அப்பாவை பற்றி கூறி அழுத நடிகர் ஜீவா..அஞ்சலி செலுத்த வந்த கார்த்தி மற்றும் விஷால்.. #rip #jiiva #karthi #actor #vishal #movieproducer #death #ripnews #news #celebritynews #celebritysfocus #tranding #shortsfeed #fatherdeath #fatherlove #fathersong #viral #love #emotional #subscribe more videos subscribe my channel👉@Celebritys_Focus
ADVERTISEMENT
தமிழ் சினிமாவில் பல ஆயிரம் மனிதர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவர் ஒரு தலை சிறந்த வாழ்க்கையை வழங்கிய மனிதர் 😢😢😢😢 நல்ல ஆன்மா சாந்தி அடைய என் ஆழ்ந்த இரங்கல்
ஆர் பி சவுத்ரி அய்யா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்😢🙏🏻💐
ஸாரி சார் ரொம்ப வருத்தம் தான் எதுவும் மாற்ற முடியாது மீண்டு வாருங்கள்
கோடான கோடி நெஞ்சங்கள் மகிழ்ச்சி கடலில் வாழ்த்திய இதயம் உறங்கி விட்டது
என்னதான் அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகராக இருந்தாலும் அப்பாவின் இழப்பை தாங்க முடிவதில்லை. அவர்தான் அப்பா
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஜீவாவை கண்ணீருடன் பார்ப்பதே வருத்தமாக இருக்கிறது. அவர் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... 🙏🙏🙏
பலருக்கும் வாழ்க்கை தந்த மனிதர் ஆன்மா இறைவனை அடைய வேண்டும்
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்
ஆழ்ந்த இரங்கல் 🙏
jiiva, is like next door boy for all actors.. everyone cme running for him and his dad
கவலைபடாதே அன்பை கொடுத்துச் சென்றார் ஜீவன் சிவன் ஆத்மா சாந்தி அடையட்டும்
Paakavey romba kashtama eruku ....😢
Kasttama irukku sir😭😭😭
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
திரையுலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு, ஆர்பி சவுத்ரி அவர்களின் மறைவு! அமைதியான முகமும் ஆழமான உழைப்பும், காலம் கடந்தும் அவர் சாதனையைச் சொல்லும். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்!
நல்ல நண்பர்கள் இல்லை என்றால் நாம் வாழும் வாழ்க்கையே வேஸ்ட் 🫂
ஆண்டவரே நீர் பாதுகாப்பு செய்வாயாக 🎉🎉🎉😂😂😂
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
Red giant vanthathu la irunthu intha mathiri producer ellam kanama poitanga😢😢😢
ஆர்.பி. செளத்ரி அவர்களின் ஆன்மா.., சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏😞😞😞😞😞😞😞