விஜய் படாத பாடுபட்டார் சினிமா வில் மகன் தேறுவது..கஷ்டம்.. வெளியில் சோறு இன்றி திரிபவர்கள் தான் கலையில் ஜெயிப்பார் கள்.. யாரும் வாய்ப்பு ம் தருவதில்லை. அதனால் தான் விஜய் அஜித் பின்னர் புது இரு ஹீரோ க்கள் உருவாகல..... ரஜினி மகள் சிபிராஜ் விக்ரம் பிரபு கமல் மகள் அக்ஷரா. விக்ரம் மகன் நிறைய பணக்கார ர்கள் காணவில்லை
T
thomastempest623 months ago
சாதிக்க மாட்டார் அப்பாவை போல்
D
dawn_horton3 months ago
இப்படி எல்லாம் சொன்ன நாங்க விஜய் நல்லவரனு நினைசாசிடுவோம்? கேமராவுக்கு முனானால் வரவேண்டாம். பதவி ஏற்புக்கு வந்திருக்கலாமே. நீங்க எங்கள் மண்டைய கழுவுவது எங்களுக்கு புரிகிறது. 🤪
L
leon_williams3 months ago
Tirisa aaya vanthuchi la athu pothum coat mama ku😂😂😂😂😂
R
rebecca.jordan3 months ago
எந்த மகன்டா தன் தாய் இருக்கும்போது தகப்பன் வைப்பாட்டி வைத்திருப்பதை விரும்புவான்
K
kimberlyechoing263 months ago
அப்படி ஒன்றும் இல்லை பெற்ற தாய்க்கே துரோகம் செய்த தந்தையை பிள்ளைகளிற்கு பிடிக்கவில்லை அவர் முகத்தில் முளிப்பதே பாவம் 🙏🙏இது மடலடுமல்ல பணத்தின் அருமை பசி துன்பம் கடினவாழ்வு இவை அறியாது மக்கள் பணத்தில் கோடிகளில் சம்பாதித்தவன் தன் பெற்ற தாய் தந்தையே மதிக்கமாட்டான் அத்தனை கர்வம் அ ர்களிடம் இருக்கும் 🙏🙏
B
brenda.padilla3 months ago
Gd luck Sanjay
J
jacqueline.long3 months ago
Congratulations to Vijay"s son Jeson Sanjay.
valentim_darocha3 months ago
ஒண்ணுமில்லை,தாய்க்குப்பின்னால் ஓடிய கன்று,
J
jayeden683 months ago
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இங்கே எங்கே தமிழ் தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருக்குறள் என பெயர் இடம் பெறுமா இந்தியாவின் தேசிய நூல் திருக்குறள்? இணைய செயலிகள் அணைத்தும் கட்டாயம் தமிழ் மொழியிலும் இருக்கவேண்டும் உதாரணமாக களஞ்சியம் செயலி Indus app Ecinet app
melanie.campbell3 months ago
மகன் ஏன் வரவின் அவரா சாதிப்பர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️👍
M
megan_miller3 months ago
Avaravar pizhaippa poi paarunga Tamil naattu citizens
A
ann_lewis3 months ago
அதான் வப்பாட்டி வைத்துக்கொண்டு பதவி ஏத்துக் கொண்டாரே ஜோசப்
L
laurie.morgan3 months ago
Don't poke your nose in other people's private lives. We got a fantastic CM charish him
L
liesalangern863 months ago
வருவாரு அவரும் அடுத்த பத்து வருஷம் கழித்து தமிழ் நாட்டின் முதல்வர் ஆவார் 😔😔😔 வாழ்க தமிழினம் 😭😭😭😭😭😭😭😭😭
M
melissa_haynes3 months ago
மகன் நிச்சயமாக, நல்ல சமூக குடும்ப ஒற்றுமை பாங்கான படம் தான் எடுப்பார். கொலை,கொள்ளை என இல்லாது ; குடும்பம் சேர்ந்து பார்க்கும் படமாகவே உலா வருவார். நல்ல பெயருடனே ! அம்மாவின் பாங்கில் வாழ்க்கை அமைப்பார். அப்பாவே அவனது முன்மாதிரி என்பதை உணர்ந்தவர். அம்மாவின் அழகு குடும்ப பாங்கே ; அதன் அடிப்படையில் வாழும் நல்லதொரு திரு மகனாகவே திகழ்வார் !
R
reecehopkins4733 months ago
How much pain Vijay would have had
L
laurie.morgan3 months ago
Good morning sir
maanaszachariah603 months ago
No, people give respect n support for CM vijay only.
franz-xaver_scheel3 months ago
Money Make Many Things, To Much Capital money Kills every ONR। Hello RK❤ Bangaliream