Get Instant Cash for Your Used/Old Phone @dofy_india Sell your old phone quickly and easily with Dofy! In just 60 seconds, you can turn your old device into cash. 🔹 Visit our websites: Play Store :https://play.google.com/store/apps/de... App store:https://apps.apple.com/us/app/dofy/id... Website india: https://www.dofy.in Website dubai:https://www.dofy.ae 📞 Contact Us India: +91 9344691460 Dubai: +971 555596583 Start selling your old phone and get cash today with Dofy! 💸 Download the Dofy app now! #karuppu #karuppureview #karuppumoviereview
ADVERTISEMENT
பகுத்தறிவு புளுத்தி புளு சட்டை 😂😂
காதலிக்க நேரமில்லை படத்தை சிறந்த படம் சொன்ன எங்கள் ப்ளூ சட்டை 😂மாறன்❤ வாழ்த்துக்கள். 😂😂.
ஐயா காந்தாரா படத்துக்கு ஏன் இப்படி review தரல
Karrupu illa neruppu 🔥
Dei pota blue sattai😂😂😂😂
Sai Abhyankkar maid voice : நம்மள மறந்துட்டா சாமி...
காந்தாரா படத்துக்கு மட்டும் தெய்வீகம் அருமை அப்படினு அடிச்சி விட வேண்டியது... தமிழ்'ல அப்படி ஒன்னு வந்துட்டா உடனே அது உனக்கு மதசார்பா தெரிதா???
Surya fan from tamileelam ❤❤❤🎉🎉
சூர்யாவே cameo than panni irukapula intha movie la😂
விஜய் வந்ததால அரசியல தவிர வேற எதையும் பார்க்க முடியல ஒரு வேளை நம்ம இயல்பு வாழ்கை பாதித்து விட்டதா😅
Blue Sattai ✖ Karuppu Sattai✔
இது திமுக ரிவ்யூ மாதிரி இருக்கு 😂😂😂
ஜோசியம் பாத்து முதலமைச்சர் ஆகியாச்சு. நீ என்னடானா கடவுள் இல்லைனு சொல்ற…
6:44 கடவுள் இல்ல சொல்றவனுக்கு மண்ட பத்ரம் 😂
Karuppu neruppa irukku must watch theatre saami aaduvinga ellarum🥵💥
Ne 10% positive review koduthaalea hit tha. Ippo 50% positive solra appo padam blockbuster tha 🔥🔥🔥
Karuppu trending in bookmyshow at 647.64k in last 24 Hours😮
4:19 அந்த 'எல்லை தெய்வங்கள்' லாஜிக் உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன். அது காமெடி இல்ல, நம்ம மண்ணோட எதார்த்தமான கலாச்சாரம்! தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இருக்குற கருப்பசாமி, சுடலைமாடன், முனியப்பன், சாத்தன் போன்ற காவல் தெய்வங்களுக்குன்னு ஒரு எல்லை (Boundary) உண்டு. முன்காலத்துல ஒரு ஊரோட எல்லையை காக்குறதுக்காக உயிரவிட்ட வீரர்களைத்தான் மக்கள் இப்படி நடுகல் நட்டு, எல்லை தெய்வங்களா வழிபட ஆரம்பிச்சாங்க. அந்த எல்லைக்குள்ள அவங்க தான் சுப்ரீம் பவர்! அந்த எல்லையைத் தாண்டி அவங்க வரமாட்டாங்க, அதேபோல வெளி ஆட்களோ தீய சக்திகளோ அந்த எல்லைக்குள்ள வரவும் விடமாட்டாங்க. இதனாலதான் அந்தந்த கிராமத்து மக்கள் மட்டும் அவங்கள குலதெய்வமாவும் காவல் தெய்வமாவும் கும்பிடுறாங்க. இதே சேம் கான்செப்ட் தான் ஜப்பனீஸ் ஷிண்டோ (Japanese Shinto Mythology) கலாச்சாரத்துலயும் இருக்கு. அங்க இருக்குற 'காமி' (Kami) எனப்படும் இயற்கை மற்றும் காவல் தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட மலை, ஆறு, இல்லனா கிராமத்தோட எல்லைக்குள்ள மட்டும் தான் வாசம் செய்வாங்க, அங்க அவங்க ரொம்ப பவர்ஃபுல். டைரக்டர் ஆர்.ஜே. பாலாஜி நம்ம ஊர் ஃபோக்லோர் லாஜிக்கை கரெக்டா தான் படத்துல வச்சிருக்காரு.
Get Instant Cash for Your Used/Old Phone Sell your old phone quickly and easily with Dofy! In just 60 seconds, you can turn your old device into cash. 🔹 Visit our websites: Play Store :/store/apps/de... App store:/us/app/dofy/id... Website india: Website dubai: 📞 Contact Us India: +91 9344691460 Dubai: +971 555596583 Start selling your old phone and get cash today with Dofy! 💸 Download the Dofy app now!
SOFA VARALIYA MARA 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁