எப்படி தான் பாத்துகிட்டு இருக்காங்களோ...🤣🤣🤣#couplegoal #comedy #comedyshorts #shortvideos #funny
ADVERTISEMENT
Comments 100
vincent_keer:
இப்படி ஒரு இரக்கம் மனசு உள்ள மனைவியை பார்த்ததே இல்லை 😂😂😅
More Like This
1:43
Why did he choose this unqualified carer?#movie #shorts #edit
Film and Animation
66.4k
0
2:47
#trending #youtubeshorts #fyp #foryou #reels #viral #shorts #foryou
Comedy
704
0
0:10
#diosesbueno
Comedy
37.7k
0
1:59
The Funniest News Clips #funny #funnyvideo
Film and Animation
66.8k
0
0:59
When Courage Means Everything 👇
Comedy
35.2k
0
0:39
Mistakes that improved scenes
Film and Animation
47.3k
0
0:46
கழுகு மாதிரி போலீஸ் சுத்திட்டு இருக்காங்க #Kanthaswamy #Vikram #ShriyaSaran #ktvshorts
Film and Animation
37.5k
0
2:02
Father-son bonding moments #shorts #edit #marvel
Film and Animation
80.4k
0
You've reached the end
இப்படி ஒரு இரக்கம் மனசு உள்ள மனைவியை பார்த்ததே இல்லை 😂😂😅
Sister 😅இந்த twist எதிர் பார்க்கவில்லை 😅😂
ரொம்ப நாள் கழிச்சு நல்ல காமெடி வீடியோ போட்டதுக்கு நன்றி 😂😂😂
வாய்விட்டுச்சிரித்துவிட்டேன்.....அருமையான நடிப்பு😂😂😂😂😂😂😂
என்ன ஒரு புத்திசாலித்தனம் 😄😄😄😄😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அடிப்பாவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅❤😊
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் அக்கா 😂😂😂😂
ஆத்தா சாந்தா வேற லெவல் உன் நடிப்பு❤❤. பிரகதி யா வீடியோ குள்ள நடிக்க வந்திருக்கிறான்.......😂😂😂😂😂😂
புருஷன் மீது எவ்வளவு அக்கறை சாந்தாவுக்கு... சூப்பர் ஆக்டிங் மா❤❤❤❤❤
எம்புட்டு இரக்கம் உள்ளவ சாந்தா😔😆🤣🤣
எப்படி சாந்தா இப்படி யோசனை செம சூப்பர் நான் கூட நீங்கள் போய் வேலை செய்ய போறிங்க நினைத்தேன் பார்த்த சாப்பிடுறிங்க தம்பி ய விட்டுட்டு போதும் போதும் உங்கள் கரிசனை
ஆத்தா சாந்தா வேற லெவல் மா❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
Lastல பிரகதி ரியாக்ஷன் சூப்பர் ❤❤❤❤❤
யம்மா காமடி நடிப்பு வேற லேவல். மா ❤❤❤❤❤❤❤
பிரகதி ஆக்சன் சூப்பர் அக்கா😂😂😂
சென்னை நாகலட்சுமி. உலக மகா இரக்க குணம் நடிப்புடா சாமி 😂 ஆமா சாந்தா நமக்கு இந்த கல்லு மனசு வராது 😂😂😂😂😂😂
பிரகதி பேசாமயே அசத்திட்டான்👌😮🤣🤣
சாந்த அக்கா உனக்கு ரொம்ப ஈரம் மனசு தான் 🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கோவை சுமதி அக்கா செம்ம நடிப்பு 😂😂😂😂😂😂😂😂
உக்காந்து பாக்குரீங்க னு நீங்க சொன்னதும் எந்திரிச்சி நின்னு பாப்பாங்க னு எதிர் பாத்தேன் இந்த feel நான் எதிர் பாக்கல அக்கா