#tamilisaisoundararajan #cmvijay #tvk #sengottaiyan #Galattatamil ----------- FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438 WHATSAPP +91 7305516665 ============ Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too. Subscribe to GALATTA TAMIL : http://goo.gl/J4TyOo Also, Like and Follow us on: Facebook: https://www.facebook.com/GalattaMedia Twitter: https://twitter.com/galattadotcom Website: https://www.galatta.com/ WhatsApp : https://whatsapp.com/channel/0029Va9MKDgHgZWbWJEKzm2h Instagram: https://www.instagram.com/stories/galattadotcom/ Telegram : https://t.me/+PziZxb5wLng2YjY9 Subscribe to our group channels for other interesting content: Galatta Life: https://www.youtube.com/channel/UCyb3J6-Q9yC5KWgsWhLlQpw Galatta Originals: https://www.youtube.com/channel/UC8HvPof-5RBc9UxAIXoOqpw Galatta Voice : https://www.youtube.com/channel/UCUWdltdSR6mONwLa5ODDVjw Galatta Pink : https://www.youtube.com/channel/UCtmdFed2ZdL3P4csXeYkKfg
ADVERTISEMENT
நீங்கள் யாரையாவது பாராட்டினால் மனதார செய்கிறிர்கள் அதே போல் விமர்சனம் செய்தாலும் நாகரீகமான விமர்சனமாக தான் இருக்கிறது மிகவும் பண்பட்ட அரசியல் வாதியாக இருக்கிறீர்கள் நன்றி
தமிழிசைஅம்மா உங்க மேல எப்போதும் ஒரு மரியாதை உண்டு நன்றி உங்கள் பாராட்டுக்கு
பப்ஜி விளையாண்டு இருந்தவர்களை நியூஸும அரசியலும் பார்க்க வைத்த விஜய் சாருக்கு நன்றி நன்றி
அக்கா சைலண்டா நம்ம அண்ணனை ரசிக்கிறாங்க.... நம்ம கூட சேர்ந்துக்கோங்க அக்கா
அமைச்சர் திரு. செங்கோட்டையன் ஐயா & மான்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் விஜய் அவர்கள் இனி அரசியலில் அப்பா மகனை போன்றவர்கள்...
தனிப்பட்ட முறையில் இவர் மாமேதை❤
See her acceptance… happy to see that the Madam speaks positively…. Such a Senior politician… thanks for your words
தற்குறிகள் அல்ல இவர்கள் தான் தமிழக மெர்குரிகள்
உங்கள் பேச்சு மிகவும் மரியாதைக்குரியதும் அனைவருக்கும் அமைதியளிப்பதுமானது. நன்றி மேடம்.
Unga mela oru mariyathai vanthu Iruku ka ❤❤❤ ungala nan neraya vati troll panathuku feel panren 😢😢😢
Tvk thambigal ❤❤❤❤❤❤
இதுதான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தது அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் சம்பவங்களை கூர்ந்து கவனித்து அதில் இருக்கும் நல்ல விஷயங்களை சுட்டிக்காட்டி வாழ்த்துவது சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Thank you ka
நான் கெட்டவனாக இருந்து தனிமையில்,.... MGR அவர்களின் 100 தத்துவம் பாடல்களை கேட்டு கேட்டு மேன்பட்ட நல்ல மனிதனாக மாறினேன்.... ❤ MGR உடன் பணியாற்றிய செங்கோட்டையன் ஐயாவிற்கு TVK தொண்டனாக பணிபுரிய பெருமைப்படுகிறேன் ❤
Thank You Mam 🙏🙏🙏🙏. Nenga TVK Aatchiku Varanum. Unga Talent and Strong Person Engaluku Pudikkum. Always Welcome 🙏🙏🙏🙏❣️❣️❣️❣️
good human. I was met at the airport and she was taken care everyone..
சூப்பர் அக்கா
நீங்கள் எப்போதும் நடு நிலையாக இருப்பீர்கள் அதுதான் எங்களுக்கு பிடிக்கும் வாழ்க அம்மா உங்கள் பண்பு எங்கள் மனதில் உயர்ந்துள்ளது
Vijay nadiganu sonneenga aana unmaiyana nadipa ungata thaan paakuren what ever your acting super before&after Election Thnks for your act😊...
Super super mam tvk thabigal tq so much ❤❤❤❤❤❤❤❤❤