நம்ம பசங்க ஆரம்பிச்சிட்டாங்க ஐயா 🚨 #tvkvijay #tvk #shortvideo #shorts #shortsfeed #election2026
ADVERTISEMENT
Comments 100
judithdrift46:
மொத்த தமிழ்நாடும் இந்த மாதிரி தொடர வேண்டும்
More Like This
0:58
Murr Finally Found What He Needs 😂🤣
Film and Animation
55.7k
0
0:25
Ranking Funniest Spiderman Moments😭😂
Film and Animation
46.6k
0
0:25
The BEST version of Thor ⚡️#avengers #marvel #spiderman #captainamerica #thor
Film and Animation
77.3k
0
25:29
HUYU NI NANI? | episode 61 |
Entertainment
17.0k
0
0:49
My daughter’s shoes do not meet the school’s standards#shorts
Comedy
19.5k
0
0:33
Crazy couple comedy 😳😳😂🤣 #funny #comedy #comedyshorts
Comedy
8.5k
0
1:06
Always early to class🤡#sharmilageorge #shorts
Comedy
32.5k
0
0:10
"FROM Salish Matter" 😭💀
Comedy
26.4k
0
You've reached the end
மொத்த தமிழ்நாடும் இந்த மாதிரி தொடர வேண்டும்
விடாதீங்க மக்களே மொத்த தமிழ் நாடும் போராடனும் போராட்டம் நடக்கனும்🎉
எல்லாம் மக்கள் ஒன்று செயல் பட வேண்டும் ஒற்றுமை யா 🙂
முருகா விஜய் அண்ணா வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏
அனைத்து பகுதிகளிலும் போர் களம் தொடங்கட்டும்
ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒன்று திரண்டு போராடணும் ஜல்லிக்கட்டு போல் TVK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நீங்க எல்லாரும் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோஷமா இருக்கனும் முருகா விஜய் சாருக்கும் இந்த கூட்டத்துக்கும் துணையாக இருக்கனும்
தொடங்கலாம் ஆட்டம் ரெடியா மக்களே
👌👌👌👌👌😄😄😄😄😄😄👊👊👊👊👊👊👊👊போராட்டம் போராட்டம் ✊✊✊✊✊✊ மீண்டு வருவார் விஜய் சார்.... ❤️
இந்தக் கூட்டத்துக்கு பேர் என்ன சொல்லுவீங்க தலைவரே கூட்டமெல்லாம் ஓட்ட ஆகாதுன்னு சொன்னாங்க ஓட்டு போட்டாங்க இப்ப கூட்டமா இருக்காங்க விஜய் அண்ணாவ முதலமைச்சரா ஆக்குவதற்கு
போராட்டம் தொடர வலியுருத்துங்கள் அப்பொழுது தான் நம்ம விஜய் அண்ணனுக்கு நீதி கிடைக்கும்
கடவுளே இந்த அயோக்கிய அரசியல் வாதிகளிடம் இருந்து விஜய் அண்ணா வையும் தமிழ் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள்
Oru news channellum podala
எல்லா மக்கலும் ஒன்று சேர்ந்தால்தான் விஜய் அண்ணா ஜெக்கா வைக்கா முடியும்
இதுதான் விஜய் அண்ணா மக்கள் விரும்பும் முதல்வர் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 இனிமேல் நிரந்தரசியம் விஜய் அண்ணா மட்டும்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️
Ok Naa ready
தயவு செய்து எதாவது செய்து விஜய் அண்ணாவை CM ஆகனும் பிளிஸ்
விஜய் அண்ணா தான் CM
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வேண்டும் நம்ம விஜய் அண்ணா முதல்வர் ஆகவேண்டும்
தமிழ் நாடு முழுவதும் போராட்டம் நடந்த வேண்டும் விஜய் சாருக்கு எல்லாரும் ஒற்றுமையா நிற்போம் விஜய் சார் முதல்வரா வரணும்