Tvk நண்பர்கள் அங்கு சென்று உடனே பிரச்சனையை சரி செய்யவும் விஜய் cm க்கு எந்த கெட்ட பெயர் வரக்கூடாது 🙏
M
maria_evans3 months, 2 weeks ago
Super da bro தில்லு தான் டா ஒவ்வொருத்தானும் தட்டி கேட்ட தப்பு நடக்காது
M
meghana_bobal3 months, 2 weeks ago
உண்மை தான் திருவெற்றியூர் ரொம்ப மது போதைக்கு அடிமை ஆயிட்டாங்க
claude.renard3 months, 2 weeks ago
என் மூஞ்ச எடுக்காதப்பா தங்கச்சி என்ன எடுக்காதம்மா நான் கொஞ்சம் கெளரவமான ஆளு 😅😂🤣
angela.patterson3 months, 2 weeks ago
அண்ணா நீங்க இதுக்கு முடிவுகட்டனும் இவனுங்க திருந்த மாட்டானுங்க
joseph_guerrero3 months, 2 weeks ago
Na konjam gouravamana aalu😂😂😂😂😂
jamesstream973 months, 2 weeks ago
இத்தனை நாளாய் மூடி மறைத்த நாற்றங்களை மக்கள் தோண்டி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். வாழ்த்துக்கள்.
R
rebecca.jordan3 months, 2 weeks ago
ஒட்டு மொத்தம் மக்கள் சேர்ந்து முதல்வர் விஜய்க்கு ஆதரவு தரவேண்டும் மக்களே வந்து டாஸ்மாக் இழுத்து மூடுங்க
E
ericarguello2663 months, 2 weeks ago
CM sir Kannil padum varai share seiyavum
M
melissa_haynes3 months, 2 weeks ago
பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் போய் பாருங்கள் சென்னையில்.
annshah4553 months, 2 weeks ago
சென்னை ஆவடியில் இநத நிலைமைதான் 24x7 பார் ஓபன் 🍷🍾🥃🍺🍻
K
kristin.ford3 months, 2 weeks ago
கௌரவ கௌரவ னு என் கௌரவத்தை நார் அடிச்சிடிங்களே டா 😂
M
matthewjimenez8023 months, 2 weeks ago
ஐயப்பன்தாங்கல் 24 ஹவர்ஸ் சரக்கு வருது
C
crystal_ramirez3 months, 2 weeks ago
That guy : தங்கச்சி என்னை எடுக்காதேம்மா நா கெளரவமான ஆளும்மா.. Video girl : கவரமான ஆளுக்கு இங்கே என்ன வேலை 🤣🤣🤣🤣
T
thomastempest623 months, 2 weeks ago
அடுத்த தலைமுறை நல்லா இருக்கனும் நா. total la close பன்னனும் pls🙏
michelle_bryan3 months, 2 weeks ago
Thirundhamaattanunga ivanga😢
R
ross.craig3 months, 2 weeks ago
இங்க மட்டும் இல்ல தமிழ்நாடு ஃபுல்லா இருக்கு
L
lucy_greenwood3 months, 2 weeks ago
போன ஆட்சியில் இது நடக்கும் போது ஆளும்கட்சி சரியில்லை.... ஆனால் இப்போ நடக்கிறதுக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லுவது என்ன நியாயம்.....
N
nehaganesh9763 months, 2 weeks ago
அதேபோல், மது அருந்துபவர்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் அவர்களுக்கு மது விற்கவே முடியாது என்று திட்டவட்டமாகக் கூறலாம்.
tracey_ramos3 months, 2 weeks ago
இங்கு உள்ள மதுக்கடைகள் எல்லாத்தையும் எடுத்தீங்களா நல்லா இருக்கும்