TVK Vijay family celebration | ”நம்ம ஜெயிச்சிட்டோம்” துள்ளிக் குதிக்கும் விஜய் FAMILY! செம்ம குஷியில் SAC | SA Chandrasekar #vijay #tvk #sachandrasekhar #tvkvijay வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: https://tamil.abplive.com/ Follow ABP Nadu on, https://twitter.com/abpnadu https://www.facebook.com/abpnadu https://www.instagram.com/abpnadu/ Credits Producer : Script : Editor : Voice over : Published by :
ADVERTISEMENT
நீங்கள் நல்லது செய்வீர்கள் என்று தான் உங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளார்கள் நீதி நேர்மையுடன் மக்கள் வாழ்வதற்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுத்து முன்னேற்றமடைய வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஒரு மாற்றம் வேண்டும் என்று ஜெயிக்க வைத்தோம் நல்ல ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறோம் எமாற்றி விடாதிர்கள் திருநெல்வேலி குடும்ப தலைவி ராஜ
விஜய் அண்ணா உங்க குடும்பம் இன்னைக்கு சந்தோஷப்படுவது மாதிரி தமிழக மக்களையும் சந்தோஷப்படுத்து
என் பொன்னும் இப்படித்தான் குதிக்கிறா விஜய் பார்த்ததுகூட இல்ல 14வயசு ஆனா இப்ப அரசியல் பேசுறா அச்சர்யமா இருக்கு விஜய் ஒரு புரட்சி 👍🙏👍
அந்த 41 உயிர்கள் பாவம்
தயவு செய்து நல்லதை மற்றும் செய்யுங்கள் தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மனதை புரிந்து கொண்டார்கள் நீங்கள் தமிழ்நாட்டு மக்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும் திருநெல்வேலி குடும்ப தலைவி ராஜி
திற்குறிகள் நிறைந்த தமிழகம்
தமிழ்நாடு மத்திய அரசின் கையில் போய்விட்ட
எனக்கு ஆனந்த கண்ணீர்....
நிச்சயம் நல்லது செய்ய முடியும் சூழ்நிலை இல்ல. கஷ்டம் தான்..
No one can save Tamil Nadu 😢
சந்திரசேகர் சார் முகத்தில் அப்படி ஒரு சந்தோசமும் தெரிய வில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் விஜய்க்கு 🎉🎉
Ungalai nambi vote potrukom nallathu seinga
விஜய் மனைவி குழந்தைகள் இருக்கா அதான் விஜய் ஃபேமிலி
He knows the result which we can see from his face expression 😮
Sangeetha missing
தமிழ மக்கள் இனி தான் வேதனையை அனுபவிக்க போகுது மாற்றம் இல்லை ஏமாற்றம் தான்
மக்கள் மாற்றத்தை விரும்பியதால் தான் இந்த வெற்றி.. திரும்பவும் மக்கள் மாறுவோம்.. So கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
வெற்றி பெற்றால் மட்டும் பத்தாது மக்களை நல்லா பாத்துக்கணும் இல்லன்னா மக்கள் உங்களை வச்சு செஞ்சுடுவாங்க
தமிழ்நாட்டு மக்களை சப்ப விடணும் சரியா அதுக்கு தான் வரிங்க வச்சு செய்யுங்க