட்சி முறை ஒன்றே வேண்டும் அது இருந்தாலே தமிழகம் நல்லாருக்கும் எல்லா வருடம் நீங்கள் தான் முதல்வர்
தத்தி உதவாநிதியும் தோத்திருக்கனும். தப்பிச்சாண்டா லூசுப் பய
பொதுவெளியில் தங்களது அமைச்சர்கள் பொதுமக்களை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசுவதை தவிர்க்க சொல்லுங்கள் தொகுதிக்கு என்று தாங்கள் ஒதுக்கும் பணத்தை அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த சுயநலத்திற்காக சொத்துக்களை சேர்ப்பதை தவிர்க்கச் சொல்லுங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்படும் தொகையினை முழுவதும் தொகுதிக்கு செலவு செய்ய சொல்லுங்கள் இன்னமும் வீடு இல்லாதவர்கள் மின்சாரம் இல்லாதவர்கள் சரியான சாலை வசதி இல்லாதவர்கள் குடிநீர் இல்லாதவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட கஷ்டங்களில் வாழ்கிறார்கள் அவர்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை தாங்கள் தான் செய்ய வேண்டும் தங்களின் ஆட்சியின் போது தங்களின் அமைச்சர்களும் எம்எல்ஏ க்களும் மக்களின் நலனுக்காக பாடுபட சொல்லுங்கள் ஏசி காரிலும் ஏசி வீட்டிலும் அரண்மனை போன்ற மாளிகையிலும் வாழ வேண்டாம் என்று ம் தொகுதிகளில் களத்தில் இறங்கி களப்பணிகளை செய்யச் சொல்லுங்கள் எல்லா மக்களையும் நேரில் சந்திக்க சொல்லுங்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டும் செய்யாமல் எல்லா மக்களும் தங்கள் குடிமக்களே என்று எண்ணி அனைவருக்குமான ஆட்சியை செய்ய சொல்லுங்கள் எனக்குத் தெரிந்த அளவு நான் கூறி விட்டேன் ஐயா எனக்கும் தெரியாத பல பிரச்சனைகள் பலதரப்பட்ட மக்களிடமும் உள்ளது சுகாதாரப் பணித்துறை வேலை செய்யணும் மக்கள் நர்ஸ் ஊழியர்கள் ஆசிரியர்கள் இவர்கள் அவர்களின் தேவைகளுக்காக போராடும் போது தாங்கள் ஒரு அரசாக செவி சாய்த்து இருக்க வேண்டும் அவர்களின் கோரிக்கைகளை கண்டறிய வேண்டும் மாறாக தங்களது அமைச்சர்கள் அவர்களை அவதூறாக பேச பேசுவதும் தங்களது காவல் அதிகாரிகள் காவல்துறையினர் அவர்களை அவதூறாக பேசி கைது செய்து செல்லத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்