Full Video Link : https://www.youtube.com/watch/?v=shaZ417N2UA Subscribe - https://bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://bwsurl.com/adv Reviews & News, go to https://www.behindwoods.com/ Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. Follow us on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r For more videos, interviews ↷ Behindwoods TV ▶ https://bwsurl.com/btv Behindwoods Air ▶ https://bwsurl.com/bair Behindwoods O2 ▶ https://bwsurl.com/bo2 Behindwoods News ▶ https://bwsurl.com/bnews Behindwoods Hits ▶ https://bwsurl.com/bhits Behindwoods Gold ▶ https://bwsurl.com/bgold Behindwoods TV Max ▶ https://bwsurl.com/bmax
ADVERTISEMENT
நீண்ட நாளுக்கு பின்னர் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி பெர்னாட் சர்
சூப்பர் சார் வாழ்த்துக்கள் ஐயா உங்களை விஜய் அண்ணா பெருமையாக நிறைய இடங்களில் பேசி இருக்கின்றார்
இவ்வளவு நாட்களாக எங்களுக்கு போனீர்கள் நல்ல பேச்சாளர்
Excellent teacher , entire tamilnadu is very proud of this particular teacher 😂
Rabibernat sir நீண்ட காலங்களுக்கு பிறகு உங்களை பார்க்கிறோம்.... நல்ல திறமைசாலி....
தெறி.....பேச்சு உண்மை.... நல்லது செய்பவர்களை சாத்தான்கள் தடுக்கப் பார்க்கும் கடைசியில் சாத்தான்கள் அழிக்கப்பட்டு நல்லது வெற்றி பெறும்..இது எல்லா மதங்களிலும் சொல்லும் செய்தி
மீண்டும் ரபி பர்ணார்ட்
ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் வந்தவர் இன்னும் இருக்கிறாரா உண்மையிலேயே ஆச்சரியம் இத்தனை நாள் எங்கே இருந்தார் 😢😢😢
He is proud of his College dropout students !
முதல்வன் திரைப்படத்தின் கதாநாயகன் பாத்திரத்தின் அந்த கால Inspiration ரபி பெர்ணார்டு…KidZக்கு தெரியாத ஒரு MEDIA HERO 😎
Tamil nadu CM loyola college student senior.. Tamil nadu opposition leader Udaynidhi.. Loyola college student junior.. Super da.. Nalla irunga.. 😂
Ungal perumaiyil herumaitan meyum
உண்மை ஆனால் அது சினிமா மோகத்தில் வளர்ந்தது மற்றும் அறிவு சார்ந்தது அல்ல
Ei ivara vijay sir oda master
இவர ரொம்ப பிடிக்கும் ஜெயா டிவி இல் இருந்தார் நெறியாளர் என்று நினைக்கிறேன் சார் நீங்க தம்பி தளபதி கூட இருந்தா நல்லாருக்கும்
You rightly said sir
ரவி பெர்னாட் அவர்களே உங்க களை நான் சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன், நீங்கள் சென்ஸ் பன்னியது தவறு, தூக்குக்குடி எங்க இருக்கு என்று சொல்கிறான் அவன் , அவனை உங்க மாணவர் என்று சொல்லி உங்கள் மரியாதை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள்
நாட்டை குட்டிசுவாரா மாத்த போறாங்கன்னு உங்களுக்கு தெரியலயா??. அவர் mla எல்லா ரொம்ப நல்ல ஆளுக. Super. விஜய் cm ஆனது சந்தோசம். ஆனால் அவர் வேட்பாளர் எல்லாம் அவ்வளவு நல்லவனுக இல்லையே...
கண்கள் கண்கள் கலங்கிவிட்டன தலைவன் விஜய் அவர்கள் நண்பா உங்களைப் போல் இருக்க வேண்டும் இனி வரும் காலங்களில் வெற்றி நமதே❤❤❤❤❤❤❤❤❤❤ tvk🎉🎉🎉🎉🎉🎉💯💝👍
சார்... உங்களை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.... மகிழ்ச்சி சார்... வாழ்க வளமுடன்... நலமுடன்.. மகிழ்வுடன்... ❤