Full Video Link : https://www.youtube.com/watch/?v=piEbe-dX5Gc Subscribe - https://bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://bwsurl.com/adv Reviews & News, go to https://www.behindwoods.com/ Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. Follow us on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r For more videos, interviews ↷ Behindwoods TV ▶ https://bwsurl.com/btv Behindwoods Air ▶ https://bwsurl.com/bair Behindwoods O2 ▶ https://bwsurl.com/bo2 Behindwoods News ▶ https://bwsurl.com/bnews Behindwoods Hits ▶ https://bwsurl.com/bhits Behindwoods Gold ▶ https://bwsurl.com/bgold Behindwoods TV Max ▶ https://bwsurl.com/bmax
ADVERTISEMENT
இவ்வளவு நாள் கழித்து கூட நாங்கள் இலங்கை தமிழர்களை நினைவு கூர காரணம் , அண்ணன் சீமான் தான் டா.
அண்ணா இருக்கிறார் கவலைப்படாதீங்க சார் நல்லதே நடக்கும்
நீங்கள் தனி இனம் அல்ல நாம் அனைவரும் ஒரே (தமிழ்இனம்)உங்கள் வார்த்தையில் உள்ள வலிகள் தமிழனாக பிறந்த எல்லோரும் உணர முடியும் 🙏🙏🙏
தெளிவான பதிவு அர்ச்சனா அண்ணா ❤❤❤
சீமான் தான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை ஒவ்வொரு வீற்றிருக்கும் கொண்டு சேர்த்தவர் இன்றுவரை தமிழ் ஈழ போராட்டதை மக்கள் மறக்காம பார்த்துகொள்கிறார்
Super archunan anna
Don't worry sir..vijay sir will support to u
இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அவர்களும் நம் தமிழர்கள் தான் இன்று இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு சொன்னவரே சீமான்
சீமான் அண்ணண் கடவுள்......❤❤❤
நீங்கள் சொன்ன அந்த அண்ணா, உங்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ் கட்சியின் தயவில் தான் ஆட்சியில் உள்ளார் என்பதை மறக்க வேண்டாம்...
இவ்வாறு செய்திகளை பதிவிடும் சேனல்களை நாம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்...
அர்ச்சுனன் ஒரு துரோகி காலம் பதில் சொல்லும் டா அதை அனைவரும் புரிந்து கொள்வார்கள்
தூரத்திலிருந்து ஈழ அரசியலை பேசுவதை விட அவர் ஒரு ஈழத் தமிழன் அவர் அந்த வழிகளை எல்லாம் நேரில் பார்த்து அவர் அவருக்கு தெரியாத இவர்கள் தெரிஞ்சுக்க போகுது என் டி கே எனக்கு அதனால் தான் நான் தான் ரெண்டு வாட்டி ஓட்டு போட்டேன் தெரிஞ்சு போச்சு எனக்கு அதுக்கு தான் மாத்தி கொடுத்து இருந்தேன் விஜய் அண்ணாக்கு நம்பாதீங்க பா வேண்டாம்பா அவன் பேசுற வருஷம் இங்க ஜெயிக்கவும் முடியாது நீ எப்படி நீ இங்க தெலுங்குல எல்லாருமே நம்ம ஒண்ணா இருக்குறவங்க வாழறோம் அதெல்லாம்
அண்ணன் உடைய வார்தை எங்கள் வாழ்கை உங்கள் தமிழ் அருமை
Yov ne oruthan pothumya ntk va mudikurathuku😂😂😂
தமிழிழத்தை பற்றி சீமான் பேச வில்லை என்றால் தமிழ்நாட்டில் நிறையபேருக்கு தெரியாது....
இவன் தான் நாமல் இராஜபக்சேவ அப்பா மாதிரினு சொன்னவன். அவர்களின் ஆதரவாளன்
இவனை தமிழகத்தில் பேச விட்டது தவறு
இன்று தமிழ்நாட்டில் பிரபாகரன் என்ற பெயரை ஒவ்வொரு அரசியல் தலைவரை பேச வைத்தது அண்ணன் சீமான் மட்டும் தான் தமிழ் இன துரோகி காங்கிரஸ் கூட கூட்டணி வைத்த விஜய் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையை விட cm ஆகணும் என்ற கனவு மட்டும் அவருக்கு இலக்கு
Good sir Vijay sir cm ❤❤❤❤❤