சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv
ADVERTISEMENT
Comments 100cheyenne_brown:
விஜய் ஆண்டனி ஒரு சிறந்த மனிதர்
விஜய் ஆண்டனி ஒரு சிறந்த மனிதர்
அதாவது மியூசிக் ரவுண்ட் 😂😂😂 டைமிங் வேற லெவல் விஜய் ஆண்டனி சார் 🎉🎉
He’s sooooo sweet..
Kottai moment 😂😂😂....she reverse the kottai....
Opening லயே கொட்டாவி விடுது பாரு.. நல்லா போன மாதிரி தான் நிகழ்ச்சி 😂🏃🏼♀️
Nalla humour sense ma ka pa kum vijay anthony kum...😂😅😂😅😂
Thug Life : Music Round taa 😂😂
விஜய் சிரிப்பு மிக மிக அழகா இருக்கு sir நல்லா மனிதர் அன்பானவர் அமைதிணவர் அழகாணவர் பா இவர் ❤❤❤
Makapa timing comedy sense superb... Mani n priya jerson ku punch sema😂😂
His timing sense 😂 Theri Max 😂
VERA LEVEL MAKAPA BRO 😅😅😂😂
Cute priya jerson குழந்தைதனம்🥰😍
Itha pathutu irukkampothu enakkum kottavi vanthuttu crt time la Makapa Anna enna thiturapola irunthuchu 🤣🤣
🤩vijay antony healthy ah come back🤩 MAKAPA funny
Oru kottaavi ya kooda paadhiyilaye cut pannittiye pa ma ka pa 😅😅
நான் கூட இரண்டு ரவுண்டு என்றவுடன் வேறு என்னமோ என்று நினைத்து விட்டேன்..😂😂😂
விஜய் ஆண்டனி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
only priyanka akka can make somebody laugh with her laugh 😂
He is so cute.. always FAN of VA
விஜய் ஆண்டனி அண்ணா ரொம்ப எதார்த்தமான மனிதர் அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்