#tamilkudimagan #cheran #velaramamoorthy #shortsvideo கீழ் ஜாதியா இருந்தா என்கிட்ட பால் வாங்க கூடாதா ..? | Tamil Kudimagan ▶️ Tamil Kudumagan Trailer - https://youtu.be/NihKlLuv8LI ▶️ Tamil Kudimagan Teaser - https://youtu.be/wx_yPETYsCA ▶️ First Single ( Sikikitendi ) - https://youtu.be/FzlM6t938GM ▶️ Thayaramma Thayarey Lyrical Video - https://youtu.be/C81GqO3SMw8 Listen to #VaanamPaathen Song from #tamilkudimagan on your favourite streaming apps: ▶️ Spotify https://open.spotify.com/album/7opE4o7eMDqpRpyubbTLiJ?si=E20PEutvQJeOliBrFhpmpA ▶️ Youtube Music https://music.youtube.com/playlist?list=OLAK5uy_l62jL2PAjOTqeS2ntbZ-0VbMrxVNxiAIY&feature=share ▶️ Apple Music https://music.apple.com/in/album/tamil-kudimagan-original-motion-picture-soundtrack-ep/1701811835 ▶️ Amazon Music https://music.amazon.com/albums/B0CF62981L?marketplaceId=A3K6Y4MI8GDYMT&musicTerritory=IN&ref=dm_sh_IrnAfffXxoJZA2DVNUOYGHeaw ▶️ Wynk Music https://wynk.in/u/A7xyETMoS ▶️ JioSaavn https://www.jiosaavn.com/album/tamil-kudimagan/gJTdvrvfIyk_ ▶️ Napster https://play.napster.com/album/alb.4591691590087593?ocode=social_user&pcode=social_user&cpath=Link&rsrc=video ▶️ Tidel https://listen.tidal.com/album/309958146 #tamilkudimagan #tamilkudimaganmovie #SneakPeek #Cheran #EsakkiKarvannan #SamCS #Lal #TamilKudimaganSneakPeek #TamilKudimaganMovieScene . . . For more updates from Mass Audios 👇 Subscribe us https://www.youtube.com/massaudios Follow us https://twitter.com/massaudios Like us https://www.facebook.com/massaudiosoff
ADVERTISEMENT
திராவிட அரசாங்கமே சுயலாபத்திற்க்காக சாதியை தூக்கிபிடித்து மக்களை முட்டாளாக்கி வைத்திரிக்கிறது
Chennai la vanga bro paal oothunave podhum 😂ivan...avan nu lam paaka matom 😂
நல்ல வேலை எங்க முன்னோர்கள் தமிழ்நாட்ட விட்டு இலங்கையில் குடிெபெயர்ந்தனர்
நல்ல எண்ணம், நல்ல சிந்தனை. நல்ல பேச்சு உள்ள எல்லோரும்.. மேன் மக்களே. இதில் ஒன்று குறைந்தாலும் அவர்கள் கீழ் மக்களே...
எங்க அப்பா ஊர்ல சொசைட்டி பால் உத்த போனா பல்ல டீக்ரி வரல னு போய் சொல்லி வாங்க மாட்டாங்க அப்போ எங்க அப்போ பலா ஆத்தில உத்தினாறு அப்றம் நெய் எடுத்து வைத்து டு வாங்க அப்பறோம் மாடேள்ளல் வித்துடாரு 😢 உண்மை ❤
பெரியார் திராவிட மண்ணுலே 😂😂
தமிழர்களுக்குள் சாதி இல்லை ராஜராஜ சோழன் காலத்தில் அதன் பிறகு வந்த விஜயநகர பேரரசு தெலுங்கர்கள் ஆட்சியிலும் அதன் பிறகு திராவிட எச்ச சூழ்ச்சினாலும் தமிழன் சாதியால் பிளவு பட்டு இருக்கிறான் ஒன்றுசேர் தமிழா
சினிமாகாரனுங்கதான் உங்கள தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வச்சு காசுக்காக உங்க உணர்ச்சியோட விலை பேசுறானுங்க... இன்னைக்கு எவனும் பால் வாங்க தண்ணி வாங்க ஏன் சாப்பாடு வாங்கும்போது கூட, தேவை தாகம் பசி அறிந்து மட்டுமே வாங்குகிறோம்... ஜாதி மதம் அறிந்து அல்ல... இது தவறான கருத்து....
காலம் மாறிடுச்சு, இன்னும் இப்படி படம் எடுத்து திரும்பவும் பிரச்சினையா கொண்டு வரீங்க. எங்க கிராமம் திண்டுக்கல். இங்க இப்படி நடக்கிறது இல்லை.
மனிதன் மனிதனை மட்ட படுத்த உருவாக்கபட்ட சாதியை அரசியல்வாதிகள் பிடித்து கொண்டு வயிறை வளர்க்கின்றனர்
Society la kudukaam . School la uthalam .. Ena da writing Ithu
மேற்படி ஆள் தான் அண்ணாச்சி கீழ்ப்படி ஆளு இல்லே இல்ல
DMK யின் உண்மை முகம்
ஏன் சேரன் சார் இந்த மாதிரி படம் நடிக்கிறீங்க
அண்ணாச்சிய பாத்தால தீட்டுனு ஒரு பழமொழி இருக்கு சக்கிலியன தொட்டா தீட்டு சாணான பாத்தாலே தீட்டுனு
சேரன் நடிப்பு அபாரம் ஆனால் அவர் சொந்த ஊர்ல கூட இதே நிலைமை தான். சென்னையில் மட்டும் இந்த நிலைமை இல்லை. காரணம் கல்வி
இது போன்ற உழைக்கும் நபர்கள் தான் இன்று சென்னை la பல மாடி வீடுகளை வைத்திருக்கிறார்கள்... ஊர்ல மரியாதை இல்லைனா வேற ஊரு போய் வேற ஜாதி பேர் ah சொல்லி பிழைக்கிற வழிய பாருங்க sir
Movie name eanna
en aavin la oothalaamae
Innum idhe madhiri illadha kadhaiya eduthite suthunga. Nalla irukuravanum idhalam pathu kettu pogattum.