சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here https://jiohotstar.onelink.me/MB9R/vo121735 to watch the show on JioHotstar #SiragadikkaAasai #VijayTelevision
ADVERTISEMENT
Comments 38alexislopez263:
நல்லவேளை பழக்க தோசத்தில் மீனா ஓடிப்போய் காபி போட்டு விஜயா கையில கொ…
நல்லவேளை பழக்க தோசத்தில் மீனா ஓடிப்போய் காபி போட்டு விஜயா கையில கொடுக்காம இருந்தாலே😂😂😂
அப்படியே சூரியவம்சம் சரத்குமார் தேவயானியை பார்ப்பது போல் இருக்கு😂 எதையாவது கீழே தள்ளிவிட்டு காலில் தொட்டு கும்பிட்டுவாளோ😂
இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தியாச்சு
அய்யோ!!!😅 இந்த "பொம்பள புத்தர்" மீனா படுத்தற பாடு தாங்க முடியலடா!!😅😅
விஜயாவுக்கு ரோகினி தான் கரெக்ட்😂😂😂
யாருக்கெல்லாம் இந்த துப்புகெட்ட நாடகத்தை பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பா வருகிறது😂😂😂
பாவம் விஜயா, கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல. 😂😂😂😂
சுமை தாங்கி மீனா 😅😅
Click here to watch /MB9R/vo121735
Intha nadagam enga poguthunu therila😂😂😂
Meena vijaya va interview pannura ithum nalla than irukku😂😂😂 vijaya ku nalla bulb one lakh salary ah 😂😂😂
Ennaikku episode la enna da solla vareenga,intha velaikari kitchenla irupa,eng class la irupa,ipa inga epdi vantha
இந்த விஜயா வச்சு கருமம் சீரியல் போகுது சகிக்கல எரிச்சல் லா இருக்கு
இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று அடுத்த பிரச்சனையை இழுத்து வர போகிறார் விஜயா😂😂
விஜயா கிளைமாக்ஸ் ல தான் மீனாவை மருமகளா ஏத்துக்குவா....
Meena akka 🔥👍👌 Vijaya amma 😁😂🤣
Meenava Onu rempa mutual ah katuruthu ella rempa athiputhisaliya katuruthu heroin aptintra heath ellavey ella
Super 👌🏻 vijaya va ipdi dan mokka pananum 😂😂😂
weekly promo poda content ila daily promo podranga pola atleast satya rekhs avanga scene develop pana nala irukum
விஜயா னபத்தியம் 😂 மாமியார் மருமகள் அலப்பறை 😂