#arjun #blast #agsentertainment #ssmusic #arjunpodcast #sspodcast Gentleman படம் பண்ணமாட்டேன்னு சொன்னேன் முதல்ல - The SS Podcast Ft. Actor Arjun Sarja Blast is an upcoming Tamil-language action-thriller starring "Action King" Arjun Sarja. Directed by Subash K. Raj with music by Ravi Basrur, the film follows a humble, martial arts-trained family who are forced to take on dangerous criminals when their lives are put in peril. It is scheduled to release in theaters on May 28, 2026 Subscribe To Our Channel - https://bit.ly/SubscribetoSSMusic Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates SS Music Channel ..it's Simply Superb! SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms. 𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +91 7010061360 𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : [email protected] [email protected] You Can Also Follow Us at Spotify : https://open.spotify.com/show/5uZNFS6y9KR9mJJL155dQ0 Facebook : https://www.facebook.com/ssmusic/ X (Twitter) : https://twitter.com/ssmusictweet Instagram : https://www.instagram.com/ssmusicofficial/ WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029VaUoXbt9sBIF4SzVgq1o Snapchat : https://www.snapchat.com/add/ssmusicoffl?share_id=5jk32HP0ezE&locale=en-GB
ADVERTISEMENT
இதிலிருந்து என்ன தெரிகிறது... நாம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் எல்லாவற்றையும் வெறுத்தாலும் தன்னம்பிக்கைஉடன் முடிவெடுத்தால் அது நம் எதிர்காலத்தை மாற்றி வெற்றியை நோக்கி நம்மை இழுத்து செல்லும் 🤝 ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் படம் அவரை ஜெண்டில் மேன் ஆகவே மாற்றியது 😍❤
நீங்க கதையை தேர்வு செய்யவில்லை கதை தான் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கு....
No one is genius here ! ON POINT
That was a BLAST film sir, you are the true Action King
Arjun sir highly talented person. Acting Stunt choreography Screenplay Story writing Casting Stunt Artist Direction Producer 🙏
Ellam soltu that’s the story of mudhalvan ah..
He is 63 years. Can't believe it. Wow!
நல்லா இருக்கும் போது உதவி செய்ய நிறைய பேர் வருவாங்க ஆனா கஷ்டத்துல இருக்கோம்னு தெரிஞ்சா நாம இருக்க பக்கமே வரமாட்டாங்க அது தான் நிஜம் 😡😡😡😡
Nobody genius in the world........ Its true words
இவர் பேசுவதில் நிறைய motivation இருக்கு உங்களுக்கும் பயன் படுத்தி கொள்ளுங்கள் மக்களே 🫶🫶🫶😍😍😍😍
Anchor vanthu ninga jentilman movie ya pathi ketu atha pathithan ninga pesuringanu ketute vantha lasta mudhalvanu mudikiringa ore kulappama irukkulla😂😂😂
வாழ்த்துக்கள் அர்ஜுன் சார்😊😊
Favourite movie sir❤
Sema padam
He is our Action King🔥❤
எல்லா இன்டஸ்ட்டிரியும் அப்படித்தான் சார்.
Against Reservation 😏
Gentleman சரத்குமார் பண்ண வேண்டியது. அவர் தான் First Choice, ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் அர்ஜுன் நடித்ததாக சொல்வார்கள். அதே போல முதல்வனும் கடைசி நேரத்தில் ரஜினி தவிர்த்து கடுப்பில் சங்கர் அர்ஜுனை நடிக்க வைத்தாக கேள்வி...!
சேவகன் திரைப்படம் அட்டகாசமான படம்.
Muthalavan one among the Best 5 movies of tamil cinema