விஜய் - உதயநிதி 😂😂 #savukkushankar #tamilnadunews #tamilnews #savukku #vijay #tvk
ADVERTISEMENT
Comments 100
cheyenne_brown:
ஸ்டாலின் தோற்றது தான் சிறப்பாக சம்பவம். மகிழ்ச்சியாக உள்ளது
More Like This
1:43
Why did he choose this unqualified carer?#movie #shorts #edit
Film and Animation
66.4k
0
2:47
#trending #youtubeshorts #fyp #foryou #reels #viral #shorts #foryou
Comedy
704
0
0:10
#diosesbueno
Comedy
37.7k
0
1:59
The Funniest News Clips #funny #funnyvideo
Film and Animation
66.8k
0
0:59
When Courage Means Everything 👇
Comedy
35.2k
0
0:39
Mistakes that improved scenes
Film and Animation
47.3k
0
0:46
கழுகு மாதிரி போலீஸ் சுத்திட்டு இருக்காங்க #Kanthaswamy #Vikram #ShriyaSaran #ktvshorts
Film and Animation
37.5k
0
2:02
Father-son bonding moments #shorts #edit #marvel
Film and Animation
80.4k
0
You've reached the end
ஸ்டாலின் தோற்றது தான் சிறப்பாக சம்பவம். மகிழ்ச்சியாக உள்ளது
📢இனி 🤠யூடியூப்பில் நீங்கள் தான் முதல்வர்💐👻 🚀அடித்து ஆடுங்க 🚀பாஸ்👻💐
உங்களுக்கு செய்த பாவத்தின் வினை
எவ்வளவு சந்தோஷம். உங்க முகத்துல
எல்லா மீடியாவும் ஸ்டாலின் குடும்பம் பற்றி பேச தயங்கும் போது இவர் ஒருத்தர் மட்டும் அந்த குடும்பத்தை பற்றி பயப்படாமல் நார் நாறாய் கிழித்தவர்🎉🎉🎉🎉
உதயநிதி ஸ்டார் எதினால்? அவனுக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது.அரசியல் பத்தி எதுவும் தெரியாத தத்தி.
இதேபோன்று எங்கு தவறு நடந்தாலும் நீங்கள் வீடியோவில் பகிர வேண்டும்
இவர்களை அனுமதித்திருந்தால் இன்பநிதியின் வாரிசையும் அரசியலில் நாம் காண நேர்ந்திருக்கும்.
சவுக்கு.சார் உண்மையில்.நீங்கதான்.பயங்கர.தில்
அரசியல் திறன் அய்யா stalin கே இல்லை ,இருந்தால் கஞ்சா,கற்பழிப்பு,கள்ள சாராயம் இப்பிடின்னு நாடு நாசமாயிருக்காது ,உதயநிதிக்கு spelling mistake இல்லாமல் எழுத தெரியுமா ? அதுவே பிரச்சனை தான்.
உதய முதல்வராக்கதான் ஸ்டலினை திமுகவே தோற்கடித்ததோ? என்ற ஐயம் எழுவது சரிதானோ!
Your Mom blessings and her pain is only reason TVK win
உதயநிதி இல்ல அவன் அப்பனாலயே மேட்ச் இல்ல கிட்ட கூட நெருங்க முடியல,,,,,,,,,,,
Hats off to you mr. Sankar
முதல்வர் ஜோசப் விஜய் சார், இது ஒரு மிகச்சிறந்த மற்றும் புரட்சிகரமான மாற்றம். பல ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்து வந்த அனைத்துத் தமிழக அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும், மொழி, சாதி, சமூகம், மதம், நிலை, பாரம்பரியம், வாரிசு மற்றும் குடும்ப ஆட்சியை, தமிழ்நாட்டில் தங்களை ஆள யாரும் இல்லை என்றும், எதிர்க்கட்சியாக இருப்பதற்கு வேறு மாற்று இல்லை என்று சிந்தித்தார்கள். இந்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளை அழவும் ஓடவும் வைத்து, அவர்களின் கோட்டையைத் தகர்த்தெறிந்ததற்கு மிக்க நன்றி!!!!!
😂 Wush ....
Mendal
இந்த அருமையான சந்தர்பத்தில் தங்களது குரலை கேட்க முடியாதது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பு...
Vijay cm agamatarunu sonna ippu ippadi pesara..😮😮😮
அதான் கர்மா டெங்கு மலேரியா சொன்னாருல்ல 😂