0:00
2:03
2:03

யானையைக் கொடூரமாக நடத்திய மக்கள்! JCB ஓட்டுநர் கைது! #naturelover #animallovers #ElephantAttack

Nature and animals
ADVERTISEMENT

Comments 100

Sign in to join the conversation

Sign in
R
robert_richardson 4 weeks, 2 days ago

இந்த உலகம் முழுவதும் தனக்கு தான் சொந்தம், தனக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது என்று நினைத்து கொண்டு செயல்படும் மிருகம் "மனிதன்"

L
liesalangern86 4 weeks, 2 days ago

அனைத்து உயிர்காண அரசு அமைய வேண்டும் 🎉🎉🎉

A
andrew_montgomery 4 weeks, 2 days ago

JCB kaaran paavom .... Animal ku ivlo support panra neenga oru manushanukku ivlo koduhrana jail a thooki potu ...JCB ayum seize panradhu correct a ?

S
steven.leon 4 weeks, 2 days ago

Omg😢first those people mindset should change

J
jacqueline.long 4 weeks, 2 days ago

🇮🇳 வாயில்லா ஜுவன்கள் மனிதர்களால் படும் துன்பங்கள் அநியாயமானது Jaihind 🇮🇳

advaithsoni654
advaithsoni654 4 weeks, 2 days ago

மனிதக் கூட்டம் மடக் கூட்டம்

R
reecehopkins473 1 month ago

என்னை கேட்டா நாலு பேரா தூக்கி போட்டு மிதிச்சுருங்கோனு

R
rodrigo.mendes 1 month ago

உலகத்தில் முட்டாள்தனமான காரியம் எது என்று கேட்டால் நான் இதைத்தான் சொல்லுவேன் இவனை மட்டும் வழக்கு பதிவு செய்து கைதி பண்ணினால் பத்தாது இந்த ஊர்காரங்களை அனைவரையுமே கைது பண்ணி வழக்கு பதிவு செய்ய வேண்டும்

G
gabriela.miranda 1 month ago

அருமை மனிதன் மிருகம் ஆனான் 🤔🤔🤔

natashabeasley890
natashabeasley890 1 month ago

விலங்குகளால் ஏற்படும் பாதிப்பால் நமக்கு ஒரு கோபம் வருகின்றது விலங்குகள் காட்டிலும் மிக கொடுமையான மனிதர்களை பார்க்கும்போது பயம் வருகின்றது

C
christopherharper955 1 month ago

மனித இனம் இல்லைனா எல்லாரும் இன்னமும் நல்ல இருக்கும்

E
ericarguello266 1 month ago

Pavam elephant 😭

A
anastasiegermain638 1 month ago

மனுசனுக்கு வெறும் ஆசை மட்டும் தான் இரு மனசு எல்லாம் பணத்துக்கு அடிமை ஆயிடுச்சு மனசாட்சி விட ஆறு நடந்துக்குறது இல்ல

K
kevin.brown 1 month ago

நம்முடைய கல்வியின் நிலை

V
vasudhamalhotra949 1 month ago

மனிதர்களுக்கு அறிவு, அன்பு, கருனை என்பது அடியோடு அழிந்துது இப்போது இருப்பது மனித உரு கொண்ட இரண்டுகால் மிருகங்களே

J
joe_hammond 1 month ago

மனிதக் கூட்டம் அழியப் போகுது அதுக்கு தான் வாயில்லா ஜீவன்களுக்கும் பிற மனிதர்களுக்கும் நிறைய அக்கிரமம் செய்து வருகிறார்கள்😢

T
tristan.miller 1 month ago

Andha JCB kaaranoda aan uruppa vettuna thaan sari pattu varum

A
amanda.knight 1 month ago

மனிதன் ஒரு பயங்கரமான விலங்கு.

dustin_olsen
dustin_olsen 1 month ago

Social Animals தான் உலகிலேயே மிக ஆபத்தான உயிரினம்...

H
hortensepoirier453 1 month ago

வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் பொழுது மனிதர்கள் மிருகங்களைப் போல் நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.