12 பாலுக்கு 43 ரன்... ஆர்சிபி ஜெயிக்கும்னு நினைச்சப்போ, வரலாற்றையே தலைகீழா மாத்தின சிஎஸ்கே-வோட அந்த அசாத்தியமான த்ரில்லர் விக்டரி! 💥 Welcome to Day 6 of 100 Days of 100 Cricket Diaries! 🏏 இன்னைக்கு வீடியோல நம்ம பார்க்கப்போறது 2012 ஐபிஎல் தொடர்ல சேப்பாக்கம் மைதானத்துல நடந்த ஒரு அசாத்தியமான சிஎஸ்கே வெர்சஸ் ஆர்சிபி த்ரில்லர் மேட்ச்! ஆர்சிபி கன்ஃபார்மா ஜெயிச்சிரும்னு எல்லாரும் நினைச்சப்போ, 19-வது ஓவர் போட வந்த விராட் கோலி ஓவரை அல்பி மோர்கல் 28 ரன்கள் விளாசி மேட்ச்சை சிஎஸ்கே பக்கம் திருப்புனாரு. ஆனா உண்மையான கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கடைசி ஓவர்லதான் இருந்தது! வினய் குமார் வீசின அந்த 20-வது ஓவர்ல பிராவோ ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடிச்சுட்டு கடைசிக்கு முந்துன பந்துல அவுட் ஆக... கடைசி 1 பந்துக்கு 2 ரன் தேவைப்பட்டப்போ உள்ள வந்த 'சர்' ரவீந்திர ஜடேஜா தேர்ட் மேன் திசையில அடிச்ச அந்த விக்டரி ஃபோர் தான் அல்டிமேட் டர்னிங் பாயிண்ட்! இந்த மரண அடிக்கு அப்புறம் ஒரு மாபெரும் ஜாம்பவானான விராட் கோலி ஏன் ஐபிஎல்-ல ஓவரே போடாம போனாரு? அந்த ஆழமான காரணத்தை இந்த வீடியோல முழுசா பேசியிருக்கேன். வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணிட்டு, உங்க மைண்ட் வாய்ஸை கமெண்ட்ல சொல்லுங்க! நாளைக்கு Day 7-ல இதைவிட ஒரு வெறித்தனமான கிரிக்கெட் டைரியோட உங்களை பார்க்கிறேன். நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! #CSKvsRCB #ViratKohliBowling #AlbieMorkel28Runs #RavindraJadejaFinishing #100Days100CricketDiaries #IPL2012Thrilier #Dhoni #Bravo #ChennaiSuperKings #RCBvsCSK #TamilCricketShorts #CricketHistoryTamil
ADVERTISEMENT
கண்டிப்பா அண்ணா jailer and பாட்ஷா படம் மாதிரி விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அண்ணா, vintage M S அண்ணா சும்மா இல்ல, சும்மா தெறிக்க விட்ருப்பாப்புள்ள, இப்போ அந்த match இருந்தா கொஞ்சம் doubt ஆனா vintage period அண்ணா, தல வேற மாதிரி
நான் பார்த்த இந்த மேட்ச் விராட் கோலி போடும்போது என்ன அடி தெரியுமா லைவா பாத்துட்டு இருந்தோம்
Anna ne yaru na maja na motivation na ❤❤
Athula thanda THALA specialist 🏏🏏🏏🔥
Albie morkel best all rounder
Apo lendhe nambe team ipdi thaa kadaisi varaikum pressure leye vachi irupanga 😂😅
He will chase 😊
CSK. Dangerous Dhon Raina Bravo Morgan Jaduu Bhai Super Hitting match
சூரை விட்டு இருப்பார் Pro
Thala mass thala
❤❤❤Rcb. Rcb. Rcb❤❤❤
இந்த மேட்ச் நான் live ல பாத்தன் ப்ரோ
ஆல்பி மோர்க்கல் my favourite CSK all rounder
Hi Anna
Right Arm medium quick bowler career end 💀🤣
Easy
No bro
The old of csk era ,😢❤❤❤
Life is circle. 😂
அது யாரால முடிக்கணும்னு இருக்கோ அவங்களால தான் முடிக்க முடியும்....❤