The hero from Shajahan movie actor krishna.. He has transformed so much that he’s almost unrecognizable now.Once a favourite hero of every 90’s kid, his drastic change in appearance has left audiences surprised and nostalgic, wondering how much time has passed since his iconic days on screen #youtubeshorts #shajahan #movie #tamil #iconic #iconicmoments #actor #krishna #kollywood #malayalam #mollywood #kerala #90severgreen #evergreensongs #era #trending Stay tuned for more updates and videos Subscribe our channel @AmazingFacts-ev2ry
ADVERTISEMENT
Avar rocket Me.. Shocked 😵💫 Avar name theariyala atha avar😅😅
அட இவரா . இவரு நம்ப முதலமைச்சர அழவச்ச உத்தமராச்சே இவர எப்படி மறக்க முடியும்
எல்லோருடைய காதலையும் பிரிக்க வருவார்.all movies.jajahaan,புன்னகை தேசம்,பிரியாத வரம் வேண்டும்.😂😂😂
Ada namma thalaivaroda love ai failure akinavar 😂😂😂
ஷாஜகான் படத்துல எங்க தளபதிய அழ வெச்சது மட்டும் இல்லாமல் பிரியாத வரம் வேண்டும் படத்துல டாப் ஸ்டார் பிரசாந்த் த அழ வைக்க ட்ரை பண்ணி இருப்பார்..
இவர் பெயர் கிருஷ்ணா, பிரியாத வரம் வேண்டும் படத்துல கூட ஷாலினி'ய ஒன் சைட் லவ் பண்ணுவாரே இவர் தான்
அமெரிக்க மாப்பிள்ளை.
இவர இவரு செம ரோமண்டிக் பாய் ஆச்சே
😮 neengala athu nampa mutiyala😊❤god bless you 💐
Enna da ivlo seekarsma time poguthu.😢
நீ அழகன்டா,,,😊😊😊
நல்லா தான் இருக்கார்
Super very cute actor ❤❤❤
Ellarum maritanga Vijay Anna mattum tha innum cute ah erukanga 😍😍😍
ஒருத்தர் பாக்கி இல்லாமல் அவரா இவரான்னு போடறீங்க பா யாருக்கும் பேர் தெரியலை 😂 எனக்கும் தெரியலை
Ivara idhu 😮
Avara evar iyoo 😊 sema
Good ❤❤❤
Romba azaga erukiga sir ipovum 10 tyms mela paathuta
Yov unnala dhan ya yen thalaivar love thothu pochu😂😂😂