#ravi mohan #ravimohan #kenisha #tamilcinema #artiravi #ravimohandivorcecase #kollywood #actor #breakingnews #latestnews #newsupdate #viralnews #trendingnews #cinemanews #filmnews #tamilnews #tamilnewslive #movieupdate #emotionalvideo #actornews #celebrities #entertainmentnews #topnews #india #southindia #cinemaupdate #controversy #viralvideo #publicreaction #fansreaction #நியூஸ்தமிழ்24x7 #newstamil24x7 Ravi Mohan Emotional Press Meet | ரத்த வாந்தி எடுத்த ரவிமோகன் - நெஞ்சில் அடித்து பிரஸ்மீட்டில் கதறல் ravi mohan emotional speech | ravi mohan crying video | ravi mohan says not acting anymore | kenisha ravi mohan news | kollywood emotional incident | tamil actor emotional interview | tamil cinema breaking news | actor ravi mohan latest update | viral emotional video tamil | film industry shocking news | cinema controversy tamil | tamil news entertainment update | celebrity emotional moment tamil | fans reaction ravi mohan news | trending kollywood update | tamil movie actor news | top tamil cinema news | breaking tamilnadu entertainment news | viral actor news update | cinema emotional viral news News Tamil 24x7 — Tamil Nadu's No.1 Tamil News Channel, live 24/7 on TV and YouTube. Launched in 2022 by SPLUS MEDIA LIMITED, we deliver fast, fearless, and factual coverage straight from Chennai — breaking news the moment it happens, every single day. What We Cover: Breaking News & Live Updates Politics & Election Coverage — Tamil Nadu & National Crime, Law & Police Investigations Health, Science & Public Safety Financial Fraud, Scams & Consumer Alerts India & International News "Meiporul Kanbathu Arivu" — Knowledge is Seeing Reality. 📱 Connect With Us: 📧 Email: [email protected] 🌐 Website: https://newstamil.tv/ 👍 Facebook: https://www.facebook.com/newstamiltv24x7 📸 Instagram: https://www.instagram.com/newstamil24x7digital/ 🐦 Twitter: https://twitter.com/newstamiltv24x7 📲 WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4vPaK2kNFqBXHBgy2t 🧵 Threads: https://www.threads.net/@newstamiltv24x7 🔔 Subscribe & press the bell icon for instant Tamil news alerts. #TodayNews #TopNews #LatestNews #TamilNewsLive #LiveNewsTamil #TamilNews #BreakingNews #NewsTamil24x7 #TamilNewsToday #LatestNews #TamilNaduNews #ChennaiNews #LiveNews #TamilBreakingNews #NewsToday #PoliticalNews #LiveStreaming #TamilNewsChannel
ADVERTISEMENT
மக்களே யாராக இருந்தாலும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தால் ஒரு நாள் இப்படிதான் வெடிக்கும்
அவன் அனுபவித்த வலி யாருக்கு தெரியும்😢மன குமுறல்
ரவி அண்ணா ரொம்ப பாவம்... பெண் என்ன சொன்னாலும் நம்புற இந்த உலகம் ஆணின் வலியை புரிய மறுக்கிறது...
வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஆயிரம் பேசலாம் ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் வலி புரியும் 😢
உங்களுடைய மனசுக்கு பட்டத துணிவாக செய்ங்க பிரதர்.
உனக்கே இந்த நிலைமை சாதாரண மனிதனுக்கு எப்படி இருக்கும் கடவுளை வேண்டி கொள்ளுங்கள்
அவரவர் வாழ்க்கை சந்தோஷமா வாழனும். வாழு இல்ல வாழ விடு. ஆர்த்தி. ஏன் இப்படி ஒரு மனுசன பாடு படுத்துற. வற்புறுத்தி அன்பை பெற முடியாது ok va
பாவம் மனுஷன் ரொம்ப கஷ்ட பட்டிருக்கான்😂
ஒருத்தர் கஷ்டத்த சொல்லி ஆறுதல் தேடும்போது அதையும் கிண்டல் பண்ணி சிரிக்கிறது எவ்ளோ கேவலமான மனநிலை..... எப்படி மக்கள் இப்படி மாறி இருக்காங்க.....😒😒😒
ரவி தயவுசெய்து நல்லபடியா இருங்க❤❤❤❤
ரவி உங்ககிட்ட உண்மை இருக்கு ரவி நிச்சயமா நீங்க இதிலிருந்து மீண்டு வருவீங்க. உண்மைக்கு வலிமை இருக்கு
ரவி பொண்டாட்டிய உக்கார வச்சு பேசுங்க. பசங்க கூட இருங்க. இந்த தோழி கலாச்சாரம் தேவை இல்லை.
ஒரு பெண்ணாக மிகவும் வருத்தமாக உள்ளது
Ravi Thambi உங்களுக்கு பிடித்த வாழ்க்கை யை நீங்க வாழுங்க
He needs medical and psychiatric help. He is so confused.
அவ போறேன்னு சொல்லிட்ட அதான் கத்துற....... பாவம்
இந்த சமூகத்தில் ஆணின் கண்ணீர் அனாதையாகவே கிடக்கிறது..அரவணைக்கவோ துடைக்கவோ ஆண்களுக்கு இங்கு யாருமே இல்லை..
ரவி தம்பி... Really I am sorry..🙏🙏🙏 உனக்கு நியாயம் கிடைக்கட்டும்
நாட்ல ஆம்பளைக்கு பாதுகாப்பே இல்லை.என்ன கொடுமை இந்த நாடு எதை நோக்கி போகுது 😭😭😭😭 பெண்கள் கண்ணீர் விட்டால் நாடே கதறுது ஒரு ஆண் கண்ணீர் விட்டால் எவனும் கண்டுக்க மாட்டாங்க 😡
Anna unga mela thappu ilanu theriyuthu so don't feel everything will alright soon be strong