என்ன டயலாக் மாறுது ...🤣🤣#shortvideos #couplegoal #funny #comedyshorts #comedyvideos
ADVERTISEMENT
Comments 100
gabrieltempest28:
சென்னை நாகலட்சுமி சாந்தா தான் வீட்டை விட்டு போக போறாங்க என்று நினைத்…
More Like This
0:58
Murr Finally Found What He Needs 😂🤣
Film and Animation
55.7k
0
0:25
Ranking Funniest Spiderman Moments😭😂
Film and Animation
46.6k
44
0:25
The BEST version of Thor ⚡️#avengers #marvel #spiderman #captainamerica #thor
Film and Animation
77.3k
0
2:44
MKE WA RAFIKI YAKO
Entertainment
813
20
24:03
BEHIND THE SMILE 🖤[29]#sandraofficial #clamvevo #kiparabrand
Entertainment
11.5k
100
1:44
Emily Got A Fake Concert Ticket! 😱🎟️ ~ mini wood toy | woodworking art skills / hand crafts #shorts
Entertainment
38.8k
0
0:20
That ONE Friend that POPS Everything
Entertainment
46.5k
100
0:13
Bro is never trusting a stranger again 💀
Entertainment
83.2k
100
You've reached the end
சென்னை நாகலட்சுமி சாந்தா தான் வீட்டை விட்டு போக போறாங்க என்று நினைத்தால் என் தம்பியை வீட்டை விட்டுப் போக சொல்றியே சாந்தா 😂😂😂😂😂
தண்ணியடிச்சா தான் எனக்கே தையிரியம் வருது.
நான் ஒன்றுமே பன்னலையே😂😂😂😂😂
சரியான முடிவு 😂😂😂😂 சூப்பர் ❤
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீக்கிரம் வாங்க ராஜா உங்களுக்கு ராதா காத்திருக்கிறார்கள் 😂😅😂
சூப்பர் இந்த மாதிரி காமெடி நல்லாயிருக்கு
கிளம்புங்க தம்பி கிளம்பு ங்க. தண்ணி அடிச்சா பேசாம படுக்கனும் இப்படி. அலம்பல் பண்ணா இப்படி தான் ஆகும் யம்மா நீங்க பாட்டுக்கு போக சொல்லிட்டிங்களே திரும்ப வரது கஷ்டம் ஆச்சே காமடி சூபைபர் இருவரின் நடிப்பு ரியக்ஷன் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் சாந்தாசரியாக செய்தீங்க.இருந்தாலும் பாவம் விட்டுறுங்க.😂😂😂😂😂😂😂
எங்கள் வீட்டில் ஒரு குடிகாரன் இருக்கான் என்னை வீட்டைவிட்டு வெளியே போ போ துரத்துவான்
சாந்தா உங்க காமெடி சூப்பர். சுடிதாரை விட சேலையில் வருகிற சாந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்குப்
ராஜா தம்பி சாந்தா சுப்பர்❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂வேண்டாம் சாந்தா தம்பி பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அம்மா வீட்டுக்குன்னா மாம்ஸ் ஓடிருவார் அக்கா 😄😄😄😄😄😄
Iyyo நான் இத எதிர் பக்கல😂😂😂😂😂
😂😂😂😂super super ithu dhan saeiyana mudivu
Akka❤anna unga comedy super cute😍😂😂😂👏👏
அக்கா ஊங்கல பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு🎉🎉🎉
குரோம்பேட் ப்ரிதா - அட பாவமே 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ சூப்பர் ஆட்டிங்❤❤❤❤❤
Pavam akka anna😅
சாந்தா அக்கா சூப்பர் சூப்பர்.❤❤❤🎉🎉🎉🎉🎉