#radhanpandit #cmvijayastrologer #pmmodi #narendramodi #modiji #modivsvijay #vijay #radhanpanditlatest #cmvijay #tvk #thiruchendur #russia #americanwar #vijayvictoryprediction #russiaukrainewar #murugan #radhanpanditpolitics #radhanpanditexclusive #radhanpanditenclusive #astrologer #astrology ##astrologershelvi #shelvipredictions #radhanpandit #astrologerradhanpanditprediction #radhanpanditaboutvijay #pandit #jothidarradhanpandit #panditpredictions #radhanpanditstrology #astrologerradhan #vijayhoroscope #tvkpolitics #thalapathyvijaytvk #vijayprediction #tvkswearing #politicalastrology #vijayvictoryprediction #floortest #radhanaboutcmvijay #panditaboutvijay #cmvijaymurugan #vijayfavouritegod #cmvijayfavourite #cmvijayslife #cmvijayastrology #panditexclusive #galattavoice #galattaexclusive #galattainterview 🔴எதிர்காலத்துல PM பதவிக்கு Modi-க்கும் Vijay-க்கும் தான் போட்டியே😱Radhan pandit உடைத்த மகா ரகசியம்💥 FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438 WHATSAPP +91 7305516665 =============================================== Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too. Subscribe to Galatta Voice: https://www.youtube.com/channel/UCUWdltdSR6mONwLa5ODDVjw
ADVERTISEMENT
அதான்யா தெரியும் என்னமோ தப்பு நடந்திருக்கு
Vijay win pannuvar endru ellorukkum theriyum Sengottaiyan kkum theriyum Tamil nedukke theriyum
அவங்க மனைவி சேருவாங்களா Sir
சத்தியமாக சொல்கிறேன் விஜய் இந்த வெற்றியை நம்பவில்லை இப்போ வரைக்கும் விஜய் வெற்றி நம்பக்கூடிய மனநிலையே இல்லை.. அவர் நினைத்தது ஒரு 10 லிருந்து 20 தொகுதி வரை ஜெயிப்போம் என்றதா
Vijay ushar erunga ungla vechu oru Jock pot adikka pakraru
Something doesn't look right for me. Is it only for me?
தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று சொன்னயா
ஜோசியம் என்பது பொய் அறியாமல் இருக்கும் மக்களை ஏமாற்றி திருடி தின்பதற்கு சமமானது இந்த பொழப்புக்கு பிச்சை எடுத்து திங்கலாம்
அரசியல் சாசனம் பிரிவு 21: ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. மூடநம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனியம் போன்ற பெயர்களில் மனிதர்களைத் துன்புறுத்துவது மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
I m watching him 5years his prediction is always wrong , minimum 10k need to see astrology to him ,he is settled in Singapore
இவனை எல்லாம் விஜய் நம்புகிறான் எல்லாம் நம் தலையெழுத்து
❤🎉❤இதுவே என் கட்டளை இதுவே என் சாசனம் இளைஞர்கள் அனைவரும் ஜோசியம் பயிற்சி எடுத்து ரோட்டுல இருக்குற ஒவ்வொரு புளிய மரத்தடியில் அமர வேண்டும் இதுவே என் விருப்பம் மகிழ்மதியின் விருப்பம் கூட இதற்கு பரிகாரங்கள் உண்டா??????????
Yenga evulu pesiringa. Sir post vendam. Unga spoil agira kudathu nu solla vendaiythu thanae
Appo ungalukku result munadiye therinjiruchu... Edho....
Sir tq for opinions lots of respect from malaysia vijaya
Wish to meet you sir
Tharkuri
❤மக்கள் ஓட்டுப் போட்டு அவர் வெற்றி பெறவில்லை 😅 இவர் சொன்ன ஜோசியம் மூலம் வெற்றி பெற்று உள்ளார் அதனால்தான் இவருக்கு பதவி கொடுத்து பிறகு வாபஸ் என்ன ஒரு பிற்போக்கு சிந்தனை அப்படி இவர் சொன்னால் எல்லாம் தானகவே நடக்கும் 28.12.2023 அன்று நான் சொன்னேன் முதல்வர் ஆவார் என்று அதற்கு நான் சொல்லித்தான் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியுமா மாற்றம் தேவைப்பட்டது தெரிந்த முகம் நல்லவர் இதனால் தான் அவர் வெற்றி பெற்றார் கதை சொல்லிக்கொண்டே இரு😅😅😅😅
எல்லாம் கணிச்ச நீ உனக்கு அரசு வேலை ஒருநாளில் முடியும் என்று உனக்கு தெரியும் அல்லவா பரிகாரங்கள் செய்து மீண்டும் வாங்குங்கள் பார்ப்போம் அதே பதவியை பிற்போக்கு சிந்தனை
எல்லாம் மேலுள்ளவன் பாத்துக்குவான் இந்த தகவலை இவருக்கு சொன்னதால இவரு மேலுள்ளவன் மேல் நம்பிக்கையா சொல்லிட்டார்...எந்த மேலுள்ளவன் என்று அவர் அவர் எடுக்கும் முடிவை பொருத்தது😂