Full Video Link : https://www.youtube.com/watch/?v=YGiZyz4Mjh0 Subscribe - https://bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://bwsurl.com/adv Reviews & News, go to https://www.behindwoods.com/ Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. Follow us on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r For more videos, interviews ↷ Behindwoods TV ▶ https://bwsurl.com/btv Behindwoods Air ▶ https://bwsurl.com/bair Behindwoods O2 ▶ https://bwsurl.com/bo2 Behindwoods News ▶ https://bwsurl.com/bnews Behindwoods Hits ▶ https://bwsurl.com/bhits Behindwoods Gold ▶ https://bwsurl.com/bgold Behindwoods TV Max ▶ https://bwsurl.com/bmax
ADVERTISEMENT
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் கண்ணில் படும் வரை ஷேர் பண்ணுங்க
அந்தப் பிள்ளைகளின் கதறல் விஜய் அவர்களின் காதில் கேட்க வையுங்கள்
CM sir kandipa ithuku action edukanum 🥺
மருத்துவர் பணியை சக மாணவிகள் ஆர்வக் கோளாறு காரணமாக மருத்துவர் பணியை செய்கிண்றனர் ...இது போன்ற மரணங்கள் அரசு மருத்துவமணையில் பல லட்சம் உயிர்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது...
இது உறுதியாக நடக்கும் என்று நான் நம்புகிறேன். இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அதற்காக CM Vijay அவர்களின் தீப்பொறி போன்ற கடுமையான தீர்ப்பை நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மருத்துவமனைகளில் இன்னும் அநியாயம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையும் பெரிய பாடமும் ஆகும். உண்மையான நீதி எரியும் நெருப்பைப் போல வந்து, தவறு செய்தவர்களை நடுங்க வைக்கும் நாள் விரைவில் வரும்.
Vijay sir please take action
Plz help Vijay anna
தலைவர் விஜய்க்கு காதுல தானே கேட்கணும் அவர் வாயவே தொறக்க மாட்டார்
உங்களுக்கு ஒன்னுன இப்படி கொந்தளிக்கிறீங்க அதே வேற யாருக்குவது நடந்திருந்த அப்படியே முடிமரசிருவிங்க சாச்சிசொல்லகுட வரமாட்டிங்க . இவர்களுக்கு நியாயம் கிடைக்கணும் இனி யாருக்கும் இப்படி நடக்க கூடாது முருகா....
Medical student ka entha nilamma nammala vachi than practice pannuranga GH la treatment is not good kadMaikku vela seiranga
What happened😢
இவரின் சூழல் சூழ்ச்சியாக மாறுமா ?
விஜய் ஆட்சியில் போராடவாது உரிமை இருக்கு. வேற ஆட்சியா இருந்தா பூசி மோழுகிருப்பார்கள்
எனக்கு ஒரு சந்தேகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த மாதிரி எத்தனை உயிர் போகுது ? இந்த செவிலியர்களுக்கு தெரியாமலே உயிரிழப்பு நடக்குதா? ஆனால் இன்றைக்கு செவிலியர் உயிருக்காக போராட்டம் பண்றவங்க ஒவ்வொரு உயிருக்காகவும் போராடனும் 😢😢😢
Endha hospital sister
I support to evry nurse
Open heart surgery will be like this BP pakama panna ipadethan..
Vijay anna please 🙏🙏🙏🙏 help anna
😢where is விஜய் அண்ணா
எங்க நடந்தது 😢😢