#vinothseetha #shorts #love Contact for Promotion & Collaboration : 7418382612 _______________________________________ Join Us On 👇👇👇 Vinoth ►https://www.instagram.com/vinoth_seetha_official/ Seetha ►https://www.instagram.com/vino_seethu/ Thivnesh ► https://www.instagram.com/thivneshofficial/ Facebook Page ►https://www.facebook.com/vinothseetha007/ _______________________________________ Business email ►[email protected] _______________________________________ Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha Music Credits ► YouTube Audio Library
ADVERTISEMENT
எல்லா பெண்களின் வாழ்க்கையில் இப்படித்தான் நடக்குது சீதாக்கா
என்னோட husbandu எப்படிதான்
மூக்குல ஒரு குத்து போட்டுட்டு கேளுமா 😂 பெண்கள் அனைவருக்கும் இதே பிரச்சனை தான்
பல வீடுகளில் நடப்பதை எதார்த்தமாக சொல்வது தான் வினோத் சீதாவின் தனித்தன்மை
இது என் பல நாள் வழி பங்ஷனுக்கு கிளம்பறது பெருசு இல்ல கிளம்பும்போது வேலை செய்ய பங்ஷனுக்கு போயிட்டு வந்து வேலை செய்யணும் இந்த ஆண்கள் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க😢
சூப்பர்மா சீதா நானும் கிளம்பும் போது இப்படித்தான் ❤
பெண்களின் மனக்குமுறல் நம் கவலையை ஊருக்கு தெரிய வைத்ததற்கு நன்றி. 😢
Sabash, sariyana bathil. 👏👏👏👏👏👏
இதே போல தான் சித்து எங்க வீட்லயும் எங்க ஹஸ்பண்ட் இப்படித்தான்
இந்த வீடியோவை பார்த்து ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான் ஆனால் அவங்க மாறவே மாட்டாங்க
எல்லோர் வீட்டிலும் இப்படித்தான் நடக்குது
💯% true apdiye ena patha mathiri Iruku 😢
Crt sis long video poduga😊
இது நம் பெண்களின் சாபம் இவர்கள் என்றுமே நம்மை குறை கூறி அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்..... 🌼🌻💐🌸🌺
இதாங்க உண்மை நீங்க சொல்றதுதான் உண்மை எல்லா பெண்களோட நிலைமை இதுதான்😮😮😮😮😊😊😊😊
Correct ma
😊 எனக்கு குழந்தை இல்லை அக்கா எவ்வளவு வேலை பார்த்தாலும் சும்மா தான இருக்க என்ன வேலை பார்க்கிறேன் என்று கேட்கிறார்கள் பெண்களுக்கு எப்பவுமே நீங்க சொல்ற மாதிரி போராட்டம் தான் 😭😭😭😭😭
என் கணவர் இப்படி இல்லை எனக்கு கொஞ்சம் கெல் பன்னுவாங்க நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்யும் ஆனா இப்போ அவன் வெளிநாட்டு இருக்கும் போது அதோடு அருமையான புரிந்து லவ் யூ மா மிஸ் யூ எங்கள் கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் இப்படி எங்கள் லைவ் போகது எனக்கு ஓன்னு அவரும் அவர் ஒன்ன நான் இருவரும் சேர்ந்து தான் எல்லா செய்ய வோன் ❤❤❤❤❤❤❤
Seethu nee sollursthu unmai than thangam by viji akka❤❤❤❤❤❤❤❤
Vino. Super ❤❤❤❤ reply