#madrasi #missmadrasi #MadrasiMedia GalattaGuruEntertainments #GalattaGuruMagic #Galatta #அடிமைமருமகள்16 #wonder #wonderwomen #24 ________________________________________________ Madrasi Youtube channel link👇🏻 Plz subscribe and support our channel https://youtube.com/@Madrasi?si=qwOg0ZCZk_3rIxOE Madrasi Media Productions Youtube channel link👇🏻 Plz subscribe and support our channel https://www.youtube.com/channel/UCt-Wz4G5261TpsVYJlDVdPQ Galatta Guru YouTube channel link👇🏻 Plz subscribe and support our channel https://www.youtube.com/channel/UC-uHwz_JzFNEEX0KzV_J-rg ________________________________________________ In Association with DIVO - Digital Partner Website - http://web.divo.in/ Instagram - https://www.instagram.com/divomovies/ Facebook - http://www.facebook.com/divomovies Twitter - https://twitter.com/divomovies
ADVERTISEMENT
பாக்க இஷ்டம் இல்லாம பாக்கும் நபர்கள் ஓடோடி வாங்க 😂😂 இது எல்லாம் ஒரு எபிசோட் கதை பத்தாலே வெறி ஆகுது ...
2×>> speed la yaru pakringa 😂
Unmaya itha paatha kadupu tha ahuthu
அண்ணா தயவாசெஞ்சி இந்த shot film நிறுத்திருங்க ரொம்ப மோசமா எடுக்குறீங்க pls ஒன்னு மருமகள் strong ah மாத்துங்க இல்ல நா எடுக்காதீங்க anna
மனசாட்சி இருந்தா இந்த மாதிரி கதை எல்லாம் எழுத மாட்டீங்க
Apdiye hero va serupale adikanum pola iruku
என்னங்க பண்றது பாக்காம இருக்க முடியல 😢
Endha purushan naaye paathale kaduppa irukku 😮
Edhuku ivlo kevalama story podurega chiii 🤬
Unsubscribe pannitu polama nu thonudhu. 1 week full wait pannitirupom oru satisfaction illa. Plzzzzz positive aha edunga
Positive aaa kondu ponga please
Chiiii ithu ellam oru kathaiya
வர வர இந்த சீரியல பாக்கவே புடிக்கல
4x speed you la irundha indha episode paaka use fullah irukkum 😅😅
அவங்க அடிமை மருமகள் என்று தான் title வச்சிருக்காங்க அப்போ அதற்கேற்றபடி தான் சீரிஸ் எடுப்பாங்க but எனக்கு என்ன நான் செய்வேன் உன்னோடு சேர சீரிஸ் தான் பிடிக்கும் 😊
இந்த கதை எழுதி இருக்கு 🐶 செருப்பு மாலை போட்டு விட்டனும்
Indha mamiyar nathanar saniyana pathale erichala varuthu
Oru Vela dream ma irukumo 🤔😶
Pls story ya positive va konduppga edhu mathiri romba kastama iruku
கதைய மாத்துகள்...இல்ல இந்த part ah மட்டும் கற்பனையில் கனவு கானுற மாதிரி கொண்டு வாங்க.....