பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here https://www.hotstar.com/in/shows/pandian-stores-2/1260000603 to watch the show on Jiohotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
ADVERTISEMENT
சரியான கேள்வியை மயில் சரவணனிடம் கேட்டால்
Finally thangamayizh's character is worth watching
Bold decision thangamayil
Ippo mayulu nallava Saravanan kettavan apdi tana😂😂😂
மயிலு மேல தப்பு இருக்கு அதுக்குன்னு குழந்தை யாருடையது கேட்ட அவளுக்கு கோவம் வரத்தா செய்யும்
Funny how this self respect came only after she has something they want!
Ipa tha mayil character nala iruku
பொய் சொன்ன மயில் நல்லவள் ஆகிவிட்டாள். விட்டுக் கொடுத்தவர்கள் குற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
மீண்டும் ப்ரோமோ வில் மயிலை பார்ப்பது சந்தோஷம் ❤ ஆனால் இந்த மயிலை ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள்🎉🎉🎉❤❤❤ மயிலிடம் சூடு சொரணை என்னவென்றால் ரோகிணியும் சிந்து கத்துக்கங்க😂
Mayil cannot forgive/forget Saravanans one mistake but she expected Saravanan to forgive her for many mistakes.
பொய் சொன்ன மயில் நல்லவள் பாதிக்கப்பட்ட சரவணன் கெட்டவனா நல்லா இருக்கு உங்க கதை ....சரவணன் பாவம்....அவனை காதலித்த பெண்ணுடன் சேர விடாமல் இந்த பொய்க்காரி மயிலை அவன் தலையில் கட்டி அவன் குடும்பமே சரவணன் வாழ்க்கையை கெடுத்து விட்டது
இரண்டு வாரங்களாக இந்த மயில் சரவணன் மூஞ்சியைப் பார்க்காமல் நிம்மதியாக இருந்தது. மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள். எரிச்சலாக இருக்கிறது
பொய் சொன்ன மயில் இப்போ தியாகி விட்டுக் குடுத்த சரவணன் இப்போ வில்லன் ஆகிவிட்டான்
இப்ப மயில் ரொம்ப நல்லவ ஆகிட்டாங்க
Tangamail on Revenge mood 🔥🔥🔥🔥
அடப்பாவிகளா அப்படியே கதையே மாத்திட்டீங்க மயில் ரொம்ப நல்லவ சரவணன் கெட்டவன் 😢😢
ஒரு குடும்பத்தையே சிறைக்கு அனுப்பி விட்டவள் தியாகி, அந்த கோபத்தில், இந்த குழந்தைக்கு நான் அப்பன் இல்லை என்று கூறியவன் கெட்டவன் ஐயா டைரக்டர் வாழ்த்துக்கள்
Thangamayil ❤❤❤❤🎉 Saranya
சரவணன் நல்லவன்.....அப்பா அம்மாக்கு மரியாதை கொடுத்து அவர்கள் என்ன பேசினாலும் அதை மதித்து நடந்து கொள்ளும் ஒரு நல்ல மகன்..... மயிலுக்கும் அவன் ஒரு நல்ல கணவனாக தான் வாழ்ந்தான்....இந்த மயில் செய்த பித்தலாட்டத்தை மறைத்து சரவனணை இப்போது கெட்டவனாக மாற்றி மயிலை தி யாகியாக மாற்றி விட்டார்கள்
Thayagi mayil , throgi saravanan, heroine meena ..apdi thane ? 😅