Blinkit-ல கத்துனா ஐஸ்கிரீம் ஆஃபர் தரேன்னு சொன்னான்! 🍦 நம்ம எவ்வளவு கத்தியும் 60%க்கு மேல ஏறல. உடனே மூளையை யூஸ் பண்ணி தங்கச்சியோட பிராண்டட் லிப்ஸ்டிக்கை உடைச்சு விட்டேன்! அவ போட்ட கத்தல்ல ஆஃபர் என்னவோ 100% ஏறி சக்சஸ் ஆயிடுச்சு.. ஆனா கடைசியில எனக்கு விழுந்த அடிக்கு அந்த ஐஸ்கிரீமே உருகிடுச்சு! 💄😭 உங்க வீட்லயும் இந்த மாதிரி ஆஃபர் வாங்க ட்ரை பண்ணுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇🔥 #RelatableTamil #BlinkitScreamOffer #IceCreamDiscount #SiblingRivalry #LipstickBroken #FunnyShorts #TamilComedy #BroSisterFights #SmartMove #TamilMemes #BlinkitApp #SoppanaSundaran #TrendingShorts #ShortsFeed #Viral2026
ADVERTISEMENT
Ennoda kaadhu valikkithu pa 😂😂😂😂
Bro first comment pin me
Bro first comment pin me 📍❤
Meanwhile: gian , goku laugh at the corner 😂
ப்ரோ டிவில யாராவது கத்துறத போட்டாங்கன்னா வால்யூம் ஃபுல்லா வச்சிட்டு அது ஐஸ்கிரீம் டிவி ஸ்பீக்கர் வச்சு விடுங்க அப்புறம் 😥😢
100% came but you want to call 100
Anna Super
Headphone 🎧potu yaru indha videopakuringa...🙉
That sound 🔊 was hear 👂🏻 like mixie sound
Kaami bro appo dhan nambuven ( just for fun don't take it seriously TQ)
Enna pa mixi sound la varudhu😅😂😂😂
Free ice cream 🍦 wha😋
Youw caution podunga ya. for exart users
🎉🎉😂😂😂😂😂
Ennaadaa kuthu ithu
App name
Last 10 second i saw ghost 👻
எல்லா you tubers உம் காமெடி வீடியோ போட்டா சிரிப்பு வருதோ இல்லையோ 🙄லேடி கெட்டப் போடும்போது தான் சிரிப்பு வந்துருது 😂😂😂😂😂😂👌🏻
😂😂
😂 Browning energy portal video ice cream 🍦🍦🍦🍦