காலம் காத்திருந்து பதில் சொல்லியது - Valaipechu Bismi Interview #cmvijay #tvkvijay #rajinikanth #bismi #valaipechu #cmjosephvijay #vijay #tvk #tnassembly #colorkannadimedia #colorkannadi Follow Color Kannadi Media on other platforms: FB: https://www.facebook.com/colorkannadimedia Insta: https://www.instagram.com/colorkannadi_media Our Community: CK Cricket - 320k (YT, FB, Insta) CK Voice - 160k (YT, FB, Insta) Relatabalaw - 15k (YT, FB, Insta) Follow our other pages: CK Cricket: (Just Cricket 365 days) Youtube - https://www.youtube.com/@ColorKannadiCricket Facebook - https://www.facebook.com/teamcolorkannadi Instagram - https://www.instagram.com/colorkannadi_cricket CK Voice: (Politics & Current Affairs) Youtube - https://www.youtube.com/@ColorKannadiVoice Facebook - https://www.facebook.com/colorkannadivoice Instagram - https://www.instagram.com/colorkannadi_voice Relatabalaw: (Fun Unilimited) Youtube - https://www.youtube.com/@relatabalaw Facebook - https://www.facebook.com/relatabalaw
ADVERTISEMENT
உண்மையில் ரஜினி செஞ்சாரு அவருக்கு விஜய பாத்தா பொறாமை நேத்து வந்து முதலமைச்சர் ஆயிட்டான் அப்படி பொறாமை ரஜினிக்கு
மரியாதையை எப்போவோ ரஜினி இளந்துவிட்டர்
அவன்.கா்நாடகாரன் அவனுக்கு பொறாமை உண்மையில் அவன் தடுத்திருப்பான் ....காலம் பதில் சொல்லியாச்சி..
உண்மையில் ரஜினி நேர்மையற்ற வேர் தான்...
ரஜினி ஒரு சுயநலவாதி 👈நேர்மை யற்ற மனிதன் 👈
சரியாக தாங்க சொல்லுறீங்க நாங்க ரஜினி சினிமாவில் நல்லது செய்வது போல் எங்களுக்கும் நல்லது செய்வார் என்று நினைத்து ஏமாந்து போனேன்
ரஜினி படம் தமிழ்நாட்டுல தயவுசெய்து யாருமே பார்க்காதீங்க காலம் காத்திருந்து பதில் சொல்லும் அது எங்களுக்கெல்லாம் ரஜினி சார் உங்களுக்கு தான் தமிழ்நாட்டில் உங்க படம் எப்படி திரையரங்கில் ஓடுதுன்னு பார்ப்போம் தமிழ்நாட்டு மக்களே உண்மையாலும் உங்களுக்கு சூடு சொரணை ரோசம் இருந்துச்சுன்னா அந்த படத்தை யாரும் பார்க்காதீங்க
100% உண்மை ரீப்பிட்டு ரஜினி சார் அவர்களுக்கு 🙏
ரஜினி ஒரு பச்சோந்தி
Yes sir true words
தாங்கள் செல்வது உண்மையான பதிவு
காலம் பதில் சொல்லிறீச்
Bismi sir you're great 👍
ரஜினி சார் பயங்கரமான ஒரு கேவலமான மனுஷன் இருந்தாலும் சரியா சரியான ஒரு தொடர் அடிக்கடி தொடை நடுங்கி சுத்தமான தொடை நடுங்கி ஒருத்தன் வந்து நாலு முன்னாடி வந்து யாரும் வளர்ந்து போய்விடக்கூடாது நான் மட்டும்தான் பெரிய புடுங்கி அப்படி நினைக்கிறவன் மனுஷன் சரியா அந்த ஆள் நல்ல மனுஷனே கிடையாது ஒரு கேவலமானவன் சரியா
ரஜினி சார் மனம் கெட்ட மனம் எண்ணங்கள் சரியில்லை பொறாமை பொச்சரிப்பு எண்ணங்கள்தான் ஒரு மனிதனை வாழ்வு நீர்மானிக்கும் 🙏எண்ணம்போல் வாழ்க்கை☝️
தமிழ்நாட்டில் இருக்கிற விஜய்க்கு இந்த பாடு. வெளியூரில் இருந்து வந்த ரஜினிக்கு. அரசியலுக்கு வந்தார் அவ்வளவுதான் ஆனால் வரமாட்டார் ஆனால் வருவே வருவேன்னு சொல்லுவாரு ஆனால் வரமாட்டாரு வந்தாலும் நிலைக்க மாட்டார் வந்தாலும் மக்களுக்கு செய்ய மாட்டார் சம்பாதிச்சிட்டு போயிடுவாரு அவர் ரசிகர்கள் தான் பாவம் அவர் ரசிகர்கள் அவரை நம்பாமல் இருந்தால் ஓகே அவர் ரசிகர்களுக்கு படம் வரும்போது மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரியும் கண்ணுக்கு
ரஜினிகாந்த் எப்போதுமே தமிழ்நாட்டு மக்களால் வாழ்ந்தவர் வாழ்க்கையை பெற்றவர் வசதியை பெற்றவர் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சராக யார் வந்தாலும் இவர் எதிர்ப்பார் மேடம் ஜெயலலிதா அவர்களை தேர்தல் நேரத்தில் திரும்பவும் அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னார் அந்த நேரத்தில் இறுதி பெரும்பான்மையுடன் அண்ணா திமுக ஆட்சி அமைத்தது அப்போது தலை குனிந்த இப்போது புதிதாக நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருகிறார் அது இவருக்கு தாங்கிக் கொள்ளப்படும் முடியவில்லை தற்போதும் விஜய் எதிர்க்கிறார் தோல்வியுற்ற ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் இதனுடைய இதிலிருந்து இவர் நல்ல மனிதர் இல்லை
உண்மை 👏👏👏👏👏👏
உண்மையாக இருக்க 💯% வாய்ப்பிருக்கு
Yaarum nambala, avar nalla manushan Yellam kidaiyathu. Vanjagam yennam