மகாநதி - திங்கள் முதல் வெள்ளி மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanadhi Click here https://www.hotstar.com/in/shows/mahanadhi/1260128361 to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV
ADVERTISEMENT
Comments 100lisa_hayes:
Marriage நின்னது விஜய் ku மட்டும் இல்லை எனக்கும் தான் sema happiya …
Marriage நின்னது விஜய் ku மட்டும் இல்லை எனக்கும் தான் sema happiya இருக்கு 😂😂😂
இந்த தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது காவேரி புருஷனே😂😂😂
காவேரிக்கு பழைய ஞாபகம் வரணும் இல்லனா விஜய் மேல காதல் வரணும். இதை யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்?
காவேரி உன்மேல உயிராய் இருக்கிறது விஜய் மட்டும் தான். விஜயின் முகத்தில் அழகிய சிரிப்பு.
சாரதா அம்மா சூப்பர் 😂😂😂
காவேரி மேலே உயிராக இருப்பது விஜய் மட்டுமே யுவர் ஆனர் ❤❤❤
பழைய படி காவேரி விஜய் சேரனும் ன்னு யார் எல்லாம் நினைக்கிறீங்க ❤❤
சாரதா அம்மாவை ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 விஜய் ஹாப்பி அண்ணாச்சி❤❤ ரொம்ப நாளுக்கு பிறகு சூப்பர் ப்ரோமோ ❤
காவிரிக்கு ஞாபகம் வரும்னு அவசியம் இல்லை. லவ் ட்ராக் கொண்டு போனாலே நல்லா இருக்கும்
உயிரே வச்சிருக்கரவருனா அது நம்ம விஜய் தான் விஜயோட smile so cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்பவும் உண்மையை சொல்லவில்லை காவேரியின் சுபாவங்கள் மட்டும் சொல்லி இருக்கின்றனர்.உண்மையான அன்பு விஜய்யை தவிர யாரு
Vijay reaction vera level❤❤❤❤
உன் மேல உயிரையே வச்சு இருக்கறது உன் புருஷன் எங்க பிள்ளை விஜய் தான் காவேரி மா ❤❤❤❤❤❤
0:22 vijay mind voice adhu naatha kaveri 😄😍❤️
10 தடவைக்கு மேல இந்த promova பார்த்திருக்கேன் pa நான் அவ்ளோ cuta இருக்கு சாரதா ma தரமான சம்பவம் பண்ணியிருக்காங்க 😂😂
Vijay romba happy ❤
உன் மேல உயிரையே வச்சு இருக்கவர்ட்டா தான் மா பேசிட்டு இருக்க 😂😂😂🥰🥰🥰♥️♥️♥️♥️ விகா டார்லிங்ஸ் 🥰🥰♥️♥️♥️
Sekrama potathuku tnq
MN team ஒழுங்கா விஜய் காவேரிக்கு கல்யாணம் பண்ணி நாடகத்தை கொண்டு போங்க 😬
7 minutes la 120k views❤❤