அய்யனார் துணை - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... Click here 👉 https://www.hotstar.com/in/shows/ayyanar-thunai/1271388570 to watch the show on JioHotstar #AyyanarThunai #VijayTV #VijayTelevision
ADVERTISEMENT
Comments 100brianmartin440:
இது சோழனோட drama வோ ன்னு எனக்கு சந்தேகமா இருக்கு😂😂
இது சோழனோட drama வோ ன்னு எனக்கு சந்தேகமா இருக்கு😂😂
எந்த பிரச்சனை வந்தாலும் உடனே சால்வாவது இந்த சீரியலில் மட்டுமே ❤❤❤ சூப்பர் சீரியல்❤❤❤
இந்த சீரியலே புடிச்சதே டைரக்டர் தான் அடுத்த கட்டத்துக்கு போயிட்டே இருக்காரு ❤️
நான் இப்படித்தான் ஆகும்னு நெனச்சன்..❤️
இதுவும் acting ah இருக்க போது எல்லாம் தெரிஞ்சு நிலா தூக்கி போட்டு மொத்த போவுது
Accident drama VA irundha avlotha nila😅
சோழன் இதுவும் நடிப்பு இல்லையே😂😂😂 அப்புறம் அவ போயிருவா பாதுகோ😂😂
I think chozhan is acting 😂😂
Accident ஆக்ஸ் பொய்யின்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க😂
இந்தத் தொடரின் இயக்குனரைப் போலச் சிறப்பான பணியை வேறு❤ யாரும் செய்ததில்லை.
AT தொடரில் மட்டுமே எப்படியாப்பட்ட பிரச்சனைகளின் ஆயுட் காலம் வெரும் இரண்டு நாட்களோ அல்லது ஒரு வாரம் மட்டுமே❤❤
சண்டை வந்த ஐந்தாவது நிமிடத்தில் சமாதானம் ஆகி சகஜமாவது நம்ம அய்யனார் துணை சீரியலில் தான்.
Vanathi amma velakkamar eduthu adika vandhadhu sooper😂😅😅 today episode la
திரும்பவும் நிலா சோழன் ஒன்னுசேரனும் ❤
அதான..அதெப்படி நிலாவ எப்படி போக விடுவாங்க😂😂😂
வானதி 😅 கல்யாணம் பாவம்😂
இந்த சீரியல மட்டும் தான் சண்டை போட்டுட்டு எல்லாரும் சீக்கிரம் சேந்ததுராங்க ❤❤❤😂
Chozhan-Nila Jodi-க்காக தான் பாக்குறோம், கூடிய சீக்கிரம் 2 பேரையும் சேர்த்து வையுங்க plzzz
எந்தப் பிரச்சனை வந்தாலும் உடனே முடிப்பதுதான் தனித்துவம். எனக்கு என்னமோ சோழ மேல சந்தேகமா இருக்கு❤
இரண்டே நாள்ல திரும்ப நிலா வந்துடுவா ன்னு முன்பே தெரியும்😂😂