#celebrityinterview #varalaxmisarathkumar #interview #lifelessons JFW Binge is the #1 destination for top-quality content revolving around Tamil Cinema. Tune in for non-stop entertainment and fun with your favorite Tamil actors and Tamil actresses! Stay updated on the latest Kollywood buzz with our exclusive shows and events, including in-depth celebrity interviews and engaging Tamil movie reviews. Get the inside scoop on your favorite stars and the hottest trends in the Tamil film industry, only on JFW Bing
ADVERTISEMENT
நான் கர்மாவை முற்றிலுமாக நம்புகிறேன். நான் நிறைய விஷயங்களில் அதை உணரவும் செய்துள்ளேன்.
கர்மா.. நான் 100% நம்புகிறேன்.. ❤️❤️❤️💯💯💯
அட பரவாயில்லையே சினிமாவுலகில் இருந்து கொண்டு இந்த வயதில் இந்த விவேகம் ஆச்சரியமான விஷயம் தான். சபாஷ் பலே. 😊 😏 🇮🇳
நானும் அதை உனர்ந்து இருக்கேன் யாரையும் யாரும் கஷ்டபடுத்தாம இருந்தால் போதும்
Varu confident lady
எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்....
Whatever she is saying is true really karma
மனிதநேயம் உள்ள யாரும் அடுத்தவர்களை தப்பா பேசமாட்டார் கள்
சூப்பர் வரலட்சுமி 🥰🥰🥰👌👌👌👌
உண்மை உண்மை நாம் என்ன செய்கிறோமோ பேசுறோமோ சொல்றோமோ அது நமக்கு திரும்ப வரும் காலமும் கர்மாவும் அதைச் செய்யும் நல்லதோ கெட்டதோ
எல்லாரும் இது போல இருந்தா உலகம் நல்லா இருக்கும்
Yes, do not judge, you will be judged in the same way.
True😊
100% உண்மை,, கர்மா திரும்ப அடிக்கும்
Paravala ungalugu neriya purithal erugu God bless 🙌 you ma
உண்மை, நான் கடவுளை நம்பாவிட்டாலும் கர்மாவை நம்புகிறேன். ஆனால் எல்லாமே late ஆக தான் நடக்கிறது.
Very true
அப்படி தான் பேசுறாங்க கண்டிப்பா அவங்களுக்கும் உண்டு சூப்பர் sister
உண்மைதான் எவ்வளவு தான் தாங்குறது முடியல சாமி👌🔥
Yes, இத தா திருவள்ளூர் Bc 2000 yrs சொல்லிட்டாரு மேடம் 👍👍👍🤞💐💐💐💐💐💐👍👍, பிறருக்கின்ன முற்பகல்..... 💐💐💐💐💐👍👍👍