நம்ம சேனல் வாசகர்கள் கண்டுபிடிச்சது தான் 100% உண்மை! வீடியோவில் சூர்யா மற்றும் கார்த்தியுடன் மேடையில் இருப்பது அவர்களின் சொந்தச் சகோதரி பிருந்தா இல்லை. "அன்பான சப்ஸ்கிரைபர்களே... சூர்யா மற்றும் கார்த்தி சாருடன் இருக்கும் இந்த பெண்மணி யார் என்பதில் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே போய்க்கொண்டிருக்கிறது! இவர்களைச் சுற்றி இருக்கும் இந்த உண்மையான அன்பு மற்றும் சகோதர பாசம் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இவர்களோடு இருக்கும் இந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால், தாராளமாக கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் சரியாகச் சொல்லுங்கள்! பார்க்கலாம்.!!? #suriya #karthi #kollywood #trending #brotherhood #shorts #viral #suriyafans #karthifans #reels#SuriyaKarthi #SiblingGoals #AnnanThangaiPasam #TrendingShorts #ViralShorts #TamilShorts #AafiyaAleem
ADVERTISEMENT
Surya anna semma enga veetukita 4 pasangala padika vaikiranga 😢😢😢😢 real hero
இது அவங்க தங்கச்சி பிருந்தா இல்ல....😂😂😂😂
❤❤ பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கு❤❤❤❤❤❤❤❤
எதற்காக தன் அண்ணனுடன் நிற்பதற்கு பயப்படுகிறார்
பாசம் என்பது இதுதான்.🎉🎉🎉🎉🎉😊😊😊😊
அடுத்த ஜென்மம் இது போல் இருக்க வேண்டும்
Idhu avanga thangachchiye illa mudhalla
Surya🎉
சூர்யா கார்த்தி அவங்க தங்கச்சி அப்பா அப்பா சிவக்குமார் அம்மா எல்லாம் நல்லா நூறு வயசு அதிக நல்லா இருக்கணும் அவங்க எவ்வளவு குழந்தைகளுக்கு உதவி செய்றாங்க சூப்பர்
Ivaga telugu actor nagarjun akka ponnu evaga
Parkka Original Annan Thangai Pole erukuthu 👍❤
Evlo super ah Iruku
அண்ணன் தம்பி தங்கச்சி சூர்யா சார் கார்த்தி சார் உங்க சகோதரி உங்க மூணு பேருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்க தங்கச்சி உங்களைப் போல அண்ணனுக்கு கிடைச்சது கொடுத்து வச்சிருக்கணும் அவங்க பெரிய பாக்கியசாலி நீடூடி வாழனும் நீங்க மூணு பேரும் நான் கத்தர் கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிறேன்
👌👌👌❤️❤️❤️❤️
இது தங்கச்சியா இல்லை இது வேற யாரோ
மக்கள் கல்வித்துறை அமைச்சர் ❤❤
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
I love surya
Karthi Anna 💜😘🥰
Cute baby surya always ❤❤❤❤