0:00
0:33
0:33

தாய்லாந்துல குரங்குகளுக்கு வேலை ட்ரெயினிங்!#shorts #fastfactstamil

Nature and animals

தாய்லாந்துல குரங்குகளுக்கு வேலை ட்ரெயினிங்!#shorts #fastfactstamil தாய்லாந்துல தேங்காய் பறிக்குறதுக்காக குரங்குகளுக்கே ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்குறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? 😳 மூணு மாசம் ட்ரெயினிங் முடிச்சதும் அந்த குரங்கு தினமும் மரத்துல ஏறி தேங்காய் பறிச்சு முதலாளிக்காக வேலை பார்க்கும். அதுக்கு சாப்பாடு, தங்க இடம் எல்லாமே கொடுக்கப்படுமாம்! 🐒🥥 இப்படி ஒரு குரங்கு நிஜமாவே கூலி வேலை செஞ்சு வாழ்க்கை நடத்துறது ரொம்ப ஆச்சரியமான விஷயம் இல்லையா? இன்னும் இப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்க Subscribe பண்ணிக்கோங்க ❤️ #Monkey #Thailand #Coconut #MonkeyWork #TamilFacts #InterestingFacts #FactTamil #TamilShorts #ViralShorts #AmazingFacts #FastFactsTamil #TamilVideo #MonkeyTraining #CoconutTree #ShortsTamil #TrendingTamil #AnimalFacts #YouTubeShorts #TamilReels #FactsInTamil

ADVERTISEMENT
Comments 23 justin_brown: ப்ளூ க்ராஸ் தூங்கிடுச்சா?😂😂😂😂😂😂😂