#tvkvijay #thalapathyvijay #shortsstatus #shortsvideo #shorts #whatsappstatus #tvkupdates #tvkmedia #tvknews #tvkfortn #tvkvijayspeech #aadhavarjuna #bussyanandtvk #aadhavarjunatvk #tvknirmal #tvkramesh #loyolamanitvk #tvkrajmohan #tvkdebates #dmk #dmkstalin #mkstalin #dmkfails #stalin #udhanidhistalin #karunanithi #stalinspeech #mnm #mnmkamal #dmkcorruption #dmksenthilbalaji #dmkraja #dmkkanimozhi #dmkupdates #dmknews #stalintroll #stalinfails #udhayanidhispeech #dmkdebates #admk #admkfails #admkupdates #admknews #edappadipalanisami #jeyalalitha #mgr #edappadispeech #admkpanneerselvam #admkdebates #aiadmk #ttvdhinakaran #aiadmknews #pmk #pmknews #pmkupdates #pmkanbumaniramadass #bjp #annamalai #modi #bjpnews #bjpupdates #bjpdebates #dmdk #dmdknews #dmdkupdates #dmdkpremalatha #ntk #seeman #seemanspeech #seemantroll #ntknews #ntkupdates #saattaiduraimurugan #idumpavanamkarthi #ntkkarthi #ntksaattai #saattaispeech #ntkdebates #vck #vcknews #vckupdates #tholthirumavalavan #thirumavalavan #vckthirumavalavan #politicalnews #tnpolitics #2026election #journalistmaniinterview #parisalaninterview #savukkusankar #savukkusankarspeech #savukkusankarseeman #savukkusankardmk #savukkusankarstalin #tvkvsdmk #tvkvsntk #seemanvsstalin #seemanvsvijay #dmkvsadmk #seemanaboutvijay #stalinaboutvijay #tamilnews #தவெக #தமிழகவெற்றிக்கழகம் #தவெகவிஜய் #சீமான் #ஸ்டாலின் #எடப்பாடிபழனிச்சாமி
ADVERTISEMENT
மாற்றம் ஆரம்பித்து விட்டது ஆட்சி மட்டும் இல்லை மக்களின் மனதிலும். நல்லதொரு துவக்கம்
சமூக பணி செய்வதற்காக அனைவரும் வாருங்கள்
அருமையான விஷயம் அம்மா சூப்பர் சூப்பர்
அவங்க அவங்க இடம் சுத்தமா வச்சுந்த தமிழ் நாடு சூப்பர் இருக்கும் 🥰🥰🥰
உங்க கடமையாக நினைக்கிற தங்கத்தாயே,இதுக்கு முன்னாடி ஏம்மா இதச்செய்யல? உண்மையச் சொல்லுங்கககககக?
அக்கா வீடியோ முடிஞ்சுச்சு கிளீன் பண்ணாமலே போய்ட்டீங்களே.
இந்த அறிவு வருவதற்கு இத்தனை நாள் ஆச்சு... ஏன் இதுக்கு முன்னாடி இந்த அறிவு வரல... அத்தனையும் சுயநலம்...
சூப்பர் சூப்பர் ..எல்லோரும் ஒன்றினந்தால்...தான் அரசு நினைப்பதும் நடக்கும்....இதே போல எங்கே தவறு நடந்தாலும் அதை தட்டி கேட்கணும்...அல்லது காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்...அப்போதுதான்... குப்பை மட்டுமல்ல...குற்றங்களும் குறையும் ......வாழ்த்துக்கள் அக்கா and டீம்...
அப்ப கடைசி வரை சுத்தம் செய்யல வாயிலேயே வடை சுடுற 😂😂😂
நீங்க வேற, அவர் வீட்டு பிரச்சினைகளை தீர்க்கவே அவருக்கு முடியல. போங்க அக்கா காலையிலேயே சிரிப்பு காட்டாதீங்க.
போன ஆட்சியிலும் அந்த இடம் அங்க தான் இருந்தது.. அந்த குப்பையும் அப்படிதான் இருந்தது. மாற்றம் வேண்டியது ஆட்சியிலா?? மக்களிடதில்லா?? 😅
அருமை அருமை👌👌👌👌👌👌👍👍🙏🙏
Super akka , annanukku namma help pannanum
தெரு தெருவாய் கூட்டுவது பொதுநல தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு..🎉
Super amma 🙏🙏🙏🙏
All way WELCOME
இத்தனை வருஷமா எங்கம்மா இருந்தீங்க நீங்களா
அம்மா தாய் குலமே இது உங்களுக்கு இந்த வேலை அதிகமாக தெரியவில்லையா இதற்க்கு முன் எங்க போயிருந்தீங்க இப்ப இதற்க்கு முன் இருந்த அரசுக்கு செய்திருக்கலாமே உங்களுக்கு இது தெரியல இதுலவேற கம்பெனி இருக்கு என்று சொன்னீர்கள் அப்ப தெரிந்தே கடந்த ஐந்து வருடம் இருந்தீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Vera level 🙏🙏 amma ❤❤❤❤❤❤