#tvkvijay #thalapathyvijay #shortsstatus #shortsvideo #shorts #whatsappstatus #tvkupdates #tvkmedia #tvknews #tvkfortn #tvkvijayspeech #aadhavarjuna #bussyanandtvk #aadhavarjunatvk #tvknirmal #tvkramesh #loyolamanitvk #tvkrajmohan #tvkdebates #dmk #dmkstalin #mkstalin #dmkfails #stalin #udhanidhistalin #karunanithi #stalinspeech #mnm #mnmkamal #dmkcorruption #dmksenthilbalaji #dmkraja #dmkkanimozhi #dmkupdates #dmknews #stalintroll #stalinfails #udhayanidhispeech #dmkdebates #admk #admkfails #admkupdates #admknews #edappadipalanisami #jeyalalitha #mgr #edappadispeech #admkpanneerselvam #admkdebates #aiadmk #ttvdhinakaran #aiadmknews #pmk #pmknews #pmkupdates #pmkanbumaniramadass #bjp #annamalai #modi #bjpnews #bjpupdates #bjpdebates #dmdk #dmdknews #dmdkupdates #dmdkpremalatha #ntk #seeman #seemanspeech #seemantroll #ntknews #ntkupdates #saattaiduraimurugan #idumpavanamkarthi #ntkkarthi #ntksaattai #saattaispeech #ntkdebates #vck #vcknews #vckupdates #tholthirumavalavan #thirumavalavan #vckthirumavalavan #politicalnews #tnpolitics #2026election #journalistmaniinterview #parisalaninterview #savukkusankar #savukkusankarspeech #savukkusankarseeman #savukkusankardmk #savukkusankarstalin #tvkvsdmk #tvkvsntk #seemanvsstalin #seemanvsvijay #dmkvsadmk #seemanaboutvijay #stalinaboutvijay #tamilnews #தவெக #தமிழகவெற்றிக்கழகம் #தவெகவிஜய் #சீமான் #ஸ்டாலின் #எடப்பாடிபழனிச்சாமி
ADVERTISEMENT
உங்க மனைவி குழந்தைகள் உடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் எங்கள் முதல்வர் அவர்களே 👍🏻❤️
நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் வீட்டுக்கு புருஷன்தான் 😂😂😂😂😂😂
சொல்லும் போதே அழகா இருக்கு 😂😂😂❤
மனைவி திட்டும் போது ரசிப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
முருகன் அருளால உங்க குடும்பங்களோடு மனைவி மக்களோடு சீக்கிரமாக சேர்ந்து வாழனும்
Evlo azhaga rasichu solrar 😂. Avlo love 💞
எவ்வளவு சந்தோஷமா இருந்து இருக்காங்க யார் கண்ணு பட்டுதோ இவர் குடும்பத்தோட இல்லைங்கறது எங்களுக்கும் கோபம் தான் இவங்க அடடான்னு சொல்றது அத விட அழகு
Anna anniya varasollu na ❤
விஜய் அண்ணா உங்க மனைவி உங்க மேல அவ்ளோ பாசம் வச்சிருக்காங்க அதனாலதான் நீங்க செய்ற சின்ன சின்ன தப்பு கூட அடிக்கடி இருக்காங்க திட்டிகிட்டே இருந்தாலும் உங்க மேல அவங்களுக்கு பாசம் ஒரு நேசம் இருக்குன்னு அர்த்தம் ப்ளீஸ் விஜய் அண்ணா மனைவி குழந்தை கூட வாழறது தான் நன்றாக இருக்கும் ப்ளீஸ் சேர்ந்து வாழுங்க
திரிஷா மட்டும் வரலனா விஜயண்ணா தங்கம்
இப்போ திட்டு வாங்காமல் சோகமா இருக்கிறார் மனைவி திட்டினாலும் தான் கணவன் சந்தோடாம இருக்க midiyum
இறைவா எங்க முதல்வர் சீக்கிரம் குடும்பத்தோட சேர்த்துவை எங்களுக்கு நல்லது பன்ன வந்த அவருக்கும் நல்லது பன்னிவை
விஜய் சாருக்கு புரியிற மாதிரி வீடியோ போடுங்க ஃபேமிலி இருந்தா மட்டும் தான் எல்லோரும் மதிப்பாங்க மனைவி இல்லன்னா யாருமே மதிக்க மாட்டாங்க தயவுசெய்து ஃபேமிலியோட நல்லா இருக்கணும்❤
என்ன ஒரு அழகு உங்க பதிலும் சிரிப்பும்❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰
He missed her a lot😢😢
உங்கமனைவிகுழந்தைகளோடசந்தோசமாஇருக்கனும்எங்கமுதல்வர்அவர்களே❤❤❤
Azhaga sirikuraru ❤
சீக்கிரம் சேர்ந்து வாழுங்கள் 😢😢😢😢கடவுளே இவர்கள் குடும்பமாக இணைத்து விடுங்கள்😢😢😢
That smile😊😊😊
Love to see them together again❤