மகாநதி - திங்கள் முதல் வெள்ளி மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanadhi Click here https://www.hotstar.com/in/shows/mahanadhi/1260128361 to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV
ADVERTISEMENT
Comments 100robert_richardson:
காவேரிக்கு சீக்கிரம் ஒரு ஆக்சிடென்ட் பண்ணி பழசெல்லாம் ஞாபகத்துக்கு கொண்…
காவேரிக்கு சீக்கிரம் ஒரு ஆக்சிடென்ட் பண்ணி பழசெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வாங்க டைரக்டர் சார், விஜய் & அம்மு பாவம்.❤️
S
saravista283 months ago
அம்மு அந்த Photo வ கொண்டு போய் காவேரிக்கு குடுத்தாலே போதும்.😂😂😂
gesine_schinke3 months ago
Maintaining distance will be the best solution ❤❤❤. kaveri miss should realise .
M
martin_hayes3 months ago
இதை எதிர்பார்த்தோம். குழந்தையே கண்டுபிடிக்கும் என்று
C
courtneyatlas823 months ago
யாருக்கெல்லாம் ரொம்ப சோகமாவே போகுது பிடிக்கல சந்தோசமான ஒரு புரோமோ வருமா என்று எதிர்பார்க்கும் சங்கம் 🙋🏻♀️❤😢
S
sallysimmons3453 months ago
Expect the unexpected 😢
hannahrichardson8563 months ago
Sagotharigalin kathai ❌ Kaveri yin kathai ✅ director serial core concept ah vitte veliya poitaaru 🤡🤡🤡🤡
W
wandamyst13 months ago
Vijay's this move will definitely change kaveri mind ❤❤❤😊😊😊 Expecting goodness ❤❤❤😊😊
A
andrea_hodges3 months ago
உங்களால் ஒருபோதும் காவேரி விட்டு விலக்க முடியாது விஜய் அதுதான் Vikaவின் காதல்... ❣️ என்ன நடக்குது தெரியலையே vika fansகாக இருந்துகிட்டு நாங்க படுற பாடு இருக்கே
S
saanvi.sha3 months ago
காவேரி ku பழைய நினைவுகள் திரும்பினால் சீரியல் முடிஞ்சிரும் இதற்கு பதிலாக V.K.❤❤❤track கொண்டு வந்தா நல்லாருக்கும்
V
victoria_elliott3 months ago
விஜய் பாவம் காவேரி விஜய் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் டைரக்டர் சார் தயவு செய்து ❤
R
rodneyserene43 months ago
எப்பவுமே விஜய்யால் காவேரியை மறக்கவும் முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது.அம்மு சீக்கிரம் நீங்களாவது ஏதாவது செய்து அப்பா அம்மாவை சேர்த்து வையுங்கள்
babyberry3 months ago
Feeling very sad😢😊😊
K
kamilly_sousa3 months ago
Promo என்னை ரொம்பவே feel பண்ண வைக்குது 😮😢😢
C
carrie.chambers3 months ago
Super promo Emotionally connected.தவறு எதுவும் செய்யாத மற்றவர்களின் சூழ்ச்சியால் பிரிந்து தவிக்கும் மூன்று இதயங்களின் பாசப் போராட்டம் ❤
B
bertrand_charpentier3 months ago
Indha distance confirm kaveri ya feelings vara vekkum
M
mandy_butler3 months ago
Vijay decision is correct 💯❤🎉Distance will make ❤kaveri will realise ❤❤her daughter ❤reunite this jodi soon ❤❤
காவேரிக்கு சீக்கிரம் ஒரு ஆக்சிடென்ட் பண்ணி பழசெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வாங்க டைரக்டர் சார், விஜய் & அம்மு பாவம்.❤️
அம்மு அந்த Photo வ கொண்டு போய் காவேரிக்கு குடுத்தாலே போதும்.😂😂😂
Maintaining distance will be the best solution ❤❤❤. kaveri miss should realise .
இதை எதிர்பார்த்தோம். குழந்தையே கண்டுபிடிக்கும் என்று
யாருக்கெல்லாம் ரொம்ப சோகமாவே போகுது பிடிக்கல சந்தோசமான ஒரு புரோமோ வருமா என்று எதிர்பார்க்கும் சங்கம் 🙋🏻♀️❤😢
Expect the unexpected 😢
Sagotharigalin kathai ❌ Kaveri yin kathai ✅ director serial core concept ah vitte veliya poitaaru 🤡🤡🤡🤡
Vijay's this move will definitely change kaveri mind ❤❤❤😊😊😊 Expecting goodness ❤❤❤😊😊
உங்களால் ஒருபோதும் காவேரி விட்டு விலக்க முடியாது விஜய் அதுதான் Vikaவின் காதல்... ❣️ என்ன நடக்குது தெரியலையே vika fansகாக இருந்துகிட்டு நாங்க படுற பாடு இருக்கே
காவேரி ku பழைய நினைவுகள் திரும்பினால் சீரியல் முடிஞ்சிரும் இதற்கு பதிலாக V.K.❤❤❤track கொண்டு வந்தா நல்லாருக்கும்
விஜய் பாவம் காவேரி விஜய் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் டைரக்டர் சார் தயவு செய்து ❤
எப்பவுமே விஜய்யால் காவேரியை மறக்கவும் முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது.அம்மு சீக்கிரம் நீங்களாவது ஏதாவது செய்து அப்பா அம்மாவை சேர்த்து வையுங்கள்
Feeling very sad😢😊😊
Promo என்னை ரொம்பவே feel பண்ண வைக்குது 😮😢😢
Super promo Emotionally connected.தவறு எதுவும் செய்யாத மற்றவர்களின் சூழ்ச்சியால் பிரிந்து தவிக்கும் மூன்று இதயங்களின் பாசப் போராட்டம் ❤
Indha distance confirm kaveri ya feelings vara vekkum
Vijay decision is correct 💯❤🎉Distance will make ❤kaveri will realise ❤❤her daughter ❤reunite this jodi soon ❤❤
❤🥰 அப்டி போடு மினி காவேரி அவ சேட்டையை ஆரம்பிச்சிட்டா 🔥😌 சூப்பர் ❤🥰
Vera level promo❤❤❤
Superb promo, finally story is moving