#tvkvijay #thalapathyvijay #shortsstatus #shortsvideo #shorts #whatsappstatus #tvkupdates #tvkmedia #tvknews #tvkfortn #tvkvijayspeech #aadhavarjuna #bussyanandtvk #aadhavarjunatvk #tvknirmal #tvkramesh #loyolamanitvk #tvkrajmohan #tvkdebates #dmk #dmkstalin #mkstalin #dmkfails #stalin #udhanidhistalin #karunanithi #stalinspeech #mnm #mnmkamal #dmkcorruption #dmksenthilbalaji #dmkraja #dmkkanimozhi #dmkupdates #dmknews #stalintroll #stalinfails #udhayanidhispeech #dmkdebates #admk #admkfails #admkupdates #admknews #edappadipalanisami #jeyalalitha #mgr #edappadispeech #admkpanneerselvam #admkdebates #aiadmk #ttvdhinakaran #aiadmknews #pmk #pmknews #pmkupdates #pmkanbumaniramadass #bjp #annamalai #modi #bjpnews #bjpupdates #bjpdebates #dmdk #dmdknews #dmdkupdates #dmdkpremalatha #ntk #seeman #seemanspeech #seemantroll #ntknews #ntkupdates #saattaiduraimurugan #idumpavanamkarthi #ntkkarthi #ntksaattai #saattaispeech #ntkdebates #vck #vcknews #vckupdates #tholthirumavalavan #thirumavalavan #vckthirumavalavan #politicalnews #tnpolitics #2026election #journalistmaniinterview #parisalaninterview #savukkusankar #savukkusankarspeech #savukkusankarseeman #savukkusankardmk #savukkusankarstalin #tvkvsdmk #tvkvsntk #seemanvsstalin #seemanvsvijay #dmkvsadmk #seemanaboutvijay #stalinaboutvijay #tamilnews #தவெக #தமிழகவெற்றிக்கழகம் #தவெகவிஜய் #சீமான் #ஸ்டாலின் #எடப்பாடிபழனிச்சாமி
ADVERTISEMENT
இதேமாதிரி தீயசக்தி ஆட்ச்சில இப்படி நீங்கள் எல்லாரும் சேர்ந்து கேள்வி கேட்டீங்களா இப்போ டைம் கேட்கிறாங்க நல்ல ஆட்ச்சிதான் உங்கள் மதிச்சி பதில் சொல்றாங்க ஆனால் தீயசக்தி தூண்டுதலால் இப்படி ஆடுறீங்க
இதெல்லாம் கடந்த ஆட்சியில் நடந்து இருக்க வேண்டியது 😡வெக்கமா இல்லை உங்களுக்கு...... நீங்க இவ்ளோ போராடி கேட்க தேவையே இல்லை தானா நடக்கும் எல்லாம் 🙏🏻உடனே பண்ண மாயாஜாலமா 😡😡😡இதெல்லாம் யார் சொல்லி செய்யறீங்க 😡யார் இப்படி பேசினது போன ஆட்சியில் 😡
தவேக ஆட்சியில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தக் கேள்வி எல்லாம் கடந்த ஆட்சியிலும் கேட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் இப்பம் இந்த நிலைமை எல்லாம் வந்திருக்காது
இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சியில இவங்க என்னத்த எல்லாம் போய் பேசி தீர்த்து விட்டாங்க பேசினா கேஸ் நடக்கும் தேடற மாதிரி தேடிட்டு இருப்பாங்க நேரடியாக இறங்கி கழுத்துல வேலை செஞ்சா ரொம்ப டார்ச்சர் பண்றீங்களே மக்கள் சற்று சிந்திக்க வேண்டும் .
மக்கள் சரி இல்ல பெத்தவங்க சதி இல்ல
மக்கள் நமக்கு பிரச்சினை வரும் போது அதை பயன் படுத்தி திமுக கலகம் ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், செயல் பாடுகள் சரியா என்று பார்க்க வேண்டும் கால அவகாசமும் கொடுக்க வேண்டும்
எதுக்கு எடுத்தலாம் police குறை சொருங்க எப்படி
இந்த மாதிரி எல்லாம் டிஎம்கே ல போராட்டம் எல்லாம் நடக்கவே இல்லையே இப்ப மட்டும் ஏன் இப்படி போராட்டம் எல்லாம் நடக்குது. அதான் டைம் கேக்குறாங்க இல்ல உடனே நான் எப்படி நடக்கும் கவலை படாதீங்க நம்ம அண்ணா பார்த்துப் பாரு எல்லாம்
சகோதரிகளே உங்களுடைய கோபங்கள் அனைத்தும் நியாயமே ஆனால் எதற்கு ஒரு நேர காலம் நாம் கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்து அதிலும் நமக்கு தீர்வு இல்லை என்றால் மட்டுமே நாம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் தயவு செய்து இந்த அரசை முழுமையாக நம்பி நான் நேரம் கொடுக்க வேண்டும் என்பதை எனது தாழ்மையான வேண்டுகோள்
பிணம் தின்னும் கழுகு, இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி கொண்டு, அரசியல் லாபம் தேடுகிறார்கள்.😢😢
75 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மக்கள் இப்போது யாருடைய தூண்டுதலில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை
தீர விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க அம்மா அது எந்த ஆட்சியா இருந்தாலும் சரி
ஆட்சிக்கு வந்து 13 நாள்ல, கஞ்சா புழக்கம் குறைஞ்சி இருக்கு, கல் குவாரி ஊழல் வெளியே வந்து இருக்கு, அரசு டெண்டர்களில் முதல்வர் நிதி கட்சி நிதினு 35% வாங்கறது நிறுத்தப்பட்டிருக்கு, நகரங்களில் வீடு கட்ட sqft ku 25 % அரசுக்கு கட்ட வேண்டியது நிறுத்த பட்டிருக்கு, தவறு செய்யும் காவல் துறையினர் உடனுக்குடன் பணியிடம் நீக்கம், முக்கியமாக லஞ்சதுக்கு எதிராக பெரும் புரட்சியே ஏற்பட்டிருக்கு😊😊😊 இதெல்லாம் மறைக்க திமுக இந்த கோவை மற்றும் திருச்சி வழக்க பகடையாக பயன்படுதிட்டு இருக்கு 😂😂😂 போன ஆட்சியில் திமுக பகுதி செயலாளர் இரண்டரை வயது குழந்தையை சீரழித்து கொண்ணப்ப வராத அக்கறை இங்கே நிறைய பேருக்கு வந்திருக்கு😂😂😂😂
So far all are in coma now everyone wake because Stalin sir said TVK will be gone after 6months.. well played
3 மணி நேர படத்தை பார்த்த முட்டாள்கள்😰😰😰😰😰😰
Kandipa romba kodumaya erukum avanugaluku kudukura thandana summa vida mataru cm vijay sir
சிங்கங்கபெண்கள் படை எங்கே?
இப்ப தமிழ்நாடு பார்க்கிறது நல்லா இருக்கு எல்லாத்துக்கும் மக்கள் வந்து போராடுகிறார்கள் கடந்த ஆட்சியில் போராடி இருந்த அடி வாங்கி இருப்பாங்க
ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சுக்கோங்க பொதுமக்களுக்கு எல்லாத்துக்கும் ஒன்னே ஒன்னு நான் நம்ப குடும்பத்தில் உள்ள குழந்தைகளை நம்ப தான் பாதுகாத்து கொடுக்கணும் சேரி உங்களுக்கு தவறிதாங்க குழந்தைங்க தவறி இந்த மாதிரி பண்ணிட்டாங்க அதுக்கான போலீஸ் வந்து உங்களுக்கு உடனே எடுத்து எல்லாமே டக்கு டக்குன்னு பண்ண முடியாது. உங்க குடும்பம் மட்டும் இல்ல எல்லாம் பல விதமான இந்தியால இருக்க பலவிதமான குடும்பத்த எல்லாம் அவங்க தான் காப்பாத்தணும் அதுக்காக நான் வந்து போலீஸ் எங்களுக்கு எந்த விதமான ஆக்சன் எடுக்கல முதலமைச்சரா இருந்த ஆக்சன் எடுக்கல எம்எல்ஏ இந்த ஆக்சன் எடுக்கல அப்படின்னு சொல்லிட்டு சொன்னா ஏன் முந்தைய ஆட்சியில வந்துட்டு எவ்ளோ அராஜகம் பண்ணினாங்க எவ்ளோ கற்பழிப்பு பண்ணாங்க எவ்ளோ பேத்து இது பண்ணது கஞ்சா வித்தாங்க எத்தனை பாட்டிங்க காதலெல்லாம் அறுத்துப்போனாங்க அப்ப அதெல்லாம் அவங்கள எல்லாம் தட்டிக் கேட்க உங்களுக்கு முடியல உங்களுக்கு வக்கில்ல ஆனா நீங்க வந்து இப்ப வந்து இந்த மாதிரியெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க ஒன்னும் போலீஸ் எவ்வளவு தூரம் தான் கீழ குனிய முடியும் சொல்லுங்க அவங்களுக்கும் டைம் கொடுக்கணும் ஒவ்வொரு இதுக்கும் ஒவ்வொரு இதுக்கும் கொடுக்கணும் உடனே ஆக்சன் எல்லாம் எடுக்க முடியாது இது உங்க அண்ணன் தம்பிங்க இந்த மாதிரி கெட்ட தொழில் பண்ணி இந்த மாதிரி மாட்டி இருந்தாங்கன்னா என்ன பண்ணிட்டு இருக்கீங்க அதே மாதிரி தான் அவங்க தப்பிக்க விட முடியாது அதுக்கு நம்ம டைம் கொடுத்து தான் ஆகணும் அவங்களுக்காக போலீஸ் நமக்கு ஒத்துழைக்கிறாங்க நம்மளும் போலீஸ் கொத்தடிக்கணும் அதுக்காக உங்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து முதலமைச்சர் எல்லாம் பண்ணிட்டு இருக்க முடியாது நம்ம குழந்தைங்க நம்ப சேஃபா வச்சுக்கணும் நம்ப தவறி தப்பு தவறு போயிருச்சு அது அவங்க போலீஸ்ல நமக்கு நடவடிக்கை எடுக்கறாங்க அவங்களுக்கு நம்ம ஒத்துழைப்பு