பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here https://www.hotstar.com/in/shows/pandian-stores-2/1260000603 to watch the show on Jiohotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
ADVERTISEMENT
Promo காக காத்து கொண்டு இருந்தவர்கள் 🙋♀️🙋
இனிமே மயில் நல்லவள் சரவணன் கெட்டவன்😂
Let saravanan marry anjali, mayil is not innocent , the director trying to show saravanan as bad character
They spent a lot of time showing Mayil and family as frauds. Then said pregnant and everything forgotten. Ruined the serial with this track.
எனக்கு மட்டும் இந்த மீனாவை சுத்தமா பிடிக்க மாட்டுது 😏😡
சரவணன் அஞ்சலியுடம் தொடர்பில் இருப்பது தவறு தான் அதுவும் விவாகரத்துக்கு முன்பு...அதுக்காக மயில் நல்லவள் அல்ல...தன் குடும்பத்தையே ஜெயிலுக்கு அனுப்பியவள் கூட எப்படி சரவணன் வாழ விரும்புவான்....
Intha serial mudiya poghthu nu yarukellam kastama iruku😢😢😢
Ivala epidi nallavala katanum nu nenaichalum engaluku ivala pudikala 😤😡😑
எனக்கு தங்கமயில் மீனா வர சீன்ஸ் கதை எல்லாம் போர்....குமரவேலை குடும்பம் வச்சி செய்யுற மாதிரி எதுவும் புரோமோ வந்தா நல்லா இருக்கும் 😂
சமீப நாளாக கதிர் 😊முத்துவேல் சீன்ஸ் யாருக்கெல்லாம் பிடித்திருந்தது?
கதிர் சீக்கிரம் மாப்பிள்ளையா வேல் குடும்பத்துக்கு போகனும்...குமரவேல் அதை பார்த்து எரிச்சல் ஆகனும்🤣
என்னடா மயிலை தியாகி ரேஞ்சுக்கு காட்டுறீங்க😂😂😂
இருவர் சேர்ந்து வாழ்வது அவரவர் விருப்பம் குழந்தைக்காக சேர்ந்து வாழ்ந்தால்...அந்த குழந்தையே நல்ல சூழலில் வாழ முடியாமல் போயிடும் 😢 சண்டை மத்தியில் வாழும் நாளை....
Komathi ah oru maasam jail la kambi enna vittu irukanum🤣🤣......appoo thaan Mayil ku support panna thonathu😂😂
Aayanar thunai promo enga daa?
Reasons for the downfall of Pandian Stores 2 :- 1) Unwanted and Excessive focus on Meena 2) Portraying fraudulent Mayil as a victim
Seriously this serial is very boring. Except Kadhir and his track.
Again mayil oru shoulder ah thooka aarambichutaala. Oru difference adhula ipo handbag Iruku 😂😂😂 velaiku poraalam 😂😂😂
Don't end this serial 😢😢
தங்க மயில நல்லவளா போட்டிங்க