#Galattatamil ----------- FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438 WHATSAPP +91 7305516665 ============ Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too. Subscribe to GALATTA TAMIL : http://goo.gl/J4TyOo Also, Like and Follow us on: Facebook: https://www.facebook.com/GalattaMedia Twitter: https://twitter.com/galattadotcom Website: https://www.galatta.com/ WhatsApp : https://whatsapp.com/channel/0029Va9MKDgHgZWbWJEKzm2h Instagram: https://www.instagram.com/stories/galattadotcom/ Telegram : https://t.me/+PziZxb5wLng2YjY9 Subscribe to our group channels for other interesting content: Galatta Life: https://www.youtube.com/channel/UCyb3J6-Q9yC5KWgsWhLlQpw Galatta Originals: https://www.youtube.com/channel/UC8HvPof-5RBc9UxAIXoOqpw Galatta Voice : https://www.youtube.com/channel/UCUWdltdSR6mONwLa5ODDVjw Galatta Pink : https://www.youtube.com/channel/UCtmdFed2ZdL3P4csXeYkKfg
ADVERTISEMENT
எனக்கு தெரிஞ்ச மாட்டேன் 1982 ல கோவை காந்திபுரத்தில், ராயல் பூட்டான் தமிழ்நாடு சிக்கிம் லாட்டரிகளை விற்று வந்த அதுவும் சைக்கிள் விற்று வந்த ஒரு லாட்டரி வியாபாரி. அப்புறம் கொஞ்சம் ஒரு லட்சம் ரூபாய் விற்காத லாட்டரி சீட்டில் இவரு ப்ரைஸ் இருந்தது ராயல் பூட்டான் ல. அப்புறம் கொஞ்சம் உயர்ந்து, டவுன்ஹாலில் உள்ள குரு ஹோட்டலில், தன் லாட்டரி காமராஜத்தை துவக்கினார். அதற்குப் பின்பு நாகலாந்து, சிக்கிம், அருணாச்சல பிரதேஷ் என்று ஒவ்வொரு கவர்மென்டுக்கும் ஒரு ராயல்டி, தொகையை கொடுத்துவிட்டு, இவரே லாட்டரி டிக்கெட் அடித்து விற்பனை செய்து, பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டது தான் உண்மை.
விஜய் மாமனார் மனைவி எங்கே 😅😅😅😅
எல்லாம் நடந்துதான் வருவாங்க பரந்துகேட்டி கிட்டு வர மாட்டாங்க.. 🤔🙄
நம்புங்கள் இவர்கள் தான் தமிழ் நாட்டில் தூய ஆட்சியை வழங்க போகிறார்கள்
Martin family Mission is completed
லாட்டரி குடும்பம் 😅
ஒரு வகையில், மார்ட்டினின் கனவுகள் நனவாகின்றன.🎉🎉
விரைவில் அதிஷ்ட கோடீஸ்வரர் லட்சாதிபதிகள் திட்டம் அறிமுகம். மது விலக்கு அறிவிக்க படும்
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
Enna da bg music ithu kamnattingala
தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி வருமா நாங்க சில பேர் ரொம்ப கவலைக்கிடமாக இருக்கிறோம். லாட்டரி வாங்கி பல கோடி வெற்றி பெறுவோம் மீண்டும் லாட்டரி வந்தால்
ஒருத்தன் தான் கஷ்டப்பட்டு பல குடும்பங்களை ஏமாத்தி வயித்துல அடிச்சி கொள்ள அடிச்ச பணம் சொத்தை மருமகன் பேர் ல ஒரு பிராடு, ஸ்கேம்மேர், அயோக்கியன் கிட்ட ஏமாந்து எழுதி வச்சி இருந்தா மொவர எப்டி இருக்குமோ exactly அப்டியே இருக்கு 😂😂😂
Galata வேற தொழில் இருந்தா பாரு பாடு
கெட்டவனுங்க நல்லா வாலுறனுங்க . நேர்மையா உழைக்கும் மக்கள் நாம் தான் கஷ்டப்படுறோம். உதாரணம் அயோக்கிய லாட்டரி குடும்பம்
Fraud family introduction. 😂😂😂
இனிமேல் தமிழகத்தில் கள்ள லாட்டரியை எதிர்பார்க்கலாம்.
லாட்டரி மார்ட்டின் இவனுக இந்த நாட்டை காப்பாற்ற போறாங்க
பல குடும்பங்களின் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணமான லாட்டரி மன்னன் மார்ட்டின் 😅
Lottery king... Super
Adav anna wife cute a irukanga ❤