Indru Netru Naalai is a Tamil science fiction-comedy 2015 film, directed by Ravi Kumar.R and Produced by Thirukumaran Entertainment . It features Vishnu Vishal and Mia George in the lead while Karunakaran, T.M.Karthik and Jayaprakash will be seen playing supporting roles. Description: we bring you a compilation of hilarious comedy scenes featuring the talented comedian Karunakaran from the blockbuster Tamil film "Indru Netru Naalai." Starring Vishnu Vishal and Miya George in the lead roles, this sci-fi time-travel comedy is directed by the brilliant filmmaker Ravi Kumar. Get ready to burst into laughter as Karunakaran's impeccable comic timing and witty one-liners will leave you in splits. Whether it's his hilarious expressions or hilarious dialogue delivery, Karunakaran never fails to entertain. Indru Netru Naalai is a roller-coaster ride that takes you on a journey through time and the unexpected twists that follow. With its unique concept and engaging storyline, the film has won the hearts of the audience and continues to be a fan favorite. Join us as we revisit some of the best comedy moments from this amazing movie. Watch as Karunakaran's rib-tickling performance blends perfectly with the overall narrative, providing a refreshing and comedic relief to the audience. Movie: Indru Netru Naalai Starcast: Vishnu Vishal, Mia George, Karunakaran, Jayaprakash Director: Ravi Kumar R Music Director: Hiphop Tamizha Producer: C.V.Kumar Banner: Thirukumaran Entertainment
ADVERTISEMENT
தமிழ்நாட்டுல விஞ்ஞானிகளுக்கு இருக்கிற மரியாதை இவ்வளவுதான்!...
Under rated film my favorite
Suthuma suthadha ? 😂😂
பிரேமலதா vs விஜய் சட்டசபை உள்ளே இப்படி தான் பேசிக்க போறாங்க 😊😊அந்த வெங்காய சட்டிணிக்கு வெயிட் பண்றது விஜய் பிரபாகரன் 😊
Also the women is under rated actress
மதியத்திற்கு மசலா அரைக்க வருவேன்😂😂😂😂😂😂😂
Mixi suthuma..suthadha..same my manager machine work aaguma aagadha..😂😂
வைரம் வைர வியாபாரிக்கு தான் தெரியும் அதன் மதிப்பு வெங்காய வியாபாரிக்கு தெரியாது அது மாதிரி இருக்கு இது
இது ஒரு நகைச்சுவை வீடியோவாக இருந்தாலும் உண்மையில் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் vs நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளையாட்டாக விளக்குகிறது
TN situation now -- Seeman: enna prachanana.. TNpeople: suthuma suthatha... enna prachananu theriyamale vote potu CM select panniteengale da
Dei avuru scientists uh da 😂
மிக்ஸி ரிப்பேர் பண்ண சொன்னா electrical machines class எடுத்தா இப்படிதான்
இந்த மெக்கானிக் பொழப்பும் தமிழக கவர்னர் பொழப்பும் ஒன்னு?
This woman acted well 😂
அந்த பெண் மிகவும் இயல்பான நடிப்பு ❤❤❤
இது சிரிப்பதற்கு அல்ல. மக்களின் அறியாமை. அதனால் தான் இருப்பவன் இடமே பணம் சென்றடைகிறது.. அறிவை வளர்த்துக் கொள். அரசியல் படி. பொருளாதாரம் தெரிந்து கொள். உன் உரிமைகளுக்காக புரட்சி செய் 🔥🔥🔥
Correct avqnga kita technical eh pesina eppadi puriyum
My project presentation to my managers 😂😂
அந்த மாவே பாவம் சட்னி அரைப்பதற்கு மிக்ஸி இல்லாம இருக்கு என்னமோ பெரிய நாசா விண்வெளி கழகத்தில் என்னமோ ராக்கெட் மேலே விட போற சயின்ஸ் மாதிரி பேசிக்கிட்டு இருந்தா எப்படி வீட்ல சட்னி அரைப்பது எப்ப சாப்பிடுவது
முதல்வன் movie : according to the law yov intha english ellam venam mudiyuma mudiyatha 🤣🤣