Watch Citizen Super hit movie shorts Citizen is a 2001 Indian Tamil-language action thriller film written and directed by Saravana Subbiah and produced by S. S. Chakravarthy. The film stars Ajith Kumar in dual roles with Meena, Vasundhara Das and Nagma playing the supporting roles. The film's score and soundtrack were composed by Deva, and cinematography was handled by Ravi K. Chandran. The film was released theatrically on 9 June 2001 and became a super hit at the box-office. #ajith ,#ajithkumar, #thala ,#superhit, #movie #shorts #trendingshorts
ADVERTISEMENT
How in the world he know that she will drop the paper!!!
இந்த படம் பிணங்களை காட்டுறப்போ ரொம்ப பயமா இருக்கும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
ஓரு வேளை அவுங்க அந்த பேப்பர்ர கீழ போடலனா🤔 என்ன பன்னிருப்பாரு
Naair naair nu pesi savadichirupa indha padathula, kadaisila kovama solumbothu dei naaya nu kekum 😅😂😅😂😅
அஜித்துக்கு ஏற்கனவே நக்மா பேப்பரா கீழே போடுவாங்கன்னு தெரிஞ்சு இருக்கு...... எழுதி கொண்டுவந்து இருக்காரு சூப்பர்
Cbi officer avangale vandi otruanga. Driver kooda illaya
மாற்று வேடம் வேற லெவல் 🙄
சின்ன சின்ன logic mistakes அ விடுங்க. ஆனா 😢😢🙋🏻♂️இந்த படம் வாத்தாச்சி, கீழ்வெண்மணி, ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். 🤕
I think Voice maybe dubbed urvashi
Indha director idhuku aprm movie panala sema movie idhu
இந்த படத்துலயே எனக்கு பிடிக்காத கேரக்டர் நக்மா தான். செம ஓவர் ஆக்டிங்!
Nair dialogue is sema highlight
நக்மா நல்ல நடிப்பு
அடுத்த முதல்வர் அஜித்
Nagma dubbing semma comedya iruku😂 voice suthama suit aagala.
மேடம் பொறுமையா போங்க சீக்கிரமா போனா மாட்டிக்குவாரு 😅😅😅😅😅
அடேய் பாலத்துக்கு கீழ வண்டி போகுது கட் பண்ணா ஒரு அடி கூட போகல என்ன டா பித்தலாட்டம் இது
Best movie of Ajith
பேப்பர் குடுக்கும் போது பெரிய மீசை... போன் பண்ணும் போது சின்ன மீசை 😂
மாறுவேடதுக்கு உண்டான மரியாதை போயிடுச்சி 🤣🤣