அய்யனார் துணை - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... Click here 👉 https://www.hotstar.com/in/shows/ayyanar-thunai/1271388570 to watch the show on JioHotstar #AyyanarThunai #VijayTV #VijayTelevision
ADVERTISEMENT
Comments 100sallysimmons345:
Ithuku vanathi ye paravala..... 😄
சோழனுக்கும் ஒரு மனசு இருக்கு 😢 நம்பிக்கை கொடுக்குற போல நடந்துகிட்டு இப்போ இப்படி பல்டி அடிப்பது தவறு😢 என்ன பிரச்சனையாக இருந்தாலும் சோழன் கிட்ட பயப்படமால் சொல்லலாம் 😢 ஏதோ பிரச்சனை இருக்கு அதான் நிலா இப்படி பேசுறா...
D
dawn_horton3 months, 3 weeks ago
Vanathi is straight forward.. She knows what she want.. And she voiced it out clearly
G
grégoire_louis3 months, 3 weeks ago
சோழன் பாக்க பாவமா இருக்கு என்று சொல்பவர்கள்👍
L
lilia_medrano3 months, 3 weeks ago
மனதளவில் அடுத்தவர்களை அதுவும் சோழனை காயப்படுத்தும் ஒரே ஆள் நிலா மட்டுமே 🔥❤
A
andrew_martin3 months, 3 weeks ago
AT தொடரில் அனைவரும் சுலபமாக மனதளவில் தாக்கக்கூடிய ஒரே ஆளு சோழன் கதாப்பாத்திரமே.. பாவம் தான்😢
S
sabrina_king3 months, 3 weeks ago
Ipo divorce panitu.. aprom thirupi pudhusa Cholan ah marriage panna plan panra pola.. itha Nila oda twist ah irukum 😁😂😂
L
lilia_medrano3 months, 3 weeks ago
End of the day Chozhan pavam Eppayum 😭🥲
B
brenda.padilla3 months, 3 weeks ago
நிலா ஏன் தெளிவா ஒரு முடிவு எடுக்க மாட்றா அவ நேரத்துக்கு ஏத்த போல மாத்தி மாத்தி பேசுறா 🙄 சோழன் தான் பாவம் 😢
virginiedelta143 months, 3 weeks ago
Romba sothikringada yengala😵💫😵💫😵💫
C
carol_atkinson3 months, 3 weeks ago
Enna da shock kudukuringa
D
daniel.cantu3 months, 3 weeks ago
Pavam da andha Manushan Chozhan 😢
E
erick_pimenta3 months, 3 weeks ago
பேசுவது ஒன்று செய்வது ஒன்று... சற்றும் எதிர்பாராத திருப்பதை தந்தது நிலா..
இந்த நாடகத்தில் எல்லா பிரச்சினையும் ஒரே வாரத்தில் முடிக்கிறீங்க ஆனா முடியாத ஒரே பிரச்சனை இது மட்டும் தான் ஜவ்வு மாதிரி கிழிக்கிறீங்க இதுக்கு பேசாம டைவர்ஸ் கொடுத்துட்டு வேற ஹீரோயினை பாருங்க
D
danielleadams3403 months, 3 weeks ago
Today pandi sollum bothe theriyum next break up nizhan varum nu 😂😂so all brothers soup boys song play panni feel pannunga
A
ayushman.chaudry3 months, 3 weeks ago
Vanadhi gem 💎
A
andrew_aguilar3 months, 3 weeks ago
Heroine Nila❌ Vanathi✅ Better acting Character development Humour Skill
R
rosaaltamirano4673 months, 3 weeks ago
நிலா சோழனை மனதார ஏற்று விரும்பி கல்யாணம் பண்ணபோறா னு நினைக்கிறேன்
Ithuku vanathi ye paravala..... 😄
சோழனுக்கும் ஒரு மனசு இருக்கு 😢 நம்பிக்கை கொடுக்குற போல நடந்துகிட்டு இப்போ இப்படி பல்டி அடிப்பது தவறு😢 என்ன பிரச்சனையாக இருந்தாலும் சோழன் கிட்ட பயப்படமால் சொல்லலாம் 😢 ஏதோ பிரச்சனை இருக்கு அதான் நிலா இப்படி பேசுறா...
Vanathi is straight forward.. She knows what she want.. And she voiced it out clearly
சோழன் பாக்க பாவமா இருக்கு என்று சொல்பவர்கள்👍
மனதளவில் அடுத்தவர்களை அதுவும் சோழனை காயப்படுத்தும் ஒரே ஆள் நிலா மட்டுமே 🔥❤
AT தொடரில் அனைவரும் சுலபமாக மனதளவில் தாக்கக்கூடிய ஒரே ஆளு சோழன் கதாப்பாத்திரமே.. பாவம் தான்😢
Ipo divorce panitu.. aprom thirupi pudhusa Cholan ah marriage panna plan panra pola.. itha Nila oda twist ah irukum 😁😂😂
End of the day Chozhan pavam Eppayum 😭🥲
நிலா ஏன் தெளிவா ஒரு முடிவு எடுக்க மாட்றா அவ நேரத்துக்கு ஏத்த போல மாத்தி மாத்தி பேசுறா 🙄 சோழன் தான் பாவம் 😢
Romba sothikringada yengala😵💫😵💫😵💫
Enna da shock kudukuringa
Pavam da andha Manushan Chozhan 😢
பேசுவது ஒன்று செய்வது ஒன்று... சற்றும் எதிர்பாராத திருப்பதை தந்தது நிலா..
Cholan intha nilava katti alugurathuku divorce better
Aiyoo ennachi nilaku😢