@amdriving pro tips to judge car, pro tips to judge car position, how to judge a car, gear car, pro tips to judge your car, how to judge car position, pro tips left side judgement of car, car judgement pro tips, car tips, car judgment tips, how to judge your car precisely, car turning tips, how to judge left side of car, tempo reverse gear, how to drive car, learner car, gear shift before turn, left side judgement in car, back gear tempo traveller, left right judgement in car, side judgement of car, automatic car
ADVERTISEMENT
அருமையான பதிவு ஆனால் உங்கள் வழிகாட்டுதல் வாகனம் இயக்குபவரின் வயதுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉
அருமையாக நடத்துகிறர் ஆசிரியர்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🤝🤝🤝🤝
எல்லாம் ஓகே but டிரைவர் clutch அழுதவே இல்ல😅
அருமை சார்
Pinnaadi irukura gundu akka thoonguraanga sir
மிக அருமை, மிக பொறுமையாக பாடம் நடத்துகிறார்.
சூப்பர் சூப்பர் சார்,,,
Car acceleration slightly கொடுத்து அதவிறல் அழுத்தம் தென் clutch release panna வண்டி move agum without off
Intha video paakrapo en enaku sirippa varuthu nu therla😂
அருமையான டீச்சிங் சார் சிறப்பு வாழ்த்துக்கள்
Has a lot of patience. Good teacher he is.
Very good training
Nicely guiding I am a beginner so I am continuously watching your program ❤❤❤
அண்ணே நாங்க அடிபட்டு ஓதப்பட்டு கத்து நான் டிரைவிங் அது மறக்காது
இது தெளிவாக இல்லை. First gear இருந்து second gear க்கு போட வேண்டும் என்றால் இடது பக்கம் கீழ் நோக்கி தல்ல வேண்டும் அப்போது கியர் சென்டர் க்கு வரும் ஆனால் கையை எடுக்காமல் மீண்டும் இடது பக்கம் அழுத்தம் தந்து இடது பக்கம் கீழ் நோக்கி தல்ல வேண்டும் இப்போது second gear சென்று விடும். Second gear இருந்து 3rd gear செல்லும் போது, கியர்ரை லேசாக மேல் நோக்கி தல்ல வேண்டும் இப்போது நியூட்டர் வந்து விடும் பிறகு கையை ஃப்ரீ யாக விட வேண்டும் அப்போதுதான் கியர் நியூட்டர்க்கு வரும் பிறகு மேல தல்ல வேண்டும் அப்போதுதான் 3rd gear க்கு ஈசியாக செல்லும் .
Waste EV car domination
வலிக்காமல் பயிற்றுவிப்பது இதுதானோ அருமை👏🏻👏🏻👏🏻
சூப்பரான பதிவு சார் ஸ்லோவா அழகா சொல்லிக் கொடுக்கிறீர்கள் சூப்பர்
மிகவும் அருமை ஆசிரியர் மிகவும் அழகாக சொல்லித் தருகிறார் சூப்பர்