ஏனென்றால் பெண் பிள்ளைகளை உங்களை காத்துக் கொள்ள ரௌத்திரம் பழகிக் கொள்ள வேண்டும் #shorts
ADVERTISEMENT
Comments 100
shawn.henderson:
ஒரு முறை அல்ல பல முறை பார்த்தேன்
More Like This
1:05
chicken chicken at BAD BLACK’S BEAUTY BEYOND THE SCARS PRESS CONFERENCE - SKYZ HOTEL NAGURU.#like.
Entertainment
642
7
0:52
Your Brain Won't Believe What This Illusion Does
Entertainment
83.9k
0
0:29
WHO REMEMBERS THIS TREND!
Entertainment
26.4k
100
1:00
tickets for Toronto & Montreal are ALMOST SOLD OUT at www.crashadamslive.com🎟️
Entertainment
35.3k
0
35:23
LOVE TEACHER 💕 | 03 | Love Story #love ##dontatv #penzilamtotowaboss
Entertainment
3.6k
100
26:18
JOGOO WA AJABU Full Episode [ 7 ]
Entertainment
2.3k
0
0:55
Kajala kashindwa kujizuia! – A- List | S1 | E7| Maisha Magic Bongo
Entertainment
5.6k
0
0:33
KAMWE: MECHI IJAYO AZIZ KI, SELEMAN MWALIM, MZIZE NDANI😳 #shorts #yangasc
Entertainment
592
11
You've reached the end
ஒரு முறை அல்ல பல முறை பார்த்தேன்
வரும் காலம் அரசு பள்ளிகளில் கற்று தரவேண்டும் ❤
கலங்கியது கற்கள் மட்டுமல்ல என்இதயமும்
விஜய் அண்ணா பாடசாலைகளில் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்க வேண்டும் plz
நல்ல தகப்பன் வாழ்கவே பேத்தி
ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தாலே போதும்....
பெண் பிள்ளைகளுக்கு இந்த சமுதாயத்தில் வாழ கற்றுக் கொள்வதற்கு மூன்று வழிமுறைகள் ஒன்று தைரியம் இன்னொன்னு படிப்பும் இன்னொன்று ஒழுக்கம் இது மூன்றும் இருந்தால் போதும் ஒரு பொண்ணால எங்கும் எதையும் எப்படியும் சாதிக்க முடியும்
ரொம்ப சந்தோசமாக நிம்மதியாக உள்ளது இது அணைத்து பெண் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும் ❤
எத்தனை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க தோன்றியது பார்க்க பார்க்க சகிக்கவில்லை ❤❤❤ பெண் பிள்ளைகள் பெற்ற பெற்றோர்களுக்கு மட்டுமே இந்த வீடியோ மகிழ்ச்சியாக இருக்கும்
அரசுப்பள்ளிகளில் அசுர வேகத்தில் எப்போதிருந்தோ நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ❤😊🎉
ஒரு நல்ல பெண்ணை வளர்ப்பதும் ஒரு நல்ல ஆண் பிள்ளை வளர்ப்பதும் அதே ஆணாகிய தகப்பன் கையிலும் அதே பெண்ணாகிய தாயின் கையிலும் தான் இருக்கிறது இது வேறு ஒருவரையும் குறை சொல்லி ஒரு ஒரு பிரயோஜனமும் இல்லை அடுத்தவரை குறை சொல்வதை விட நம்ம நாமளே திருத்திக்கொள்ள வேண்டும் திருத்திக்கொள்ள வேண்டும் அரசாங்கம் சாராயக்கடை திறந்து வைத்திருக்கிறது என்பதற்காக நான் போய் குடிக்கக் கூடாது அவனுக்காக தேவை வருமானம் அதற்கு நம்மளை சீரழித்து தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால் அப்படி ஒரு அரசாங்கமும் நமக்கு தேவையில்லை
அருமை. அருமையாக இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள். சரியான, தரமான வளர்ப்பு. வாழ்த்துக்கள்
கல்வியோடு, தற்காப்புகலையும்முக்கியம்👌👍🥰🥰🙏
❤❤ அதோடு எல்லா பள்ளிகளில் நீச்சல் கற்றுத்தர பல அப்பாவி உயிர்கள் காக்கப்படும்.கிராமங்களில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு வேலை வாய்ப்பு நல்ல சம்பளம் தரலாம். கிராமப்புறத்தில் குழந்தைகள் கூட அழகாக நீச்சல் அடிப்பது❤. இந்த அரசு செய்யுமா ,plzzzz போன வாரம் திருச்செந்தூர் போனப்ப.நீச்சல் தெரிந்த மகனின் கையை பற்றி ,நா குளித்தேன் ,அவ்வளவு பயம் ,பெரிய அலையை பாத்து நா கத்தி ,56 வயது.(ஆனா ,குழந்தைகள் பள்ளியில் கற்றால்,அவங்க குடும்பம் கூட பாதுகாப்பாக இருக்கும்,)
தந்தைகீகும் மகளே க்கும் எனது ஆனந்தமான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Watching more time super 👌 ❤
We need reservation in school for women.
Super sister dad ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி அப்பா