இந்த உடை மற்றும் காக்கி பேண்ட் ஒயிட் சர்ட் தான் அழகு ஷேவ் பண்ணனும் தங்கம் கோட்சூட்டில் நல்லாதான் இருக்கு ஆனால் முகம் சோர்வா இருக்கு கலகலன்னு பார்த்த விஜய் வேணும் எங்களுக்கு வாழ்க நலமுடன் வளர்க புகழுடன் ❤❤❤❤❤
M
manyadaylight53 months, 1 week ago
இதுதான் விஜய்க்கு ரொம்ப அழகா இருக்கு கூடிய விரைவில் மீண்டும் இதே உடையிலேயே எப்பொழுதும் பார்க்க எல்லாருக்குமே ஆசைதான்.....
A
abeerbath4073 months, 1 week ago
முதலமைச்சராக பதவியேற்கும் பொது இந்த உடையில் பார்த்திருந்தால் ரொம்பவே சந்தோசமாக இருந்து இருக்கும்
agathe_marion3 months, 1 week ago
திரைப்படங்களில் பார்த்தபோது ரசித்ததை விட இப்பொழுது தான் உன்னை அதிகமாக ரசிக்கிறோம் அண்ணா
S
sarah.zuniga3 months ago
என்ன உடை அணிகிறார் என்பதை விட, எப்படி ஆட்சி நடத்துகிறார் என்பதே முக்கியம். ஏனெனில் உடை அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம், சுதந்திரமும் கூட.
R
ross.craig3 months, 1 week ago
எங்க அண்ணா எப்பவும் அழகு தான்
keith.mitchell3 months, 1 week ago
இதுதான்தலைமைபொறுப்பின்உடைஅழகு
eloah_damata3 months, 1 week ago
எப்பவும் இப்படியே இருங்கண்ணா
M
megan_miller3 months ago
வேட்டி சட்டையில் விஜய் அழகா இருக்கிறார் சிஎம் சார் ரொம்ப அழகா இருக்கீங்க
micheal_santiago3 months, 1 week ago
இது தான். Vijay இன்.அழகு தான்
H
hugo.ozuna3 months, 1 week ago
Super Vijay ❤❤❤❤
M
meghana_bobal3 months, 1 week ago
அண்ணா நீங்க இந்த ட்ரீஸ் ல ரொம்ப அழகா இருக்கீங்க ஒரு நாள் cm ஹா இந்த உடை பொட்டுனு வாங்க அண்ணா ப்ளீஸ் நாங்க சிஎம் நாற்காலி பார்க்கனும்
K
kristin.ford3 months, 1 week ago
🎉🎉❤❤💯💯💯💯💯🔆♥️♥️♥️ GREAT GREAT THALAPATHY SIR YENDRUM VETRI 🎉
H
hans-willi_kallert3 months, 1 week ago
Intha cm sir ku entha dress yum alagu thaan ❤❤❤❤❤❤❤❤
C
cynthia.horn3 months ago
தமிழ் நாட்டின் கண் திருஷ்டி ரொம்ப இருக்கும்..... உடம்ப பார்த்துக்கங்க..... கடவுள் உங்களுக்கு தீர்க்க ஆயுள் போட்டு வைக்கணும்.... நல்லவர்கள் நாட்டில் ரொம்ப வருடம் வாழ்வதில்லை.... God bless you My son..... நாள் தோறும் கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்.....எங்களுக்காக உங்க மகிழ்ச்சியே விட்டுட்டு வந்துட்டீங்க.... ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாத பணி.... அதுவே உடம்பை கஷ்ட்டபடுத்தும்..... உடம்ப பார்த்துக்கங்க.... My son....❤
monica.proctor3 months, 1 week ago
Thango salaam thanga cute vijay anna
R
rafaél_gastélum3 months ago
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் அன்பு அண்ணன் அவர்கள் எப்போதும் தனி சிறப்பு மற்றும் அழகு தான் ❤💛❤👑
G
gabriela.miranda3 months, 1 week ago
தங்கமே கோட்சூட் வேண்டாமே தம்பி வேக்ஷ்டி பேண்ட் அழகோ அழகு 😀👌👏🤝
இந்த உடை மற்றும் காக்கி பேண்ட் ஒயிட் சர்ட் தான் அழகு ஷேவ் பண்ணனும் தங்கம் கோட்சூட்டில் நல்லாதான் இருக்கு ஆனால் முகம் சோர்வா இருக்கு கலகலன்னு பார்த்த விஜய் வேணும் எங்களுக்கு வாழ்க நலமுடன் வளர்க புகழுடன் ❤❤❤❤❤
இதுதான் விஜய்க்கு ரொம்ப அழகா இருக்கு கூடிய விரைவில் மீண்டும் இதே உடையிலேயே எப்பொழுதும் பார்க்க எல்லாருக்குமே ஆசைதான்.....
முதலமைச்சராக பதவியேற்கும் பொது இந்த உடையில் பார்த்திருந்தால் ரொம்பவே சந்தோசமாக இருந்து இருக்கும்
திரைப்படங்களில் பார்த்தபோது ரசித்ததை விட இப்பொழுது தான் உன்னை அதிகமாக ரசிக்கிறோம் அண்ணா
என்ன உடை அணிகிறார் என்பதை விட, எப்படி ஆட்சி நடத்துகிறார் என்பதே முக்கியம். ஏனெனில் உடை அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம், சுதந்திரமும் கூட.
எங்க அண்ணா எப்பவும் அழகு தான்
இதுதான்தலைமைபொறுப்பின்உடைஅழகு
எப்பவும் இப்படியே இருங்கண்ணா
வேட்டி சட்டையில் விஜய் அழகா இருக்கிறார் சிஎம் சார் ரொம்ப அழகா இருக்கீங்க
இது தான். Vijay இன்.அழகு தான்
Super Vijay ❤❤❤❤
அண்ணா நீங்க இந்த ட்ரீஸ் ல ரொம்ப அழகா இருக்கீங்க ஒரு நாள் cm ஹா இந்த உடை பொட்டுனு வாங்க அண்ணா ப்ளீஸ் நாங்க சிஎம் நாற்காலி பார்க்கனும்
🎉🎉❤❤💯💯💯💯💯🔆♥️♥️♥️ GREAT GREAT THALAPATHY SIR YENDRUM VETRI 🎉
Intha cm sir ku entha dress yum alagu thaan ❤❤❤❤❤❤❤❤
தமிழ் நாட்டின் கண் திருஷ்டி ரொம்ப இருக்கும்..... உடம்ப பார்த்துக்கங்க..... கடவுள் உங்களுக்கு தீர்க்க ஆயுள் போட்டு வைக்கணும்.... நல்லவர்கள் நாட்டில் ரொம்ப வருடம் வாழ்வதில்லை.... God bless you My son..... நாள் தோறும் கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்.....எங்களுக்காக உங்க மகிழ்ச்சியே விட்டுட்டு வந்துட்டீங்க.... ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாத பணி.... அதுவே உடம்பை கஷ்ட்டபடுத்தும்..... உடம்ப பார்த்துக்கங்க.... My son....❤
Thango salaam thanga cute vijay anna
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் அன்பு அண்ணன் அவர்கள் எப்போதும் தனி சிறப்பு மற்றும் அழகு தான் ❤💛❤👑
தங்கமே கோட்சூட் வேண்டாமே தம்பி வேக்ஷ்டி பேண்ட் அழகோ அழகு 😀👌👏🤝
Vija❤️❤️❤️❤️❤️😍
இந்த உடைல ரொம்ப ஸ்மார்ட்