📌 Credits & Disclaimer 🎥 Original Video Credit: [Creator : broadwaymani This video is made for reaction / review / commentary purposes only.Full credit goes to the original creator.Please support the original creator by watching the full video on their official channel. No copyright infringement intended. original creater do u want delete this video please DM Instagram : Itsmeblueman voice
ADVERTISEMENT
தம்பி தங்கம் 😂😂😂😂❤❤❤❤
இன்னும் கொஞ்சம் force ஆ பண்ணுப்பா 😂😂😂
மூக்குல பஞ்சு வைக்கிறதுக்குள்ள எந்திரிச்சு ஓடுயா😅
தமிழ்நாட்டில் இன்று நிறைய பேர் வீட்டில் இது தான் 😊
டேய் தம்பி பையா என்னடா செய்ற விடுறா பாவத்தை 👍❤️
தம்பி நீ வேற லெவல் டா😂😂😂
திமுக தந்தை போல தவெக மகன்கள் போல இனி வீட்டின் தின்னையில் படுத்துக்கலாம் திமுக😂😂😂..... மகன்கள் தவெக ஆட்டம் இனி தான் ஆராம்பம்
தம்பி சூப்பர் டா தங்கம்
தயவு கூர்ந்து குழந்தைகளுக்கு அறிவைக் கற்றுக் கொடுங்கள் இதுபோன்று தவறான பாதையில் வழி நடத்தாதீர்கள் பெற்றோர்களே
கொஞ்ச நாளில் தெரியும்
நாம பெற்ற பிள்ளை மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தாலும் விலை உயர்ந்த காரை ஓட்டுனர் பயிற்சி இல்லாமல் அன்பினால் ஓட்ட சொன்னால் பெரிய விபத்து நிகழும் தற்போதைய தமிழகத்தின் நிலை அதுதான்
இன்னும் ஒரு வருடமும் இரண்டு வருடம் தமிழ்நாட்டுப் பார்த்து மொத்த மாநிலங்களும் சிரிக்க தான் போகுது இப்படி 😂😂😂
இந்த வீடியோவை மேல ஒருத்தன் உட்கார்ந்துட்டு போடுறாங்க அவனை செருப்ப கழட்டி அடிங்க😂😂
அப்பக்களே பிள்ளைகளுக்கு விட்டு கொடுத்து விட்டார்கள்
ஆமாம் இவனுக தீர்மானித்த அரசு thaan வர போகுது தமிழகதிற்கு தலை எழுத்து
மகன் இப்பவே ரொம்ப ஃபோர்ஸா இருக்கான் 😂😂😂
தம்பி நீ உருவானதும் வளர்வதும் உன் தந்தையால் மறந்து விடாதே
👏👏👏👌👌👌👌
Super thambi
😂😂😂😂😂